สารบัญ:
- சிறந்தஹேர்கலர்தயாரிப்புகள்
- 1. L'Oreal Paris Casting Creme Gloss สีผม
- 2. สีผม Garnier Color Naturals Crème
- 3. L'Oreal Paris Excellence Creme สีผม
- 4. BBLUNT Salon Secret High Shine Creme สีผม
- 5. สีผมเจล Indus Valley Natural Damage Free
- 6. Godrej Expert Rich Crème Hair Colour
- 7. Clairol Natural Instincts Crema Keratina Hair Color Kit
- 8. Revlon Colorsilk Permanent Hair Color
- 9. Schwarzkopf Keratin Hair Color
- 10. Nisha Cream Permanent Hair Color Superior Quality
- சரியான ஹேர் கலரைத் தேர்ந்தெடுப்பது எப்படி
- ஹேர் கலரை பாதுகாப்பான முறையில் அப்ளை செய்வது எப்படி
- முடிவாக..
முன்பெல்லாம்முதியவர்கள்மட்டுமேதலைக்குநிறம்சேர்க்கவிரும்பினார்கள். முதுமையைமறக்கவும்மறைக்கவும்அவர்கள்கறுப்புநிறசாயங்களைஅதிகம்தேர்ந்தெடுத்துபயன்படுத்தினார்கள் ஆனால் இப்போதோ இளைஞர்இளைஞிஎன்கிறபாகுபாடுஇல்லாமல்தலைக்குஅவரவருக்குப்பிடித்தவண்ணங்களைசேர்த்துபார்ப்பவர்கண்களுக்குஅனுபவங்களைத்தருகின்றனர்
தலைக்குநிறம்சேர்ப்பதுதவறானசெயல்அல்ல. எப்போதும் ஒரேமாதிரியான தோற்றம் கூடசிலசமயம்நமதுதன்னம்பிக்கையைபாதித்துவிடலாம் அதனால் எப்போதாவது நமதுகூந்தலுக்குசிலநிறமாற்றங்களைச்செய்துநமது தோற்றத்தை மேலும்மேம்படுத்தலாம் சந்தையில்அதற்கெனபலதயாரிப்புகள்வந்துவிட்டன.
வழக்கம் போல உங்களுக்குஅவற்றில்சிறந்ததரமானதயாரிப்புகளைத்தேர்ந்தெடுத்துஇங்கேபட்டியலிட்டுள்ளேன் அவரவருக்குப்பிடித்தகூந்தல்வண்ணங்களைப்பாதுகாப்பானவகையில்மாற்றிஉங்கள் தோற்றப் பொலிவை அதிகரித்துக் கொள்ளுங்கள்
சிறந்தஹேர்கலர்தயாரிப்புகள்
1. L'Oreal Paris Casting Creme Gloss สีผม
ஒருமுறைபார்லர்சென்றுஹேர்கலர்செய்வதற்குநாம்சிலஆயிரங்களைஇழந்தாகவேண்டும் அப்படியேஅவர்கள்கலர்செய்தாலும்பெரும்பாலும் 45 நாட்களுக்குள்ஆங்காங்கேகூந்தலின்அசல்நிறம்எட்டிப்பார்க்கும் அதற்குப்பதிலாக லோரியல் பாரிஸ்நிறுவனம்இந்தஹேர்கலரைநமக்குஅறிமுகம்செய்துள்ளனர்
நிறைகள்
- உங்கள்கூந்தலின்பளபளப்புநான்குமடங்குகூடுகிறது
- 28 முறைஷாம்பூக்கள்செய்தாலும்நிறம்நீடித்திருக்கிறது
- கண்டிஷனர்அடங்கிஉள்ளது
- கூந்தலின்இயற்கைஈரப்பதத்தைபாதிப்பதில்லை
- நரைஅதிகம்உள்ளவர்களுக்குஉதவிசெய்கிறது
- இதில்உள்ளராயல்ஜெல்லிகூந்தலின்மென்மையைப்பாதுகாக்கிறது
- அமோனியா இல்லை
- 11 நிறங்களில்வெளிவருகிறது
குறைகள்
- எதுவும்இல்லை
2. สีผม Garnier Color Naturals Crème
அதிகமானக்ரீம்தன்மைஉடையஇந்தஹேர்கலர்உங்கள்கூந்தலின்பளபளப்பைபன்மடங்காக்குகிறது
அதிகபட்சமாகஇரண்டுமாதங்கள்வரைஇதன்நிறம்நீடிக்கிறது. 100 சதவிகிதம்உங்கள்வெள்ளைமுடிகளைஇல்லாமல்ஆக்குகிறது
நிறைகள்
- அமோனியா இல்லை
- விட்டமின்கள்அடங்கியது
- ஆலிவ்எண்ணெய், பாதாம்எண்ணெய்மற்றும் அவகேடோ எண்ணெய்அடங்கியது
- 30 நிமிடங்களில்பளபளக்கும்கூந்தலைப்பெறமுடியும்
- தேர்ந்தெடுக்கவசதியாக 8 விதமானநிறங்கள்உள்ளன
குறைகள்
- எதுவும்இல்லை
3. L'Oreal Paris Excellence Creme สีผม
லோரியல் பாரிஸ்நிறுவனத்தாரின் மற்றுமொரு தயாரிப்பானமேற்கண்டஹேர்கலர்க்ரீம்தன்மையைஅடித்தளமாகக் கொண்டுள்ளது மூன்றுமடங்குபாதுகாப்பானகலரிங்அனுபவத்தைத்தருகிறது. இதன்அடுத்ததனிசிறப்புஎன்னவென்றால்இதுநிரந்தரமாகஹேர்கலரிங்செய்யும்முறையில்தயாரிக்கப்பட்டுள்ளது
நிறைகள்
- அமோனியா இல்லை
- மூன்றுமடங்குகூந்தல்பாதுகாப்பைஉறுதிசெய்கிறது
- க்ரீம்தன்மை கொண்டது
- மாதமொருமுறை பயன்படுத்தவேண்டியதில்லை
- நிரந்தரமானஹேர்கலரிங்வெகுகுறைவானவிலையில்கிடைக்கிறது
- தேர்ந்தெடுக்க 9 விதநிறங்கள்உள்ளன
குறைகள்
- எதுவும்இல்லை
4. BBLUNT Salon Secret High Shine Creme สีผม
அமோனியா இல்லாதஇந்தஹேர்கலர்சந்தையில்மிகஅதிகமாகவிற்பனையாகும்ஹேர்கலர்களில்ஒன்றாகும் பார்லரில்பெறக்கூடியஅதேவகையானசில்கிகூந்தலைஉங்களால்வீட்டிலேயேபெறமுடியும் இந்தஹேர்கலரானது 100 சதவிகிதம்வெண்மைமுடிகளைமறைக்கிறது
நிறைகள்
- பார்லரில்பலஆயிரங்கள்செலவழித்துக்கிடைக்கும்அதே பொலிவு வீட்டிலும்கிடைக்கிறது
- சில்க் ப்ரோட்டீன் கொண்ட டானிக்உடன்வெளிவருகிறது
- இரண்டுமாதம்வரைநிறம்நீடிக்கிறது
- வழக்கமானஇரண்டுதிரவக் கலவையோடு சில்க் ப்ரோட்டீன் டானிக்சேர்க்கப்படுகிறது
- உங்கள்கூந்தல்அலையலையான பளபளப்போடு மின்னும்
குறைகள்
- எதுவும்இல்லை
5. สีผมเจล Indus Valley Natural Damage Free
முற்றிலும் இயற்கைப் பொருள்களால் உருவான ஹேர் கலராக இண்டஸ் வேலி ஹேர் கலர் வெளியாகிறது. ஒரு சில ஹேர் கலர்களில் ப்ளீச் தன்மை சேர்க்கப்பட்டிருக்கும். அதனால் உபயோகிக்க ஆரம்பித்த சில மாதங்களில் உங்கள் இயற்கையான கருமையான முடிகளும் வெண்மையாகி விடும். ஆனால் இந்த ஹேர்கலரில் ப்ளீச் இல்லை என்பதால் இயற்கை நிறம் பாதுகாக்கப் படுகிறது.
நிறைகள்
- இயற்கைப் பொருள்களால் உருவானது
- ப்ளீச் இல்லை
- அமோனியா இல்லை
- அற்புதமான நறுமணம் கொண்டது
- பல நிற வகைகளில் வெளியாகிறது
- 25 நாடுகளில் ஏற்றுமதி செய்யப்படுகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
6. Godrej Expert Rich Crème Hair Colour
அதிகளவு மென்மையையும் அடர்த்தியான பளபளப்பையும் உங்கள் கூந்தலுக்குத் தருவதாக வாக்களிக்கிறது கோட்ரேஜ் நிறுவனம். கற்றாழை மற்றும் பால் புரதங்கள் இந்த ஹேர்கலரில் சேர்க்கப்பட்டிருப்பதால் உச்சந்தலையில் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
நிறைகள்
- அமோனியா இல்லை
- பால் புரதம் மற்றும் கற்றாழையின் நற்குணங்கள் கொண்டது
- கிரீம் டெவெலப்பர் உடன் கண்டிஷனரும் சேர்ந்தது
- பலமுறை உபயோகிக்கும் பேக்கிங்கில் வெளிவருகிறது
- நான்கு வெவ்வேறு நிற வகைகளில் விற்பனையாகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
7. Clairol Natural Instincts Crema Keratina Hair Color Kit
அடர்நிறக் கூந்தல் கொண்டவர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய வகையில் மேற்கண்ட ஹேர் கலர் வெளிவருகிறது என்பது இதன் தனிச்சிறப்பு. இந்தியக் கூந்தல்களுக்கு இந்த ஹேர் கலர் மிகப்பொருத்தமானது. கெரட்டின் பாதுகாப்புடன் கூடிய ஹேர் கலர் என்பதால் நம்பிக்கையாகப் பயன்படுத்தலாம்.
நிறைகள்
- அமோனியா இல்லை
- கெரட்டின் கூந்தல் இழைகளைப் பாதுகாக்கிறது
- இரண்டு மடங்கு பளபளப்பைக் கொடுக்கிறது
- 6 வாரங்கள் வரை நீடிக்கக் கூடியது
- தேங்காய் எண்ணெயின் நற்குணங்கள் அடங்கியது
குறைகள்
- எதுவும் இல்லை
8. Revlon Colorsilk Permanent Hair Color
கெரட்டின் மற்றும் சில்க் அமினோ அமிலங்கள் அடங்கிய ரெவ்லான் நிறுவனத்தாரின் இந்த ஹேர் கலர் விற்பனையில் சிறந்து விளங்குகிறது. க்ரீமி கண்டிஷனருடன் வெளிவரும் இந்த ஹேர் கலர் உங்கள் கூந்தலுக்கு முப்பரிமானத் தோற்றத்தின் துல்லியத்தை தருகிறது.
நிறைகள்
- அமோனியா இல்லை
- 3D தோற்றத்தின் துல்லியம்
- கண்டிஷனர் அடங்கியதால் கூந்தலின் பளபளப்பு கூடுகிறது
- அமெரிக்காவில் விற்பனையில் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது
குறைகள்
- எதுவும் இல்லை
9. Schwarzkopf Keratin Hair Color
கூந்தலின் வேர் வரைக்கும் நிறமாற்றம் செய்யும் இந்த ஹேர் கலர் நிச்சயம் உங்களுக்குப் பிடித்தமானதாக இருக்கும். காரணம் ஹேர் கலர் செய்வதால் ஏற்படும் முடி உதிர்வை 80 சதவிகிதம் இந்த ஹேர் கலர் கட்டுப்படுத்துகிறது.
நிறைகள்
- 100 சதவிகிதம் நரையை மறைக்கிறது
- கூந்தலின் வேர் வரை வேலை செய்கிறது
- கூந்தல் உதிர்வைத் தடுக்கிறது
- ஆழமான நிற வகைகள் கொண்டது
குறைகள்
- எதுவும் இல்லை
10. Nisha Cream Permanent Hair Color Superior Quality
மருதாணியின் நற்குணங்கள் அடங்கிய இந்த ஹேர் கலர் யாரும் எதிர்பார்க்காத விலையில் வெளிவருகிறது. நிரந்தரமான ஹேர் கலரை நீங்கள் வெகு குறைவான பணத்தில் வீட்டிலேயே செய்து கொள்ள முடியும். அவகேடோ மற்றும் சூரியகாந்திப் பூவின் நன்மைகள் கொண்டது என்பது இதன் கூடுதல் சிறப்பு.
நிறைகள்
- அவகேடோ, சூரியகாந்திப் பூ மற்றும் மருதாணியின் நற்குணங்கள் கொண்டது
- விலை மலிவானது
- நிரந்தரமான நிறமாற்றம் தரக் கூடியது
- 13 நிறங்களில் வெளிவருகிறது
- 100 சதவிகிதம் நரைமுடியைக் கருமையாக்குகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
சரியான ஹேர் கலரைத் தேர்ந்தெடுப்பது எப்படி
- உங்கள் சரும நிறத்துக்குப் பொருந்தும் நிறங்களைத் தேர்ந்தெடுங்கள்
- உங்கள் கூந்தலின் இயற்கை நிறத்தைக் காட்டிலும் ஒன்றிரண்டு ஷேட்கள் அதிகமாகவோ குறைவாகவோ இருக்குமாறு தேர்ந்தெடுங்கள்
- உங்கள் கருவிழிகளின் நிறத்திற்கு ஏற்றவாறு அல்லது பொருந்துமாறு தேர்ந்தெடுங்கள்
ஹேர் கலரை பாதுகாப்பான முறையில் அப்ளை செய்வது எப்படி
முதலில் அது உங்கள் சருமத்திற்கு ஒத்துக்க கொள்கிறதா என்பதை சரிபாருங்கள். இதற்கு 24 மணிநேரம் செலவாகும். உடலில் மறைவான இடத்தில லேசாக ஹேர் கலர் தயாரிப்பைத் தடவி 24 மணி நேரத்திற்கு அரிப்பு அல்லது அலர்ஜி இல்லை என்றால் மட்டுமே கீழ்கண்ட முறையைப் பின்பற்றுங்கள்.
- ஹேர் கலர் செய்யும்போது முகத்தில் எங்கும் படாமல் பார்த்துக் கொள்ளவும்
- கூந்தல் இழைகளுக்கு மட்டுமே நிறமாற்றம் தேவை என்பதால் ஸ்கால்ப்பில் லேசான தொடர்பு இருப்பதோடு விட்டு விடுங்கள்
- கைகளில் க்ளவுஸ் அணிந்து பின்னர் கலர் செய்யுங்கள்
- கொடுக்கப்பட்டுள்ள ஹேர் கலர் பாக்கெட்களில் குறிப்பிட்டபடி பொருள்களைச் சரியாகக் கலக்குங்கள்
- அதன்பின்னர் வகிடெடுத்து ப்ரஷ் மூலம் கலரை அப்ளை செய்யுங்கள்
- பேக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள நேரம் வரை காத்திருந்து பின்னர் கழுவி விடுங்கள்
- முடிந்தவரை நெற்றியில் விழாமல் தலையைப் பின்னால் சாய்த்து கழுவுங்கள்
முடிவாக..
அடிப்படையில் நான் இயற்கைவாதி. இயல்பே அழகு என்பதில் உறுதியானவள்தான். ஆனாலும் நாம் வேலை பார்க்கும் இடங்கள் மற்றும் பழகும் மனிதர்கள் மனதின் சௌகர்யத்திற்காக தலைக்கு நிறம் சேர்ப்பதில் தவறில்லை என்பேன். நமது தோற்றம்தான் அலுவலகத்தில் நமது இருப்பை உறுதி செய்கிறது என்றால் மிகையில்லை. ஆகவே அளவான முறையில் ஹேர் கலர் செய்வது சிறந்தது.