สารบัญ:
- கற்றாழையின்பெயர்கள்ชื่อว่านหางจระเข้
- கற்றாழையின்பயன்கள் (ประโยชน์ของว่านหางจระเข้)
- தோலுக்கு கிடைக்கும்நன்மைகள் (ประโยชน์ของว่านหางจระเข้สำหรับผิว)
- வயதான தோற்றத்தை கற்றாழைமூலம்எப்படிதடுக்கலாம்?
- தேவையான பொருட்கள்
- தயாரிக்கும்முறை
- மிருவதானசருமத்தைபெற
- பயன்படுத்தும்முறை
- தேவையான பொருட்கள்
- தயாரிக்கும்முறை
- முகப்பருவைதடுத்துஅழகைமெருகேற்ற
- பயன்படுத்தும்முறை
- தேவையான பொருட்கள்
- தயாரிக்கும்முறை
- கிடைக்கும்பலன்கள்
- விளைவுகள்
- சூரியஒளியில்இருந்து தோலை பாதுகாக்கும்
- சூரியஒளியில்இருந்துகற்றாழைஎவ்வாறுபாதுகாக்கிறது
- காயங்கள்மற்றும்பூச்சிக்கடியில்இருந்துபாதுகாக்க
- காயங்கள்நீக்கும்கற்றாழை
- தழும்புகளைக்குறைக்கும்கற்றாழை
- கற்றாழையின்மூலம்முடிக்குக்கிடைக்கும்நன்மைகள் (ประโยชน์สำหรับผม)
- முடிஅடர்த்தியாகவளர
- எவ்வாறுபயன்படுத்துவது
- தேவையான பொருட்கள்
- பயன்படுத்தும்முறை
- பொடுகுத் தொல்லை நீங்க
- உச்சந்தலையில் முடி கொட்டுவதை தடுக்கும்
- எவ்வாறு வேலை செய்கிறது
- தலையில் புழுவெட்டு நீங்க
- எவ்வாறு பயன்படுகிறது
- உடலுக்கு ஏற்படும் நன்மைகள் (Benefits of Aloe Vera for Health)
- அழற்சி நீக்கும் கற்றாழை
- கற்றாழை சாறு தயாரிக்க தேவையானப் பொருட்கள்
- எவ்வாறு பயன்படுத்துவது
- பயன்படுத்தும் முறை
- விளைவுகள்
- நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி நீங்க
- கொழுப்பு மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த
- பற்கள் மற்றும் ஈறுகளுக்கு ஆரோக்கியத்தை தரும் கற்றாழை
- தேவையான பொருட்கள்
- செய்முறை
- பயன்படுத்தும் முறை
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கற்றாழை
- புற்றுநோயைத் தடுக்கும் கற்றாழை
- விளைவுகள்
- மூலப்பிரச்சனையை தடுக்கும் கற்றாழை
- எவ்வாறு பயன்படுத்துவது
- கற்றாழையினை தேர்வு மற்றும் பராமரிக்கும் முறை (How To Select And Store Aloe Vera)
ஆலுவேராஎனப்படும்கற்றாழையில்நம்பமுடியாதஏராளமானநன்மைகள்நிறைந்துள்ளது. கற்றாழைபல்வேறுஇடங்களில்சுலபமாககிடைக்கிறது. வெயில்காலத்தைசமாளிக்கஇயற்கையாகவேபடைக்கப்பட்டதுஇந்தகற்றாழை. இதுசரும நோய்களுக்கும், முடிஉள்ளிட்டபல்வேறுபிரச்சனைகளில்இருந்துநம்மைகாக்கிறது. இந்தகற்றாழையில்இருந்துசாறுமற்றும்ஜெல்பெறப்படுகிறது. இதில்ஏராளமானஊட்டச்சத்துக்கள்நிறைந்துள்ளது.
கற்றாழையின்பெயர்கள்ชื่อว่านหางจระเข้
இந்தகற்றாழைஎகிப்துநாட்டில் 16 நூற்றாண்டில்பயன்படுத்தப்பட்டுள்ளதற்கானசான்றுகள்உள்ளது கற்றாழைஇந்தியா, எகிப்துமட்டுமல்லாமல்பல்வேறுநாடுகள்அதைமகிமையைஉணர்ந்துபயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்தகற்றாழைஇந்தியாவில்பல்வேறுபெயர்களை கொண்டு அழைக்கப்படுகிறது. தமிழில்கற்றாழை, இந்தியில்ஹிரித்குமாரி, தெலுங்கில்கலாபண்டா, மலையாளத்தில்குமாரி, கன்னடத்தில் லோலிசரா, மராத்தியில் கோரோபிடா, பெங்காளியில் கொர்டாகுமாரி என்றபெயர்களில்அழைக்கப்படுகிறது
கற்றாழையின்பயன்கள் (ประโยชน์ของว่านหางจระเข้)
தோற்றத்தில் மட்டுமல்லமருத்துவத்திலும்கற்றாழையின்செயல்பாடுகள்அழகுதான். அதன்பயன்கள்என்னென்னஎன்பதை தற்போது காண்போம்.
Shutterstock
தோலுக்கு கிடைக்கும்நன்மைகள் (ประโยชน์ของว่านหางจระเข้สำหรับผิว)
வயதான தோற்றத்தை கற்றாழைமூலம்எப்படிதடுக்கலாம்?
முகத்தில்ஏற்படும்சுருக்கங்கள்தான்வயதான தோற்றத்தை கொடுக்கும். இந்தவயதான தோற்றத்தை தடுப்பதில்கற்றாழைமுக்கியபங்குவகிக்கிறது. வயதான தோற்றத்தை தடுக்ககற்றாழையை கொண்டு தோலை பாதுகாக்கும்கீரிம்எவ்வாறுதயாரிக்கவேண்டும்என்பதைகாணலாம்
தேவையான பொருட்கள்
- 1
தேக்கரண்டிஆலிவ்வேராஜெல்அரைதேக்கரண்டிஆலிவ்ஆயில்
- 1 தேக்கரண்டிஓட்ஸ்
தயாரிக்கும்முறை
மேலேகூறியஅனைத்து பொருட்களையும் ஒருகிண்ணத்தில் போட்டு அதனைபேஸ்ட்மாதிரிபிசைந்து கொள்ள வேண்டும் பின்னர்அந்தகலவையைமுகத்தில்தடவி 30 நிமிடங்கள்காத்திருக்கவேண்டும் பின்னர், முகத்தைகுளிர்ந்தநீரில்கழுவவேண்டும்.
முகத்தைகழுவியபின்னர்முகத்தில்உள்ளசுருக்கங்கள்குறைந்துஇளமையும்காணப்படுவதைகண்டுநீங்களேநெகிழ்ச்சியடைவீர்கள் கற்றாழைமுகத்தை பொலிவை தருவதோடு இறந்தசெல்களைநீக்கிபுதியசெல்களைபுத்துயிர்பெறசெய்கிறது கற்றாழையை தொடர்ந்து பயன்படுத்துவதால் தோல் மிருதுவாகஇருக்கும்என்பதைஆராய்ச்சிகள்மூலமும்நிருபித்துள்ளனர்.
மிருவதானசருமத்தைபெற
கற்றாழைஜெல்பயன்படுத்துவதால் தோல் மிருதுவனதாகஇருக்கும். முகப்பருமற்றும்எண்ணெய்வழியும்முகத்தைதடுக்கவும்இந்தகற்றாழைபயன்படுகிறது.
பயன்படுத்தும்முறை
காற்றாழையில்இருந்துநேரடியாகஅதன்ஜெல்லைஎடுத்துமுகத்தில்பயன்படுத்தலாம். இல்லையென்றால்கடைகளில்விற்கும்கற்றாழைஜெல்லையும்வாங்கிபயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
கற்றாழைமட்டுமே போதுமானது.
தயாரிக்கும்முறை
கற்றாழைவெட்டிஅதில்உள்ளஜெல்லைமட்டும்எடுத்து கொள்ள வேண்டும். பின்னர்அதைபயன்படுத்துவதற்குமுன்னர்ஒருகிண்ணத்தில்கற்றாழைஜெல்லை போட்டு பிரிட்ஜ்ஜில்வைக்கவேண்டும் பின்னர்அதைமுகத்திற்குபயன்படுத்தவேண்டும்.
இந்தகற்றாழைஜெல்லைமுகத்தில்பயன்படுத்துவதால்முகம் எப்போதும் ஈரப்பதத்துடன்காணப்படும். இதனால்வறண்டசருமத்திலிருந்துவிடுபடலாம்.
முகப்பருவைதடுத்துஅழகைமெருகேற்ற
கற்றாழையின்ஜெல்உங்களதுமுகத் தோலில் படிந்துள்ளகரும்புள்ளிகளைநீக்கி பொலிவுறச் செய்யும். மேலும், முகப்பருக்களைகட்டுப்படுத்தக்கூடியவல்லமை கொண்டுள்ளது.
Shutterstock
பயன்படுத்தும்முறை
கற்றாழைமற்றும்சிறுதுளிஎலுமிச்சைசாறுகலந்தகலவையினைபயன்படுத்தினால்சரும நோய்கள் நீங்கும் தழும்புகளைநீக்கும்குணங்களும்இதில்உள்ளது. எலுமிச்சைசாறுமற்றும்கற்றாழைகலந்தகலவையானதுமுகப்பருக்களைவேருடன்அழிக்கும்திறன்களையும் கொண்டுள்ளது
தேவையான பொருட்கள்
- 1 தேக்கரண்டிகற்றாழைஜெல்
- 2 முதல் 3 துளிஎலுமிச்சைசாறு
தயாரிக்கும்முறை
- கற்றாழைஜெல்மற்றும்எலுமிச்சைசாறினைநன்றாககலக்கவேண்டும்.
- அந்தக்கலவையினைமுகத்தில்தேய்த்துமசாஜ்செய்யவேண்டும்.
- இவ்வாறுசெய்வதன்மூலம்ஒரேஇரவில்நல்லபலனைக்காணமுடியும்.
கிடைக்கும்பலன்கள்
கற்றாழையின்ஜெல்லானதுஅதிகப்படியான நோய் எதிர்ப்புச்சக்தி கொண்டுள்ளதால் சருமத் தொடர்பான பிரச்சனைகளைஎளிதில்கட்டுப்படுத்துகிறது முகப்பருக்களைவேருடன்அளித்து பொலிவுறச் செய்யும்தன்மைஇதில்உள்ளது. உயிரிழந்தசெல்களைநிக்கிபுதியசெல்களைபுத்துயிர்பெறசெய்கிறது.
விளைவுகள்
சூரியனிள்வெப்பத்திற்குஏற்றவாறுஎலுமிச்சைசாறினைகுறைத்துக் கொள்வது நல்லது.
சூரியஒளியில்இருந்து தோலை பாதுகாக்கும்
கற்றாழைஜெல்லானதுசூரியஒழியினால்பாதிக்கப்பட்டபகுதிகளைபாதுகாக்கிறது. எரிச்சல்மிக்கபகுதிகளில்கற்றாழைஜெல்லினைநேரடியாகபூசிக் கொள்வதன் மூலம்நற்பயன்களைஅடையலாம்
Shutterstock
சூரியஒளியில்இருந்துகற்றாழைஎவ்வாறுபாதுகாக்கிறது
கற்றாழைஜெல்லில்அதிகப்படியான நோய் எதிர்ப்புச்சக்திகள்உள்ளது. இதுபுறஊதாக்கதிர்களிடம்இருந்துநம்சருமத்தினைக்காக்கிறது. சரும நோய்களுக்கும் இதுசிறந்தநிவாரணியாகசெயல்படுகிறது. ஊட்டச்சத்துக்கள்மிகுந்தஇந்தகற்றாழைஜெல்லானதுபலவிதமானசரும நோய்களில் இருந்துநம்மைக்காக்கிறது
காயங்கள்மற்றும்பூச்சிக்கடியில்இருந்துபாதுகாக்க
கற்றாழைஜெல்லில்உள்ளஅதிகப்படியான நோய் எதிர்ப்புச்சக்தியானதுநம்சருமத்தில்உள்ளஅனைத்துவிதமான நோய்களையும் நீக்குகிறது
காயங்கள்நீக்கும்கற்றாழை
கற்றாழைஜெல்லில்உள்ள நோய் எதிர்ப்புசக்தியானதுகாயங்கள்மற்றும்பூச்சிக்கடிக்குமருந்தாகபயன்படுகிறது மேலும், கற்றாழைஜெல்லின்மூலம்தயாரிக்கப்படும்கலவையானதுசருமத்தில்ஏற்படும்எரிச்சலுக்கும்மருந்தாகபயன்படுகிறது.
தழும்புகளைக்குறைக்கும்கற்றாழை
தோல் சுருக்கம்மற்றும்முகத்தில்ஏற்படும்தழும்புகளுக்கும்மருந்தாகஇந்தகற்றாழைஜெல்பயன்படுகிறது முக்கியமாககர்ப்பிணிபெண்களுக்குஅறுவைச்சிகிச்சைகளுக்குப்பிறகுஏற்படும்தழும்புகளைகுணப்படுத்தபயன்படுகிறது. இதனைபயன்படுத்தும்இடங்களில்சிறுஎரிச்சல்ஏற்பட்டாலும் தொடர்ந்து பயன்படுத்திவந்தால்தழும்புகள்மறையும்
கற்றாழையின்மூலம்முடிக்குக்கிடைக்கும்நன்மைகள் (ประโยชน์สำหรับผม)
முடிஅடர்த்தியாகவளர
கற்றாழைஜெல்லானதுசருமபிரச்சனைகளுக்குமட்டுமல்ல, முடி தொடர்பான பிரச்சனைகளுக்கும்மருந்தாகப்பயன்படுகிறது. பெரும்பாலும், அடர்த்தியானமுடிகள்வளரஇதுஉதவுகிறது.
எவ்வாறுபயன்படுத்துவது
கற்றாழைஜெல்மற்றும்கடகுஎண்ணெய்கலந்தகலவையானதுஅடர்த்தியானமுடிவளரபயன்படுகிறது.
தேவையான பொருட்கள்
- 2 தேக்கரண்டிகற்றாழைஜெல்
- 1 தேக்கரண்டிகடகுஎண்ணை
பயன்படுத்தும்முறை
கற்றாழை ஜெல் மற்றும் கடகு எண்ணெய்யினையும் நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அந்தக் கலவையினை உச்சந்தலையில் வைத்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். ஓர் இரவு கழித்து தலையினை நன்றாக சேம்பு போட்டு கழுவுவ வேண்டும். இந்த கற்றாழை ஜெல்லானது உச்சந்தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி அடர்த்தியான முடியினைப் பெற உதவுகிறது.
பொடுகுத் தொல்லை நீங்க
இரசாயனம் அதிகமான சேம்புகளைக் காட்டிலும் கற்றாழை ஜெல்லானது உங்களது தலையில் உள்ள பொடுகுத் தொல்லைகளை எளிதில் நீக்கும்.
Shutterstock
தலையில் பொடுகு ஏற்பட ஏராளமான காரணங்கள் உள்ளன. எண்ணெய் வழிந்த தலை, தலையில் அதிகப்படியான இறந்த செல்கள், சுகாதாரமின்மை, தொடர்ந்து தலையினை சுத்தமாக வைத்துக் கொள்ளலாமல் இருத்தல் உள்ளிட்டவை இதற்குக் காரணமாகும். கற்றாழை ஜெல்லில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் எளிதில் தீர்க்கும் குணாதசியங்களைக் கொண்டுள்ளது.
உச்சந்தலையில் முடி கொட்டுவதை தடுக்கும்
தலையில் ஏற்படும் அமிலத் தன்மையின் காரணமாக உச்சந்தலையில் முடிகொட்டுதல் பிரச்சனை ஏற்படுகிறது. பெரும்பாலானோருக்கு இது அதிகப்படியாகவே காணப்படும் பிரச்சனையாகும். உச்சந்தலையில் மட்டும் ஏற்படும் இதுபோன்ற பிரச்சனைகளை கற்றாழை ஜெல்லானது குணப்படுத்தும் மருத்துவத் தன்மைக் கொண்டுள்ளது.
எவ்வாறு வேலை செய்கிறது
அதிக இரசாயனமிக்க சேம்புக்களை தொடர்ந்து பயன்படுத்துவன் மூலம் இதுபோன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகிறது. இதற்குத் தகுந்த தீர்வு கற்றாழை மட்டுமே. கற்றாழை ஜெல்லினை பயன்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சனையை சுலபமாக தீர்க்கலாம்.
தலையில் புழுவெட்டு நீங்க
தலையில் ஏற்படும் புழுவெட்டு போன்ற பிரச்சனைகளுக்கு கற்றாழை ஜெல்லானது மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. தலைமுடியின் வேரில் ஏற்படும் அலர்ஜிக்கு கற்றாழையே சிறந்த மருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது.
Shutterstock
கற்றாழை ஜெல்லினை தலை முழுவதும் தடவி, பின் சிறிது நேரத்திற்குப் பிறகு சேம்புக் கொண்டு கழுவுவதன் மூலம் புழுவெட்டில் இருந்து தலையினைக் காக்கலாம்.
எவ்வாறு பயன்படுகிறது
கற்றாழையில் உள்ள புரதச் சத்துக்கள் தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் பலவீனமான மற்றும் உதிர்ந்த முடிகள் நீங்கி புதியதாகவும், அடர்த்தியாகவும் முடிகள் வளர்கிறது.
உடலுக்கு ஏற்படும் நன்மைகள் (Benefits of Aloe Vera for Health)
அழற்சி நீக்கும் கற்றாழை
கற்றாழை சாறினை பருகுவதன் மூலம் உடலில் ஏற்படும் அழற்சி நீங்குகிறது.
கற்றாழை சாறு தயாரிக்க தேவையானப் பொருட்கள்
ஒரு கற்றாழை தண்டு, ஒரு டம்பள் தண்ணீர், ஒரு தேக்கரண்டி தேன்
எவ்வாறு பயன்படுத்துவது
கற்றாழையின் மேல் தோலினை நீக்கி உள்ளே உள்ள கண்ணாடி போன்ற ஜெல்லினை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின், அதில் தண்ணீர் மற்றும் தேனைக் கலந்து மீண்டும் அரைத்து கலவையாக்கி கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை
இந்தக் கலவையினை அழற்சி மற்றும் பூச்சிக் கடித்த இடங்களில் தடவ வேண்டும்.கற்றாழையில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது அழற்சி மற்றும் பூச்சிக் கடியின் மூலம் பாதிக்கப்பட்ட இடங்களை விரைவில் குணப்படுத்தும்.
விளைவுகள்
குறிப்பாக இந்த கற்றாழை ஜெல்லினை இரைப்பை தொடர்பான அலர்ஜி பிரச்சனைகள் இருக்கும் நபர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி நீங்க
இந்த கற்றாழை சாறானது நெஞ்செரிச்சல், அசிடிட்டி, நெஞ்சு வலி மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. கற்றாழை ஜெல்லில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்திகள் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
கொழுப்பு மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த
Shutterstock
கற்றாழை ஜெல்லானது கொழுப்பு சம்பந்தமான பிரச்சனைகளை ஆரம்பக்கட்டத்திலேயே கட்டுப்படுத்த பயன்படுகிறது. மேலும், இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கவும் பெரிதும் உதவுகிறது. குறிப்பாக, நீரழிவு நோய் உள்ளவர்கள் இந்த ஜெல்லினை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் உடல் நலத்தில் முன்னேற்றத்தினைக் காணலாம். மருத்துவத் துறையிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
பற்கள் மற்றும் ஈறுகளுக்கு ஆரோக்கியத்தை தரும் கற்றாழை
கற்றாழையில் இருந்து தயாரிக்கப்படும் பற்பசையானது பற்கள் மற்றும் ஈறுகளுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது. இந்த பற்பசையின் மூலம் பல் துலக்கினால் பற்கள் வலுப்பெறும். ஈறு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். மேலும், வாய் துர்நாற்றத்திலிருந்து விடுபடலாம். இந்த பற்பசையினை வீட்டிலேயே தயாரிக்கலாம்.
Shutterstock
தேவையான பொருட்கள்
- 3 தேக்கரண்டி கற்றாழை ஜெல்
- 5 தேக்கரண்டி சமையல் சோடா உப்பு
- 5 தேக்கரண்டி வெஜிடபில் கிளசரின்
- புதினா
- யூக்கலிப்டஸ் எண்ணை
- கண்ணாடிப் பாத்திரம்
செய்முறை
முதலில் கற்றாழை ஜெல்லினை சமையல் சோடா உப்புடன் நன்றாக சேர்க்க வேண்டும். பின், கிளசரின் மற்றும் புதினா சேர்த்து கண்ணாடிப் பாத்திரத்தில் நன்றாகக் கலக்கவும். பிறகு அதனுடன் யூக்கலிப்டஸ் எண்ணை சேர்த்து கலக்கியப்பின் சிறிது நேரத்தில் உங்களுடைய ஆரோக்கியமான பற்பசை தயாராகி விடும்.
பயன்படுத்தும் முறை
கற்றாழையின் ஜெல்லில் உள்ள கிருமிநாசினியானது பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்கிறது. இந்த கற்றாழை பற்பசையினை பயன்படுத்துவதன் மூலம் ஈறு வீக்கம், பல் கூச்சம் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கற்றாழை
கற்றாழையானது நோய் எதிர்புச் சக்திகளை அதிகரிக்கிறது. மேலும், இரத்த அணுக்களில் புதிய செல்களை ஊக்குவிக்கிறது. மேலும், கற்றாழையிலிருந்து கிடைக்கும் நைட்ரிக் ஆக்ஸைடு மற்றும் சைட்டோகின்கள் மூலம் உங்களது நோய் எதிர்புச் சக்திகளை அதிகரிக்க செய்கிறதுs
புற்றுநோயைத் தடுக்கும் கற்றாழை
கற்றாழையில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது புற்று நோயை உருவாக்கும் செல்களை அழிக்கும் தன்மைகளையும் கொண்டுள்ளது. கற்றாழையில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது நேரடியாக புற்றுநோய்க் கட்டிகளை அழிக்கும் தன்மையினைக் கொண்டுள்ளது.
விளைவுகள்
இரைப்பை பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த கற்றாழை ஜெல்லினைத் தவிர்க்க வேண்டும்.
மூலப்பிரச்சனையை தடுக்கும் கற்றாழை
மூலப் பிரச்சனைகளுக்கு கற்றாழை அருமருந்தாகப் பயன்படுகிறது. குறிப்பாக வயது முதிர்வு காரணமாக ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு கற்றாழையில் உள்ள குறிப்பிட்ட அமிலத் தன்மையானது சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
Shutterstock
எவ்வாறு பயன்படுத்துவது
மலச்சிக்கலினால் ஏற்படும் எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு கற்றாழை ஜெல் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த கற்றாழை ஜெல்லினை ஆசனவாயிலில் ஏற்படும் கொப்புளங்களில் தடவுவதன் மூலம் மூலப்பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். குறிப்பாக இதுபோன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கற்றாழையை பயன்படுத்தி வந்தால் பிரச்சனைகளில் இருந்து வெகுவாக விடுபடலாம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளவர்கள், மற்றும் நீரழிவு நோயாளிகள் மருந்துவரின் ஆலோசனைப் படி பயன்படுத்தலாம்.
கற்றாழையினை தேர்வு மற்றும் பராமரிக்கும் முறை (How To Select And Store Aloe Vera)
கற்றாழைச் செடியானது வறண்ட நிலத்திலும் வளரும் தன்மைக் கொண்டுள்ளது. கற்றாழைச் செடியில் உள்ள ஓர் இலையினை மட்டும் வெட்டி வைப்பதன் மூலம் அதில் இருந்து மஞ்சள் நிற அமிலம் வெளியேறும். அதனை முழுவதுமாக நீக்கியப் பின்பு நீரில் நன்றாகக் கழுவி பின் உலர வைக்க வேண்டும். பின், மேலே உள்ள பச்சை நிறத் தோலினை மட்டும் நீக்கி உள்ளே உள்ள கண்ணாடிப் போன்ற ஜெல்லினை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை கத்தி அல்லது தேக்கரண்டி மூலம் எளிதில் எடுத்துக் கொள்ளலாம். அந்த கற்றாழை ஜெல்லினை பிரிட்ஜ்ஜில் வைத்து பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஜெல்லினை மேலே குறிப்பிட்டுள்ளதைப் போல தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.