สารบัญ:
- வெந்தயத்தால்உங்களுக்குகிடைக்கும்நன்மைகள்: What Fenugreek Seeds Can Do For You
- தோல் பராமரிப்பு
- முடிபராமரிப்பு
- உடல்நலபராமரிப்பு
- இளமையான தோற்றத்தை தருகிறது
- முகப்பருவை போக்குகிறது
- முடிஉதிர்வைதடுப்பதற்கும்முடிவளர்வதற்கும்பயன்படுகிறது
- உங்கள்முடிஅழகாகவும் பொலிவோடும் இருக்கவேண்டுமா? คุณต้องการให้ผมของคุณสวยและสวยงามหรือไม่?
- நீரிழிவைகட்டுபடுத்துகிறது
- இருதய நோய் ஏற்படாமல்தடுக்கிறது
- புற்றுநோயை தடுக்கிறது
- மாதவிடாய்தசைப்பிடிப்பை போக்குகிறது
- கொழுப்பை குறைக்கிறது
- செரிமானபிரச்சனையைதீர்க்கிறது
- சிறுநீரகம்மற்றும்கல்லீரலைபாதுகாக்கிறது
மூலிகைகுணம் கொண்ட வெந்தயத்தின்இலையும்விதையும்பலஆயிரக்கணக்கானஆண்டுகளாகமக்களால்பயன்படுத்தப்பட்டுவருகிறது இதன்பலமருத்துவகுணங்களால்வெந்தயத்தை எல்லோரது வீட்டிலும்கண்டிப்பாகவைத்திருப்பார்கள். வழக்கமாகநமதுஉடல்நலத்திற்கும்முடிவளர்ச்சிக்கும்பயனளிக்கும்வெந்தயம், வேறுபலவகைகளிலும்பலனளிப்பதாகசமீபத்தியஆய்வுகள்தெரிவிக்கின்றன முக்கியமாகநமதுஉணவின்சுவையைகூட்டுவதற்கும், பேர்காலசமயத்தில்நீரிழிவைகட்டுப்படுத்துவதற்கும் தோல் நலத்திற்கும்வெந்தயம்பயனளிக்கிறது.
வெந்தயம்எளிதாககடைகளில்கிடைக்கக்கூடியது. இவைவிதையாகவும்தூளாகவும்கிடைக்கிறது. வெந்தயத்தை எப்போதும் காற்றுபுகாதடப்பாவில்இருட்டான, குளிரானபகுதியில்வைத்திருக்கவேண்டும். இப்படிச்செய்தால்பலமாதங்களுக்குவெந்தயம்கெட்டுப் போகாமல் இருக்கும்.
வெந்தயத்தால்உங்களுக்குகிடைக்கும்நன்மைகள்: What Fenugreek Seeds Can Do For You
தோல் பராமரிப்பு
முகத்தில்ஈரப்பதம் போகாமல் பாதுகாக்கிறது; முகப்பருவை போக்குகிறது;
முடிபராமரிப்பு
முடிஉதிர்வைதடுக்கிறது; பொலிவை கூட்டுகிறது; பொடுகு தொல்லையை நீக்குகிறது; நரைமுடிவராமல்தடுக்கிறது
உடல்நலபராமரிப்பு
நீரிழிவைகட்டுப்படுத்துகிறது; நெஞ்சுவலிமற்றும் புற்றுநோய் வராமல்தடுக்கிறது; கொழுப்பையும் உடல்எடையும்மூட்டுவீக்கத்தால்ஏற்படும்வலியையும்குறைக்கஉதவுகிறது; சிறுநீரகம்மற்றும்கல்லீரல்செயல்பாட்டைமேம்படுத்துகிறது; மாதவிடாய்காலத்தில்ஏற்படும்தசைபிடிப்பைநீக்குகிறது.
இளமையான தோற்றத்தை தருகிறது
Shutterstock
உங்கள் தோலுக்கு தேவையானஇளமை தோற்றத்தை அளிப்பதோடு முகச்சுருக்கத்தை போக்கவும் எனபலபயன்களைஆச்சர்யம்அளிக்கும்தருகிறதுவெந்தயம்
இரவுமுழுவதும்தண்ணீரில் ஊறப்போட்ட ஒருமேஜைஸ்பூன் வெந்தயத்தோடு ஒருமேஜைஸ்பூன்தயிரைசேர்த்துபசை போன்ற பதத்திற்கு கொண்டு இந்தபசையைஉங்கள்முகத்தில்தேய்த்துஅரைமணிநேரம்கழித்துகுளிர்ந்தநீரில்கழுவுங்கள்
வெந்தயத்தில்உள்ளஆண்டிஆக்ஸிடெண்ட்தன்மைகள், நமது தோல் வயதான தோற்றத்தை அடையவிடாமல்பாதுகாக்கிறது. தயிரில்உள்ளலேக்டிக்ஆசிட், நமது தோலை மென்மையானதாகமாற்றுகிறது.
முகப்பருவை போக்குகிறது
இரவுமுழுவதும்ஊறவைத்தநான்குடீஸ்பூன் வெந்தயத்தோடு நான்குகப்தண்ணீரைசேர்த்துஒரு 15 நிமிடம் கொதிக்க வையுங்கள் அதன்பிறகுவடிகட்டியநீரை, துணியை கொண்டு தினமும்இரண்டுமுறைஉங்கள்முகத்தில்ஒத்தடம் கொடுங்கள். மீதமுள்ளதைஉங்கள்ஃப்ரிட்ஜில் வைத்துகொள்ளலாம். வெந்தயத்தில்பாக்டீரியாக்களைஎதிர்க்கும் டியோஸ்ஜெனின் என்ற பொருள் உள்ளதால்முகப்பருவை போக்க பயன்படுகிறது.
முடிஉதிர்வைதடுப்பதற்கும்முடிவளர்வதற்கும்பயன்படுகிறது
ஒருகப்தேங்காய் எண்ணெயோடு ஒருடேபிள்ஸ்பூன்வெந்தயத்தைகலக்குங்கள். சூரியஒளிபடாதகுளிரானஇடத்தில்இதைமூன்றுவாரம்வைத்திருங்கள். இதில்முடிவளர்வதற்குதேவையானபுரதச்சத்தும் நிகோடினிக் ஆசிடும்உள்ளது. அதுமட்டுமல்லாமல்பூஞ்சையால்ஏற்படும் பொடுகு தொல்லையையும் போக்குகிறது. மேலும்நரைமுடிவளராமலும்இருப்பதற்குபண்டையகாலங்களில்இருந்துபயன்படுத்தப்பட்டுவருகிறது.
உங்கள்முடிஅழகாகவும் பொலிவோடும் இருக்கவேண்டுமா? คุณต้องการให้ผมของคุณสวยและสวยงามหรือไม่?
இரண்டுடேபிள்ஸ்பூன்வெந்தயத்தைஒருகப்நீரில்இரவுமுழுவதும்ஊறவிடுங்கள் காலையில்அதைஅரைத்துஉங்கள்தலைமுடிமுழுவதும்நன்றாகதேய்த்து கொள்ளுங்கள்,. அரைமணிநேரம்கழித்துமுடியைகழுவுங்கள். வெந்தயத்தில்உள்ளலெசிதின்என்ற பொருள் முடிக்குதேவையான பொலிவை கொடுக்கிறது.
நீரிழிவைகட்டுபடுத்துகிறது
நீரிழிவு நோய் உள்ளவர்கள்தங்கள்உணவில்வெந்தயத்தைசேர்த்துக் கொண்டால் அதுஅவர்களின்உடல்நலத்தில்நேர்மறையானமாற்றங்களை கொடுக்கும் மருத்துவர்கள்கூறுகின்றனர் மேலும்உடலில்உள்ளசர்க்கரைஅளவை குறைப்பதோடு இன்சுலின்எதிர்ப்பையும்குறைப்பதாகஆய்வுகள்தெரிவிக்கின்றன
இருதய நோய் ஏற்படாமல்தடுக்கிறது
நெஞ்சுவலியால்உலகளவில்பலர்இறக்கின்றனர். இருதயத்திற்குச்செல்லும்ரத்தகுழாயில்அடைப்புஏற்படுவதால்தான்நெஞ்சுவலிவருகிறது. நெஞ்சுவலிஏற்படும் போது உங்கள்இருதயத்திற்குஎந்ததீங்கும்ஏற்படாமல்பாதுகாக்கிறதுவெந்தயம்
புற்றுநோயை தடுக்கிறது
வெந்தயத்திலிருந்துஎடுக்கப்படும்எண்ணெய் புற்றுநோயை தடுக்கபயன்படுவதாகஆய்வுகள்தெரிவிக்கின்றன.
மாதவிடாய்தசைப்பிடிப்பை போக்குகிறது
Shutterstock
மாதவிடாய்சமயத்தில்ஏற்படும்வலிகளையும்தசைபிடிப்பையும்வெந்தயம் போக்குவதாக ஆய்வுகள்கூறுகின்றன. அழற்சியைநீக்கும்பண்புவெந்தயத்தில்உள்ளதால்தான்மதவிடாய்சமயத்தில்ஏற்படும்வலிகளை போக்க இதுஉதவுகிறது மேலும் சோர்வு, தலைவலி, குமட்டல்ஆகியவற்றையும்குறைக்கவெந்தயம்உதவுகிறது.
கொழுப்பை குறைக்கிறது
நமதுஉடலில்உள்ள கொழுப்பை, அதுவும்முக்கியமாககெட்ட கொழுப்பை குறைக்கவெந்தயம்உதவுகிறது. இதிலுள்ளநரின்ஜெனின்என்ற ஃபிளாவொனாய்டு கொழுப்பின் அளவைகுறைக்கிறது.
வெந்தயத்தில்உள்ளஆண்டிஆக்ஸிடெண்ட்பண்புகளால்மூட்டுவீக்கதால்ஏற்படும்வலியைகுறைக்கவும்இதுபயன்படுகிறது
செரிமானபிரச்சனையைதீர்க்கிறது
வயிற்றுப்புண்களுக்கும்வாயுத் தொல்லைக்கும் ஜீரன கோளாறுகளுக்கும் மிகச்சிறந்தமருந்துவெந்தயம். இதில்இயற்கையாகவேஅமைந்துள்ளசெரிமானடானிக்மற்றும்மென்மைதன்மையும்உங்கள்வயிறுமற்றும்குடலில்புண்களைஆற்றுகிறது
சிறுநீரகம்மற்றும்கல்லீரலைபாதுகாக்கிறது
வெந்தயத்தில்உள்ள ஃபிளாவொனாய்டு தன்மையால்சிறுநீரகத்தில்ஏதும்பிரசனைஏற்படாமல்அரண் போல் பாதுகாக்கிறது உங்கள்உடலில்உள்ளகழிவுகளைநீக்கஉதவுகிறதுகல்லீரல். இவ்வுளவுமுக்கியத்துவம்வாய்ந்தகல்லீரலில்காயம்ஏற்பட்டால்உங்கள்உடல்நலத்தில்மிகப்பெரியபிரச்சனைஏற்படும் அதிகமாகமதுஅருந்துவதால்கல்லீரல்கடுமையாகபாதிக்கப்டுகிறது. கல்லீரலில்மதுவின்தாக்கத்தைகுறைக்கவெந்தயம்பயன்படுகிறது.
குறிப்பு; கருவுற்றபெண்களும்குழந்தைகளும்வெந்தயம்சாப்பிடுவதைதவிர்க்கவேண்டும்.