สารบัญ:
- உடல்எடைகுறைவாகஇருப்பதற்கானகாரணங்கள்
- உடல்எடைஅதிகரிப்புகுறிப்புகள்
- தீர்வு 1: தெளிவுபடுத்தப்பட்டவெண்ணெய் / நெய்மற்றும்சர்க்கரை
- உங்களுக்குதேவையானவை:
- நீங்கள்செய்யவேண்டியதுஎன்ன?
- இந்தசெய்முறையைஎவ்வளவுஅடிக்கடிநீங்கள்செய்யவேண்டும்?
- தீர்வு 2: மாம்பழம்மற்றும்பால்
- உங்களுக்குதேவையானவை:
- நீங்கள்செய்யவேண்டியதுஎன்ன?
- இந்தசெய்முறையைஎவ்வளவுஅடிக்கடிநீங்கள்செய்யவேண்டும்?
- தீர்வு 3: அஸ்வகந்தா
- உங்களுக்குதேவையானவை:
- நீங்கள்செய்யவேண்டியதுஎன்ன?
- தீர்வு 4: அத்திப்பழம்மற்றும்உலர்திராட்சைகள்
- உங்களுக்குதேவையானவை:
- நீங்கள்செய்யவேண்டியதுஎன்ன?
- தீர்வு 5: நிலக்கடலைவெண்ணெய் / வேர்க்கடலைவெண்ணெய்
- உங்களுக்குதேவையானவை:
- நீங்கள்செய்யவேண்டியதுஎன்ன?
- இந்தசெய்முறையைஎவ்வளவுஅடிக்கடிநீங்கள்செய்யவேண்டும்?
- தீர்வு 6: வாழைப்பழம்மற்றும்பால்
- உங்களுக்குதேவையானவை:
- நீங்கள்செய்யவேண்டியதுஎன்ன?
- இந்தசெய்முறையைஎவ்வளவுஅடிக்கடிநீங்கள்செய்யவேண்டும்?
- தீர்வு 7: பருப்புகள்
- உங்களுக்குதேவையானவை:
- நீங்கள்செய்யவேண்டியதுஎன்ன?
- இந்தசெய்முறையைஎவ்வளவுஅடிக்கடிநீங்கள்செய்யவேண்டும்?
- தீர்வு 8: மனஅழுத்தமின்மை
- உங்களுக்குதேவையானவை:
- நீங்கள்செய்யவேண்டியதுஎன்ன?
- இந்தசெய்முறையைஎவ்வளவுஅடிக்கடிநீங்கள்செய்யவேண்டும்?
- தீர்வு 9: மதியநேரதூக்கம்
- உங்களுக்குதேவையானவை:
- நீங்கள்செய்யவேண்டியதுஎன்ன?
- இந்தசெய்முறையைஎவ்வளவுஅடிக்கடிநீங்கள்செய்யவேண்டும்?
- உடல்எடைஅதிகரிப்பிற்குஉதவும்பிறகுறிப்புகள்
உலகில்வாழும்மக்களில் பெரும்பான்மையானோர் உடல்எடையைகுறைக்கவேண்டும்என்றுதான்ஆசைப்படுகின்றனர்; ஏனெனில்அதிகரித்தஉடல்எடையைகுறைப்பதுஒருபெரும்சாதனையே! ஆனால், மொத்த மக்கள் தொகையில் இன்னொரு பெரும்பான்மைமக்கள்உடல்எடையைஎப்படிஅதிகரிக்கவேண்டும்என்றுஅறிய ஆவலோடு உள்ளார்கள்என்றால்உங்களால்நம்பமுடிகிறதா?
ஆம்! மக்களில்சிலர்உடல்எடையைஅதிகரிப்பதுஎப்படிஎன்றுதேடிஅலைகின்றனர்; இவர்களைஅதிர்ஷ்டசாலிகள்என்றுதான் சொல்ல வேண்டும். இவர்களைஏன்அதிர்ஷ்டசாலிஎன்றுகுறிப்பிடுகிறேன்என்றுஎண்ணுகிறீர்களா?
ஆம்! இவர்கள்அதிர்ஷ்டசாலிகள்தான். உடல்எடைகுறைக்க முயலுவோர் பிடித்ததைமறந்து, நெஞ்சைகல்லாக்கி கொண்டு டயட்உணவுமுறையைகடைபிடிக்கவேண்டும்; ஆனால் இவர்களோ நினைத்ததைஉண்டு, கலோரிகளை கண்டுபயம் கொள்ளாமல், உடற்பயிற்சிசெய்யாமல்உண்ணுவதைமட்டுமே தொழிலாக கொள்வார்கள்; இந்தமக்களைஅதிர்ஷ்டசாலிகள்என்று சொல்லாமல் வேறுஎன்னவென்றுகூறுவது?!
உலகசுகாதாரநிறுவனத்தின்கருத்துப்படி, 462 மில்லியன்வயதுவந்தமக்கள்உடல்எடையைகுறைவாக கொண்டுள்ளனர் (1). அதாவதுஇவர்களதுஉடல்எடை, உயரம்ஆகியவற்றைவைத்துகணக்கிடப்படும்உடல்எடைகுறியீட்டுஎண் (BMI) சராசரிக்கும்குறைவானஅளவில்உள்ளதுஎன்றுகருத்துதெரிவிக்கப்பட்டுள்ளது
மனிதர்கள்தங்களதுஉருவத்திற்குஏற்றஉடல்எடையை கொண்டு இருக்கவேண்டும்; எடைஅதிகம்இருந்தாலும், உடல்எடைகுறைவாகஇருந்தாலும்அதுஉடலின் ஆரோக்கியத்திற்கு நன்மைபயக்காது. ஆகையால், இந்தபதிப்பில்இயற்கையானமுறையில்உடல்எடையைஅதிகரிப்பதுஎப்படிஎன்றுபார்க்கலாம்.
உடல்எடைகுறைவாகஇருப்பதற்கானகாரணங்கள்
- அதிகஉடல்வளர்சிதைமாற்றம் - நம்மில்சிலபேர்பிறப்பில்இருந்தேஒல்லியாகஇருப்பார்கள்; என்னசாப்பிட்டாலும், எவ்வளவுசாப்பிட்டாலும்அவர்களதுஉடல்எடைஅதிகரிக்கவேஅதிகரிக்காது. இந்நபர்களின்உடல்வளர்சிதைமாற்றம்அதிகமாகஇருப்பதால், கலோரி மிகுந்தஉணவுகளை உட்கொண்டாலும் இவர்களதுஉடல்எடைஇல்லை
- குடும்பவரலாறு - சிலமக்கள்இயற்கையிலேயேமெலிந்ததேகம்மற்றும்குறைவான BMI கொண்டவர்களாக தோற்றம் அளிக்கும்வகையிலானஜீன்களை கொண்டு இருப்பார்கள்; இதுகுடும்பமரபுமற்றும்வரலாறுவாயிலாகபிறப்பில்இருந்தே தோன்றுவது ஆகும்.
- அதிகஉடலியல்செயல்பாடு - சிலநபர்கள்அதிகஅளவிலானஉடலியல்செயல்பாடுகளில்ஈடுபடுவார்கள்; அதாவதுஓடுதல், நீச்சல், ஏதேனும்ஒருவகைவிளையாட்டுக்களைவிளையாடுதல்எனஏதேனும்ஒருஉடலியல் மேற்கொள்வர் இச்செயல்பாடுகளால்அந்நபர்களின்உடல்எடைஅதிகரிக்காமல், குறைவாகஇருக்கலாம்மற்றும்இந்தசெயல்பாடுகளின் பொழுது அவர்களின்உடலில்நாள்முழுதும்அதிக கலோரி இழப்பு தொடர்ந்து நடைபெற
- ஆரோக்கிய நிலைகள் - ஒருநபருக்குஒன்றுஅல்லதுஅதற்குமேற்பட்ட ஆரோக்கிய சீர்கேடுநிலைகள்அல்லது நோய்கள் இருந்தால், அவர்களில்தற்காலிகமாகஉடல்எடைகுறைவுஏற்படலாம் உடலில்ஏற்பட்ட நோய்க்குறைபாட்டால், வளர்சிதைமாற்றத்தில்திடீர்மாற்றம்ஏற்பட்டு, அவர்களதுஉடல்எடைகுறையலாம். இது போன்ற ஆரோக்கிய சீர்கேடுநிலைகளுக்குசிலஉதாரணங்கள்: புற்றுநோய், நீரிழிவு நோய், ஹைப்பர்தைராய்டிசம், காச நோய் போன்றவை ஆகும்.
- மனஅழுத்தம் - மனஅழுத்தத்தால்பாதிக்கப்பட்டுள்ளமக்களின்உணவு உட்கொள்ளும் வீதம்குறைந்து, உடல்எடைஇழப்புவேகமாகஏற்படலாம் இப்படிப்பட்டநிலையில்உள்ளமக்களுக்குஉடனடிமருத்துவஉதவிஅவசியம்.
- அழுத்தம் - ஒருநபர் தொடர்ந்து மனதால்அல்லதுஉடல் சோர்வால் அழுத்தத்திற்குஉட்பட்டால், அவர்களதுஉடல்எடைதிடீரெனகுறையஅதிகவாய்ப்புஉண்டு
உடல்எடைஅதிகரிப்புகுறிப்புகள்
உடல்எடையைஅதிகரிப்பதுஎன்பதுஉடனடியாகநிகழக்கூடியவிஷயம்அல்ல; அதற்குசிலகாலம்ஆகலாம். இயற்கையானமுறையில், ஆரோக்கியமான வழியில்உடல்எடையைஅதிகரிக்கஉதவும்எடைஅதிகரிப்புகுறிப்புகள், வழிகள்பற்றி ஒவ்வொன்றாக, விரிவாகபார்க்கலாம்
தீர்வு 1: தெளிவுபடுத்தப்பட்டவெண்ணெய் / நெய்மற்றும்சர்க்கரை
Shutterstock
உடல்எடையைஅதிகரிக்கவழக்கமாக உட்கொள்ளும் கலோரி அளவைகாட்டிலும்அதிகமானஅளவு கலோரிகள் நிறைந்தஉணவுகளை உட்கொள்ள மிகவும்அவசியம் தெளிவுபடுத்தப்பட்டவெண்ணெய்அல்லதுநெய்மற்றும்சர்க்கரைஆகியஇரண்டுமேஅதிகஅளவு கலோரிகளை கொண்ட பொருட்கள் ஆகும்
உங்களுக்குதேவையானவை:
- 1 தேக்கரண்டிதெளிவுபடுத்தப்பட்டவெண்ணெய்அல்லதுநெய்
- 1 தேக்கரண்டிசர்க்கரை
நீங்கள்செய்யவேண்டியதுஎன்ன?
- 1 தேக்கரண்டிதெளிவுபடுத்தப்பட்டவெண்ணெய்அல்லதுநெய்மற்றும் 1 தேக்கரண்டிசர்க்கரையைஒன்றாககலந்து, அக்கலவையைமதியம்மற்றும்இரவுஉண்ணுவதற்குஅரைமணிநேரம்அதாவது 30 நிமிடங்களுக்குமுன்பாக உட்கொள்ள வேண்டும்
இந்தசெய்முறையைஎவ்வளவுஅடிக்கடிநீங்கள்செய்யவேண்டும்?
இக்கலவையைஒருமாதகாலத்திற்கு தொடர்ந்து உட்கொண்டு வந்தால், உடல்எடைஅதிகரிப்பில்நல்லமாற்றம்ஏற்படுவதைகண்கூட
தீர்வு 2: மாம்பழம்மற்றும்பால்
பழவகைகளில்மாம்பழம்அதிக கலோரிகளை கொண்ட ஒருபழவகைஆகும்; ஒருநடுத்தரமாம்பழம் 150 கலோரிகளை கொண்டது, இரண்டுநடுத்தரமாம்பழங்களை உட்கொண்டால் ஒரேசமயத்தில் 300 கலோரிகளை உடல்பெற்றுவிடும்
உங்களுக்குதேவையானவை:
ஒருபெரியமாம்பழம்
- 1 கப்பால்
நீங்கள்செய்யவேண்டியதுஎன்ன?
- மாம்பழத்தின் தோலுரித்து, அதிலிருந்துவிதையைநீக்கிபழச்சதையைஎடுத்துவைத்து கொள்ளவும்
- அதனுடன்பால்சேர்த்துகூழாகஅரைத்து உட்கொள்ளவும்
இந்தசெய்முறையைஎவ்வளவுஅடிக்கடிநீங்கள்செய்யவேண்டும்?
முன்பேகூறியது போல் அதிக கலோரிகளை கொண்ட மாம்பழத்துடன்பால்சேர்த்துகூழாக்கப்பட்டகலவையை தொடர்ந்து உண்டுவந்தால், உடல்எடைஅதிகரிப்பில்ஒருநல்லமாற்றத்தைஉங்களால்காணமுடியும்
தீர்வு 3: அஸ்வகந்தா
Shutterstock
உடலுக்குஎவ்விததீங்கையும்ஏற்படுத்தாமல், உடல்எடையைஅதிகரிக்கபழங்காலத்தில்இருந்தேபயன்படுத்தப்பட்டுவரும்ஒருமுக்கிய பொருள் அஸ்வகந்தாஆகும்; இதுதசைகளின்நிறைமற்றும்பலத்தைஅதிகரிக்கஉதவுவதாகபலஆய்வறிக்கைகள்கருத்துதெரிவித்துள்ளன (2). இந்தஅஸ்வகந்தா பொடியை, உட்கொள்வதை நிறுத்தியபின்அல்லது உட்கொள்வதை குறைத்தபின்கூட, உடலில்உருவானதசைகளின்நிறைநீண்டகாலத்திற்குஅப்படியேஇருக்கும்
உங்களுக்குதேவையானவை:
- 100 கிராம்அஸ்வகந்தா
- 100 கிராம்வறண்டஇஞ்சி பொடி
- 100 கிராம்சர்க்கரை
- ½தம்ளர்தண்ணீர்
- 1 தம்ளர்பால்
- ஒருபாத்திரம் (கொதிக்க வைக்கதேவையான)
- 1 காற்றுபுகாதபுட்டி
நீங்கள்செய்யவேண்டியதுஎன்ன?
- அஸ்வகந்தா, இஞ்சி, சர்க்கரைஆகியஅனைத்தையும்கலந்து பொடி செய்து கொள்ளுங்கள்; இந்த பொடியை ஒருகாற்றுபுகாதபுட்டியில் போட்டு வைக்கவும்
- ஒருபாத்திரத்தைஎடுத்து, நீர்மற்றும்பாலைசேர்த்துசூடுபடுத்திக் கொள்ளவும்
- பொடித்து வைத்துள்ளஅஸ்வகந்தா பொடியை ஒருதேக்கரண்டிஎடுத்து, நீர்மற்றும்பால்சேர்த்தகலவையில்கலந்து கொள்ளவும்
- இக்கலவையைநீர்வற்றும்வரை, ஒருசிலநிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்
- இவ்வாறுதயாரித்தபானத்தைதினமும்குடியுங்கள்
இந்தசெய்முறையைஎவ்வளவுஅடிக்கடிநீங்கள்செய்யவேண்டும்?
இந்தஅஸ்வகந்தா பொடியை பாலில்கலந்து, நாள்ஒன்றுக்கு 1-2 முறைகள்பருகலாம்; இச்செய்முறையை தொடர்ந்து ஒருமாதம்பருகிவந்தால், உடலில்நல்லவிதமானமாற்றங்களை உட்கொள்ளலாம்.
தீர்வு 4: அத்திப்பழம்மற்றும்உலர்திராட்சைகள்
அத்திப்பழம், பருப்புகள், கடலைகள்மற்றும்உலர்திராட்சைகள் போன்றவற்றை உட்கொள்வது படிப்படியாகஉடல்எடையைஅதிகரிக்கஉதவும்மிகச்சிறந்தவழிஆகும்; (3).
அத்திப்பழம்மற்றும்உலர்பழங்கள் போன்றவற்றை நறுக்கிஐஸ்கிரீம் போன்ற உணவுகள்மீதுதூவிஅல்லதுஉலர்பருப்புகளில்இருந்துதயாரிக்கப்பட்டவெண்ணெய்வகைகளை கொண்டு பிரட்டில் உட்கொள்ளலாம் உலர்திராட்சைமற்றும்உலர்பழவகைஉணவுகளைஎப்படிசரியானமுறையில் உட்கொள்வது என்பதுகுறித்தவழிகளைகீழேபார்க்கலாம்
உங்களுக்குதேவையானவை:
- 3 கப்கள்பச்சையானபாதாம்கள், வாதுமை கொட்டை எனப்படும்வால்நட்கள்அல்லதுமுந்திரிபருப்புகள்
- ½தேக்கரண்டிஉப்பு
- ½தேக்கரண்டிபட்டை பொடி
- சுவைக்குதேவையானஅளவுதேன்
- மைக்ரோ வேவ்ஓவன்
- பேக்கிங்ட்ரே
- பேக்கிங்ஷீட்
- உணவு (ஃபுட்) ப்ராசசர்
நீங்கள்செய்யவேண்டியதுஎன்ன?
- ஓவனை 180 டிகிரிசெல்ஸியஸ்அளவில்சூடுபடுத்தி கொள்ளவும்; பேக்கிங்ட்ரேயில்பேக்கிங்ஷீட்விரித்துவைத்துக் கொள்ளவும்.
- கடலைகளைட்ரேயில்பரப்பி, அதை 10 நிமிடங்களுக்குஓவனில்வைத்துபேக்செய்யவும்; இடையில்ஒன்றுஅல்லதுஇருமுறைகிளறி விட்டுக்கொள்ளவும்.
- ஓவனில்இருந்துவெளியேஎடுத்தபின், கடலைகளைஆறவையுங்கள்.
- இவைஆறியபின், கடலைகளைஉணவு (ஃபுட்) ப்ராசசருக்குமாற்றிவிடவும்; இவைகிரீமாகமாறும்வரைஅரைக்கவும்.
- இதைசெய்துமுடிக்க 10-12 நிமிடங்கள்வரைஆகலாம்; இதைசெய்யும் பொழுது அரைப்பானின்ஓரங்களைஅடிக்கடிசுரண்டி விட்டுக்கொள்ளவும்.
- கலவைகிரீமாகமாறியபின், அதில்சிறிதுஉப்புமற்றும்தேவையெனில்இதரசுவைசேர்த்து கொள்ளலாம்.
இந்தசெய்முறையைஎவ்வளவுஅடிக்கடிநீங்கள்செய்யவேண்டும்?
வீட்டில்கடலைவெண்ணெய்களைதயார்செய்து, ஒருமாதகாலம்வரைகுளிர்சாதனபெட்டியில்வைத்துசேமித்துபயன்படுத்தலாம்; இந்தகடலைவெண்ணெய்தடவியமுழுதானியபிரட்அல்லது டோஸ்ட்டை தினமும் உட்கொள்ளலாம்.
தீர்வு 5: நிலக்கடலைவெண்ணெய் / வேர்க்கடலைவெண்ணெய்
வேர்க்கடலைவெண்ணெயில்இயற்கையிலேயேநிறைந்துள்ள மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள்உடல்நலத்திற்குஅதிக ஆரோக்கியம் ஆகும்
உங்களுக்குதேவையானவை:
- வேர்க்கடலைவெண்ணெய் / நிலக்கடலைவெண்ணெய்
- பிரட்அல்லது ரொட்டிகள்
நீங்கள்செய்யவேண்டியதுஎன்ன?
- பிரட்அல்லது ரொட்டி போன்ற உடல்எடையைகூட்டும் கார்போஹைட்ரேட் நிறைந்தஉணவுகளில்வேர்க்கடலைவெண்ணெயை உட்கொள்ளலாம்
இந்தசெய்முறையைஎவ்வளவுஅடிக்கடிநீங்கள்செய்யவேண்டும்?
இவ்வாறு கார்போஹைட்ரேட் நிறைந்தஉணவுகளின்மீது கொழுப்புச்சத்தினை கொண்ட நிலக்கடலைவெண்ணெயைதடவி, இவற்றைஅடிக்கடிஉண்டுவந்தால்உடல்எடைநன்குஅதிகரிக்கும்
தீர்வு 6: வாழைப்பழம்மற்றும்பால்
Shutterstock
எல்லோராலும் எளிதில்வாங்கிபயன்படுத்தக்கூடியஒருபழம்வாழைப்பழம்ஆகும்; வாழைப்பழத்தில்வெல்லம்மற்றும்கலப்புசீனிசத்துநிறைந்துஉள்ளது. வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் சத்துக்கள்நிறைந்துள்ளன; பாலிலும்இச்சத்துஅதிகம்காணப்படுகிறது.
உங்களுக்குதேவையானவை:
- வாழைப்பழங்கள்
- பால்
நீங்கள்செய்யவேண்டியதுஎன்ன?
- வாழைப்பழங்களைஅப்படியேஉண்டுவந்தால், உடனடிசக்திகிடைக்கும்
- பாலைகாய்ச்சிபருகினாலும்உடலுக்குஉடனடிஆற்றல்கிடைக்கும்
- இவ்வாறுஉடனடிஆற்றல்தரக்கூடியஇரண்டையும்ஒன்றாய்சேர்த்துகூழாக்கி, உட்கொண்டால் அதுஉடனடிசக்தியுடன்உடல்எடைஅதிகரிப்பையும்ஏற்படுத்தும்
இந்தசெய்முறையைஎவ்வளவுஅடிக்கடிநீங்கள்செய்யவேண்டும்?
தினமும் 2 முதல் 3 வாழைப்பழங்களைஉண்பதுஅல்லதுஇவ்வாழைப்பழங்களுடன்பால்சேர்த்துகூழாக்கி உட்கொள்வது, உடலுக்குஉடனடிசக்தியைஅளித்து, உடல்எடையைஅதிகரிக்கஉதவும்
தீர்வு 7: பருப்புகள்
முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட்எனப்படும்வாதுமை கொட்டை போன்ற பருப்புகளை உட்கொள்வது உடலுக்குபலநன்மைகளைவழங்கஉதவுவதுடன், உடலின்எடையைஅதிகரிக்கவும்உதவும்
உங்களுக்குதேவையானவை:
- ஒருகைநிறையமுந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட்எனப்படும்வாதுமை கொட்டை போன்ற பருப்புவகைகள்
நீங்கள்செய்யவேண்டியதுஎன்ன?
- தேவையான பொருட்களில் கூறப்பட்டபருப்புவகைகளைதினமும் உட்கொள்ள வேண்டும்
இந்தசெய்முறையைஎவ்வளவுஅடிக்கடிநீங்கள்செய்யவேண்டும்?
இவ்வாறுமுந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட்எனப்படும்வாதுமை கொட்டை போன்ற பருப்புவகைகளைதினமும் உட்கொள்வதால், அவற்றில்இருக்கும் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு சத்துமற்றும்பலசத்துக்கள்உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குவதுடன்உடலின்எடையைஅதிகரிக்கவும்உதவுகின்றன
தீர்வு 8: மனஅழுத்தமின்மை
Shutterstock
உடலுக்குதேவையானஊட்டச்சத்துக்கள், கனிமச்சத்துக்கள்சரியாககிடைப்பதுடன்உள்ளமும் ஆரோக்கியமான மனநிலையில்இருந்தால்மட்டுமேஉடலின்எடை ஆரோக்கியமான முறையில்அதிகரிக்கும்
உங்களுக்குதேவையானவை:
- மகிழ்ச்சியானமனநிலை
- அழுத்தத்தைசமாளிக்கும்திறன்
- யோகா அல்லதுதியானபயிற்சிகள்
நீங்கள்செய்யவேண்டியதுஎன்ன?
- வாழ்க்கையில்அல்லதுவேலையில்ஏதேனும்ஒருவிஷயம்காரணமாகமனஅழுத்தம்ஏற்பட்டால், அந்தசூழ்நிலையைசமாளித்துமனதின்அமைதிகெட்டுவிடாமல்பார்த்துக் கொள்ள வேண்டும்
- இதைபழக்கப்படுத்ததியானம்அல்லது யோகா பயிற்சிகளைசெய்யலாம்
இந்தசெய்முறையைஎவ்வளவுஅடிக்கடிநீங்கள்செய்யவேண்டும்?
தினமும்காலையில் யோகா அல்லதுதியானபயிற்சிகளைசெய்துவந்தால், மனதில்அழுத்தம்ஏற்படாமல்பார்த்துக் கொள்ள முடியும்; மனதில்கவலைசூழும்சமயங்களிலும்கூடஇம்முறையைகடைபிடிக்கலாம்.
தீர்வு 9: மதியநேரதூக்கம்
உடல்எடைஅதிகரிக்கஉடல்நலம், மனநலம்ஆகியவற்றுடன் போதிய ஓய்வுமற்றும்உறக்கம்அவசியம் அதிலும்குறிப்பாகமதியம்உண்டபின்உறங்குவதுநிச்சயமாகஉடல்எடையைஅதிகரிக்கஉதவும்
உங்களுக்குதேவையானவை:
- நல்ல, ஆழ்ந்தமதியநேரஉறக்கம்
நீங்கள்செய்யவேண்டியதுஎன்ன?
- நன்குவயிறுநிறையசாப்பிட்டபின், உண்டஉணவுசெரிக்கஇருபதுமுதல்முப்பதுநிமிடங்கள்இடைவெளிவிட்டுஉறங்கவேண்டும்
- இவ்வாறு மேற்கொள்ளும் மதியநேரஉறக்கத்தைமாலைவரை மேற்கொள்ளலாம்
இந்தசெய்முறையைஎவ்வளவுஅடிக்கடிநீங்கள்செய்யவேண்டும்?
உடல்எடையைஅதிகரிக்கவிரும்பும்நபர்கள், இவ்வாறுமதியஉணவுக்குபின்உறங்குவதை ஒவ்வொரு நாளும்கூடகடைபிடிக்கலாம்; இம்முறைநிச்சயம்உடல்எடைஅதிகரிப்பைஏற்படுத்தும்.
உடல்எடைஅதிகரிப்பிற்குஉதவும்பிறகுறிப்புகள்
உடல்எடைஅதிகரிக்கஇயற்கைமுறையில்மற்றும் ஆரோக்கியமான வழியில்உதவக்கூடியகுறிப்புகளைகுறித்துபார்த்து வருகிறோம்; இப்பொழுது உடல்எடைஅதிகரிப்பிற்குஉதவும்பிறகுறிப்புகளைபற்றியும்பார்க்கலாம்.
- உணவு உட்கொள்ளும் பொழுது நடுவில்நீர்பருகுவது, உங்களைகுறைந்தஅளவிலானஉணவினை உட்கொள்ள செய்யும்; ஆகையால், உணவுஉண்ணும் பொழுது இடையில்தண்ணீர்குடிப்பதைதவிருங்கள்.
- இலேசானஅல்லது கொழுப்பு ஆடைநீக்கப்பட்டஉணவுகளைதவிருங்கள்; உதாரணத்திற்கு, பால்அல்லது யோகர்ட் குடிக்கும் பொழுது அவற்றில்ஆடைஅதாவது கொழுப்பு நீக்கப்படாதஉணவுகளை உட்கொள்ளுங்கள்
- அதிகஅளவுஉணவுகளை உட்கொள்ளுங்கள்; மேலும்பெரியதட்டுக்களில்அதிகஅளவுஉணவுகளைவைத்துசாப்பிடுங்கள்.
- நாள்முழுதும்அடிக்கடிஉணவு பொருட்களை உட்கொள்ளுங்கள்.
- உணவுகளை உட்கொள்வதோடு மட்டும்அல்லாமல், உணவுகளுக்குஇடையில் நொறுக்குத்தீனிகளையும் சாப்பிடுங்கள்; இந்த நொறுக்கு தீனிகள் கலோரிகள் மற்றும்ஊட்டச்சத்துநிறைந்ததாகஇருக்குமாறுபார்த்துக் கொள்ளுங்கள்.
- ஒருவாரத்திற்கு 3 முதல் 4 நாட்களுக்குஒருமுறைஉடல்எடைபயிற்சிகளைசெய்யலாம்
- உடல்எடையைஅதிகரிப்பதற்குசெயற்கையானசப்ளிமெண்ட்டுகளைஎடுத்துக் கொள்வதற்கு பதிலாகஇயற்கையானஅல்லதுமூலிகை பொருட்களை பயன்படுத்தலாம் இதன்மூலம்ஏற்கனவேஉடலில்உருவானதசைகளுக்குஎவ்விதபாதிப்புமற்றும்தசைஇழப்புஇல்லாமல், இயற்கைமுறையில்உடல்எடையைஅதிகரிக்கலாம்
- சரியானநேரத்தில்முறையாகஉறங்குவதுதசைவளர்ச்சியைமேம்படுத்தஉதவும்; இரவில்சரியாக, நல்லமுறையில்உறங்குங்கள்.
இயற்கைமுறையில்காணப்படும்உடல்எடைஅதிகரிப்புகுறிப்புகள் ஒவ்வொன்றை பற்றியும்விரிவாகபடித்து அறிந்தோம் இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்துமுறைகளுமேசரியானபலன்களைஅளிக்கக்கூடியவையே! இவற்றில்எந்தஒருமுறையையும் மேற்கொள்ளும் முன்முறையானமருத்துவகலந்தாய்வு மேற்கொள்வது நல்லது
இயற்கையானமற்றும் ஆரோக்கியமான முறையில்உடல்எடையைஅதிகரிப்பதுஎப்படிஎன்றும், உடல்எடையைஅதிகரிக்கஉதவும்எடைஅதிகரிப்புகுறிப்புகள்என்னென்னஎன்றும்இப்பதிப்பில் அறிந்தோம் இப்பதிப்பில்கூறப்பட்டவிஷயங்களில்நீங்கள்எதையேனும்முயற்சித்தீர்களா? அதனால்பலன்ஏதும்கிடைத்ததாஎன்பது போன்ற தகவல்களைகீழேஉள்ளகமெண்ட்பாக்ஸ்வாயிலாகதெரியப்படுத்துங்கள்