สารบัญ:
- ஆளிவிதைகளால்நமக்குஎன்னசெய்யமுடியும்? เมล็ดแฟลกซ์ทำอะไรได้บ้าง?
- ஆளிவிதைகளின்உடலுக்குகிடைக்கும்நன்மைகள்என்ன? เมล็ดแฟลกซ์มีประโยชน์อย่างไร?
- புற்றுநோயை எதிர்த்து போராடும்
- நீரிழிவு நோய்க்கு பயன்படும்ஆளிவிதை
- இதயத்தின்நண்பன்
- வீக்கங்களைகுறைக்கும்
- உடல்எடைகுறைத்தல்
- செரிமானபிரச்சனையைதீர்க்கும்
- மாதவிடாய்பிரச்சனைகள்
- கர்ப்பிணிமற்றும்பாலூட்டும்தாய்மார்களுக்கு ..
- சருமம் பொலிவு பெற
- அடர்த்தியமுடி
- ஆளிவிதைகளில்கிடைக்கும்ஊட்டச்சத்துக்கள்สารอาหารที่มีอยู่ในเมล็ดแฟลกซ์
- ஆளி விதைகளை எப்படி உள்கொள்வது How To Eat Flaxseeds
- ஆளி விதைகளின் பக்க விளைவுகள் Side effects of flax seeds
- இரத்தத்தில் உள்ள சர்க்கரை நிலைகள்
- குறைந்த இரத்த அழுத்தம்
- இரத்தம் உறைதல்
- ஹார்மோன் மற்றும் உணர்திறன் நிலைகள் அதிகரிக்கும்
- கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் பிரச்சினைகள்
- முடிவுரை
ஆளிவிதைஓர்அட்டகாசமானஉணவுதான். தாவரஉணவுப் பொருட்களிலேயே ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்அதிகம் கொண்டது இது. நமதுஉடல்செயல்பாடுகளுக்குஅவசியமானஇந்தக் கொழுப்பு அமிலங்களை, நமதுஉடலால்சுயமாகஉற்பத்திசெய்யமுடியாது.
Shutterstock
இந்தக் கொழுப்பு அமிலம்உடலுக்குத்தேவையானஅத்தியாவசியக் கொழுப்பு அமிலம் (กรดไขมันจำเป็น - EFA) ஒமேகா 3 கொழுப்பு அமிலத்துடன்ஒமேகா 6-ம்இருப்பதால், செல்செயல்பாடுகளை ஆரோக்கிய மாகவைத்திருக்கிறது மூளைவளர்ச்சிக்குஉதவியாகஇருப்பதுடன், இதயத்துக்குப்பாதுகாப்பையும்ஆளிவிதைஉறுதிப்படுத்துகிறது. உடல் நோய் எதிர்ப்பாற்றலைவலுப்படுத்துவதிலும்முக்கியப்பங்காற்றுகிறது.
Shutterstock
ஆளிவிதைகளால்நமக்குஎன்னசெய்யமுடியும்? เมล็ดแฟลกซ์ทำอะไรได้บ้าง?
Shutterstock
இதில், அதிகஅளவுமக்னீசியம், பாஸ்பரஸ், செம்பு, தியாமின், மாகனீஸ்மற்றும்நார்சத்துக்கள்அதிகஅளவில்இருக்கின்றது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்அதிகம்உள்ளதால்காயங்களினால்ஏற்படும்வீக்கங்களைகுறைக்கிறது இதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது. புற்றுநோய்கள் வராமல்தடுக்கிறது. இதில்உள்ளஃபைபர்செரிமானபிரச்சனையை போக்குகிறது.
ஆளிவிதைகளின்உடலுக்குகிடைக்கும்நன்மைகள்என்ன? เมล็ดแฟลกซ์มีประโยชน์อย่างไร?
புற்றுநோயை எதிர்த்து போராடும்
Shutterstock
ஆளிவிதையில்உள்ள பைட்டோ கெமிக்கல்கள்ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் போல செயல்பட்டுபுற்று நோய் பிரச்சனையைஎதிர்த்துவல்லமைஉடையது மேலும்இதில்உள்ளலிக்னன்கள், உடலினுள்கெமிக்கல்களால்மாற்றப்பட்டுஉடலில்உள்ள ஹார்மோன்களை சமநிலையில்வைத்திருக்கும்.
இதில்உள்ளஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், மார்பகம், புரோஸ்டேட், குடல் புற்றுநோய் தாக்கத்தைகுறைக்கும்.
நீரிழிவு நோய்க்கு பயன்படும்ஆளிவிதை
Shutterstock
ஆளிவிதையின்லிக்னான்ஸ்களைதினசரிஉணவில்சேர்த்துக் கொள்வதன் மூலம்இரத்தத்திலுள்ளசர்க்கரையின்அளவுமேம்படுகிறதுஆய்வுகள்தெரிவிக்கின்றன ஹீமோகுளோபின் ஆய்வுகளின் போது, இரத்தத்தில் 2 வகையானநீரிழிவு நோய்கள் கணடறியப்படுகின்றன. இரண்டுவகையானநீரிழிவுபிரச்சனைக்குஆளிவிதைஅற்புதமருந்தாகபயன்படுகிறது. மேலும்இதில்உள்ளநார்சத்துசெரிமானபிரச்சனைகளைஎளிதில் போக்கும்.
இதயத்தின்நண்பன்
Shutterstock
ஒமேகா 3 நிரம்பியுள்ளஆளிவிதைகள்தமனிகள்கெட்டிப்படுவதைதவிர்க்கின்றன வெள்ளைஅணுக்களைஇரத்தநாளங்களின்உள்வளையங்களுடன்இணைத்துவைப்பதன்மூலம்தமனிகளில்கழிவுகள்சேருவதையும்ஒமேகா 3 தவிர்க்கிறது. இந்தஒமேகா 3 ஆளிவிதைகளில்பெருமளவுகுவிந்துள்ளது. இதனால்இதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது.
வீக்கங்களைகுறைக்கும்
2 தேக்கரண்டிஆளிவிதையில் 140% சத்துக்கள்நிரம்பியுள்ளது. மேலும், இதில்ஒமேகா 3 பெருமளவுஉள்ளதால்காயங்களால்ஏற்படும்வீக்கங்களைவிரைவில்குணப்படுத்துகிறது. அழற்சியினால்ஏற்படும்பிரச்சனைகளுக்கும்நல்லதீர்வைதருகிறது.
உடல்எடைகுறைத்தல்
Shutterstock
ஆளிவிதைகளில்நார்ச்சத்துகள்நிரம்பியுள்ளதால்இதுஉடல்எடையைகுறைக்கநினைப்பவர்கள்கட்டாயம்எடுத்து கொள்ள வேண்டும் இதனைசரியானஅளவில்எடுத்து கொண்டால் பசியெடுக்காது. மேலும்இதுஉடல்எடையைகச்சிதமாகவைத்திருக்கவும்பயன்படுகிறது. இதில்உள்ளலிக்னன்ஸ்என்றஆன்டிஆக்ஸிடன்ட்தேவையற்ற கொழுப்புகளை
எரிக்கஉதவும். அதுமட்டுமல்லாமல்சிறந்தஊட்டச்சத்தையும்பாதுகாப்பையும்அளிக்கிறது.
செரிமானபிரச்சனையைதீர்க்கும்
ஆளிவிதைகளில்ஏராளமானநார்ச்சத்துகள்நிரம்பியுள்ளது. இதனால்செரிமானபிரச்சனையைஎளிதில்தீர்க்கும். ஆளிவிதைமுக்கியமாகமலமிளக்கியாகவும்பயன்படுகிறது. மலச்சிக்கலால்அவதிப்படுகிறவர்களுக்குஇதில்உள்ளநார்ச்சத்துபெருங்குடலில்அனைத்தையும்இளக்கிவெளியேற்றிவிடும். ஆளிவிதைஅரைத்துமாவாக்கிஉண்ணும் போது, கூடவேநன்றாகதண்ணீர்குடிக்கவேண்டும். இதுசப்பாட்டின்அளவைகூட்டும், தினமும் தொடர்ந்து செய்தால்தான்அதன்பலனைமுழுமையாகஅனுபவிக்கமுடியும். ஒமேகா 3 பெருமளவுஉள்ளதால்காயங்களால்ஏற்படும்வீக்கங்களைகுறைக்கும்
மாதவிடாய்பிரச்சனைகள்
Shutterstock
ஆளிவிதையில்லிக்னன்என்றதாவர வேதிப்பொருள் இருப்பதால்பெண்களின் ஹார்மோன் சமநிலையைப்பாதுகாத்து, மாதவிடாய்சுழற்சியைஇயல்பாகவைக்கிறது ஓழுங்கற்றமாதவிடாய்க் கோளாறுகளை சரிசெய்யும்.
கர்ப்பிணிமற்றும்பாலூட்டும்தாய்மார்களுக்கு..
ஆளிவிதையில்நார்ச்சத்துமற்றும்ஒமேகா 3 நிரம்பியுள்ளதால்கர்ப்பிணிகளுக்குதேவையான புரோட்டின் சத்துக்கள்கிடைக்கிறது. பாலூட்டும்தாய்மார்களுக்கும்இதுபயன்படுகிறது. மருத்துவர்கள்இதனைஇவர்களுக்குபரிந்துரைப்பதுகுறிப்பிடத்தக்கது.
சருமம் பொலிவு பெற
Shutterstock
ஆளிவிதையில்உள்ளஓமேகா 3 கொழுப்பு அமிலம்சருமத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது. இதுவறண்டசருமத்தைமிருவாக்கும், தினமும்உடலில்ஏற்படும்மாசுக்களைநீக்குகிறது. இதில்உள்ள மூலப்பொட்கள் முகம்மற்றும்சருமபிரச்சனைகளுக்குநல்லதீர்வைதருகிறது. சுருக்கங்களை போக்கும், முகப்பருக்களைநீக்கும்,
அடர்த்தியமுடி
ஆளிவிதையில்உள்ளஓமேகா 3 கொழுப்பு அமிலம்முடிபிரச்சனையில்இருந்துபாதுகாக்கிறது. இதுமுடிஉடையும்பிரச்சனை, முடிஉதிர்தல் போன்ற பிரச்சனைகளில்இருந்துவிடுபட்டுவலிமையானமுடிகளைசெய்கிறது
2 கப்தண்ணீர்சூடவைத்துஅதில் 4 தேக்கரண்டிஆளிவிதைகள் போட்டு வேகவைக்கவேண்டும் பின்னர்சூடுதனிந்தபின்புஅதனைஎடுத்துதினமும்உச்சந்தலையில்பூசிக் கொண்டால் வலிமையானமுடிவளரும்
ஆளிவிதைகளில்கிடைக்கும்ஊட்டச்சத்துக்கள்สารอาหารที่มีอยู่ในเมล็ดแฟลกซ์
Shutterstock
புரோட்டீன்கள்
கொழுப்புஅமிலங்கள்
நார்ச்சத்துக்கள்
நியாஸின்
பேண்டோதெனிக்அமிலம்
பிரிடாக்சின்
ரிபோஃப்ளாவினோடு
தையமின்
வைட்டமின்ஏ
வைட்டமின்சி
வைட்டமின்இ
வைட்டமின்கே
சோடியம்
பொட்டாசியம்
கால்சியம்
காப்பர்
அயன்
மக்னீசியம்
மாங்கனீசு
துத்தநாகம்
இந்த ஒரே ஒரு ஆளி விதையில் ஏராளமான அற்புத மூலப்பொருட்கள் ஒளிந்துள்ளது. இதனை பயன்படுத்துவதன் மூலம் ஏராளமான பயன்களை அடையலாம்.
ஆளி விதைகளை எப்படி உள்கொள்வது How To Eat Flaxseeds
Shutterstock
ஆளி விதைகளை உறவைத்து பின்னர் அதனை 10 நிமிடங்கள் சூடு தண்ணீர் அல்லது 2 மணி நேரம் குளிர்ந்த நீரில் வைத்து பயன்படுத்த வேண்டும்.
இதனை முழுமையாக உட்கொள்வதன் மூலம் முழுவதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது, ஆளி விதைகளை நீங்கள் காலை நேரத்தில் எடுத்து கொண்டால் ஊட்டச்சத்துக்கள் அதிகம் கிடைக்கும். இதனை சாப்பிடுவதற்கு உகந்த நேரமும் காலை தான். இதனை சாலடுகளிலும் சேர்த்தும் உட்கொள்ளலாம்.
ஆளி விதைகளை வறுத்தும் சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் உடல் சூட்டை தணிக்கும்.
பேலியோ டயட் இருப்பவர்களும் இந்த ஆளி விதைகளை சாப்பிடலாம்.
எவ்வளவு தான் நன்மை இருந்தாலும் இந்த ஆளி விதைகளில் சில தீமைகளும் உள்ளது.
ஆளி விதைகளின் பக்க விளைவுகள் Side effects of flax seeds
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை நாம் ஒரேடியாக உணவில் சேர்த்துக்கொள்ளக் கூடாது. சிறிது சிறிதாகத்தான் சேர்த்துக்கொள்ள வேண்டும்
இரத்தத்தில் உள்ள சர்க்கரை நிலைகள்
ஆளிவிதைகள் சர்க்கரையின் அளவை குறைக்கும் என்பதால் நீரிழிவு
நோயினால் பாதிக்கப்பட்டு மருந்து எடுத்து கொள்பவர்கள் இதனை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
குறைந்த இரத்த அழுத்தம்
Shutterstock
ஆளிவிதைகள் இரத்த அழுத்தத்தை அதிகமாக குறைக்கும். இதனால் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மருந்து எடுத்து கொள்பவர்கள் கண்டிப்பதாக இதனை தவிர்க்க வேண்டும்.
இரத்தம் உறைதல்
ஆளிவிதைகள் இரத்தத்தை மெதுவாக தான் உறைய வைக்கும். இதனால் இரத்தப்போக்கு கோளாறுகள் இதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கு இரண்டு வாரத்திற்கு முன்பும் ஆளி விதைகளை உட்கொள்ளக் கூடாது.
ஹார்மோன் மற்றும் உணர்திறன் நிலைகள் அதிகரிக்கும்
ஆளி விதைகள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களை அதிகப்படுத்தும். இதனால் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய் வரவாய்ப்புள்ளது.
கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் பிரச்சினைகள்
Shutterstock
ஆளி விதைகளை கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும்.
முடிவுரை
எளிதில் கிடைக்கக்கூடிய இந்த ஆளி விதைகள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும் வல்லமை உள்ளது. உடல் எடையை குறைக்கும் அற்புத மருந்தாகவும் உள்ளது. மேலே கூறிய இதன் நன்மைகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.