สารบัญ:
- முந்திரிபருப்புதரும் ஆரோக்கிய நன்மைகள்
- 1. முந்திரிதரும்இதய ஆரோக்கியம்
- 2. முந்திரிபுற்று நோயை தடுக்கிறது
- 3. முந்திரிபருப்புஉயர்ரத்தத்தைகுறைக்கிறது
- 4. முந்திரிபருப்புஜீரணத்திற்குதுணைபுரிகிறது
- 5. முந்திரிபருப்புஎலும்புக்குதரும்நன்மைகள்
- 6. மூளைக்கு ஆரோக்கியம் தரும்முந்திரிப்பருப்பு
- 7. உடல்எடைகுறைப்பிற்குஉதவும்முந்திரி
- 8. முந்திரிப்பருப்புநீரிழிவு நோயை தவிர்க்கசெய்கிறது
- 9. முந்திரிபருப்புரத்த ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது
- 10. கர்ப்பிணிகளுக்குநன்மைதரும்முந்திரி
- 11. பற்களுக்கும்ஈறுகளுக்கும்நன்மைபயக்கும்முந்திரி
- 12. பித்தப்பைகற்களைகரைக்கும்முந்திரி
- 13. முந்திரிபருப்புஉங்களைஇளமையாக்கும்
- 14. சரும ஆரோக்கியத்திற்கு முந்திரி
- 15. கூந்தல் ஆரோக்கியத்திற்கு முந்திரி
- 100gm முந்திரியை உள்ள ஊட்டசத்து விகிதங்கள்
- முந்திரியை எவ்வாறு பயன்படுத்தலாம்
- முந்திரி பருப்பு வெண்ணெய்
- ரசமலாய்
- செய்முறை
- யாரெல்லாம் முந்திரியை தவிர்க்க வேண்டும்
- முந்திரியின் பக்க விளைவுகள்
- 16 ஆதாரங்கள்
முன்பெல்லாம்முந்திரிபருப்புஎன்பதேபணக்காரர்கள்உணவுஎன்பது இப்போது மாறிஇருக்கிறது இப்போது கடைநிலைகுடிமகன்வரைஅனைவரும்சாப்பிடஏதுவாகசிறுசிறுபாக்கெட்களில்வறுத்தமுந்திரிகள்ஆகின்றன
முந்திரிப்பருப்பைநாம் நொறுக்கு தீனியாகஉண்ணலாம்அல்லதுஉணவுகளை சமைக்கும்போது அதில்இணைத்து கொள்ளலாம் சுவையிலும்குணத்திலும்உயர்தரமாகஇருக்கும்முந்திரியைதினமும்சிறிதளவுஎடுத்துக் கொள்வதால் ஏற்படும்நன்மைகளை இப்போது பார்க்கலாம்
முந்திரிபருப்புதரும் ஆரோக்கிய நன்மைகள்
முந்திரிபருப்புஎன்பது Anacardium occidentale என்கிறமரத்தின்விதைகள்என்று சொல்லப்படுகிறது. இதன்பூர்விகம்பிரேசில்நாடுஆகும். அந்தசின்னசின்னவெள்ளைவிதைகள்நமதுஉடல் ஆரோக்கியத்தை எப்படிஎல்லாம்பாதுகாக்கின்றனஎன்பதைவிளக்கமாகவும்தெளிவாகவும் கொள்ளலாம் வாருங்கள்
1. முந்திரிதரும்இதய ஆரோக்கியம்
மற்றபருப்புவகைகளானவால்நட், மற்றும்பாதாம்உடன் ஒப்பிடும்போது முந்திரிபருப்புகுறைவான கொலஸ்ட்ரால் அளவுகளை கொண்டுள்ளது (1). ஆனால்அதேசமயம்ஊட்டச்சத்துஅதிகஅளவில்இருக்கிறது.
முந்திரிபருப்பில்உள்ள பைடோஸேரால்ஸ், பினாலிக்காம்பவுண்ட்ஸ்மற்றும்ஓலிக்அமிலங்கள்இதயத்திற்குமிகநன்மைகளைவழங்குகின்றன (2). அமெரிக்கஆராய்ச்சிஒன்றுமிதமானஅளவில்சிலபருப்புகளைஅன்றாடம்எடுத்துக் கொள்வதால் உங்கள்இதய ஆரோக்கியம் என்கிறது
முந்திரியைஅன்றாடம்உண்பதால்அதில்உள்ள மோனோஅன்சேச்சுரேட்டட் மற்றும்பாலிஅன்சாச்சுரேடெட் கொழுப்பு அமிலங்கள்நீரிழிவினால்ஏற்படும் கார்டியோவாஸ்குலர் குறைக்கிறது முந்திரியை கலோரிகள் அதிகம்என்பதால்அதனைகுறைந்தஅளவுஎடுத்துக் கொள்ள வேண்டும்.
2. முந்திரிபுற்று நோயை தடுக்கிறது
பொதுவாகவே அடிக்கடிஎடுத்துக் கொள்ளும் பருப்புகளால்புற்று நோய் ஏற்படாமல்பாதுக்காக்கமுடியும்என்கிறதுமருத்துவம் (3). முந்திரியைஆன்டிஆக்சிடென்ட்கள்அதிகம்இருக்கின்றன. மேலும்இதில்உடலுக்குநன்மைதரும்நல்ல கொழுப்புக்கள் அடங்கிஇருக்கின்றன.
முந்திரியைஇருக்கும் இனோசிடால் மற்றும்அனகார்டிக்அமிலம்புற்று நோய்க்கு எதிராக போராடும் தன்மைபெற்றவை (4). மேலும்செல்களின்சுழற்சியைஅதிகரிக்கசெய்யும்தன்மை கொண்டது என்பதால்நமதுவாழ்நாள்அதிகரிக்கும்தன்மைஉள்ளது
3. முந்திரிபருப்புஉயர்ரத்தத்தைகுறைக்கிறது
உயர்ரத்தஅழுத்தத்தைகுறைப்பதற்குஅவசியமானமக்னீசியம்முந்திரிபருப்பில்அதிகமாகஇருக்கிறது (2). ஆசியஇந்தியர்கள் 12 பேரைவைத்துநடத்தப்பட்டஆய்வுஒன்றில்முந்திரிப்பருப்புஉடலில் HDL அளவைஅதிகரித்துசிஸ்டாலிக்ரத்தஅழுத்தத்தைகுறைப்பதாகநிரூபிக்கப்பட்டது (5)
மேலும்முந்திரியில் அமினோ அமிலங்கள்இருக்கின்றன. அதனைแอล - อาร์จินีนஎன்றுஅழைப்பார்கள் அவைநைட்ரிக்ஆக்சைடின் முன்னோடிகள் என்பதால்ரத்தஅழுத்தம்குறையமுந்திரிபருப்புதுணைபுரிகிறது (6).
4. முந்திரிபருப்புஜீரணத்திற்குதுணைபுரிகிறது
தினமும்சிறிதளவுமுந்திரிபருப்புசாப்பிடுவதன்மூலம்செரிமானம் போன்ற ஜீரணமண்டலசெயல்கள்சிறப்பாகநடைபெறுகின்றன முந்திரிப்பருப்பில்நார்ச்சத்துமிகுந்துள்ளது. ஒலிக்அமிலம்மற்றும்பல்மிடிக்அமிலம்இவைஇரண்டும்தான்உடலுக்குதேவையானமுக்கியமானஇரண்டுநார்ச்சத்துக்கள் இவைமுந்திரிபருப்பில்இருக்கின்றன. என்றாலும்அளவுக்குஅதிமாகஎடுத்துக் கொண்டால் வயிறு பொருமல் அல்லதுவாய்வு தொந்தரவுகளை ஏற்படுத்தலாம்
5. முந்திரிபருப்புஎலும்புக்குதரும்நன்மைகள்
ஏற்கனவே சொன்னபடி முந்திரிப்பருப்பில்மக்னீசியம்மற்றும்காப்பர்மிகுந்துள்ளது. காப்பர்உடலில்சேர்வதன்மூலம் கொலாஜன் உற்பத்தியைஒழுங்குபடுத்துகிறது (7). இதனால்மூட்டுவலிகள்ஏற்படுவதுகுறைகிறது. எலும்புகள்வலிமைஅடைகின்றன. ஆகவேஎலும்புவலிமைபெறசிலமுந்திரிப்பருப்புகளைஎடுத்துக் கொள்ளலாம்.
6. மூளைக்கு ஆரோக்கியம் தரும்முந்திரிப்பருப்பு
உடலில்மக்னீசியத்தின்அளவுகுறைவாகஇருந்தால்கால்சியம்ரத்தநாளங்களுக்குள்செல்வதால்ரத்தநாளங்கள்சுருங்கஆரம்பிக்கும் இதனால்உயர்ரத்தஅழுத்தம்மற்றும்ஒற்றைதலைவலிஆகியவைஏற்படும்.
முந்திரிபருப்புசாப்பிடுவதால்நரம்புகளின்செல்களுக்குள்கால்சியம்நுழைவதைஅதில்உள்ளமக்னீசியம்தடுக்கிறது கூடவேரத்தநாளங்களைமற்றும்தசைகளைரிலாக்ஸ்செய்யவைக்கவம்மக்னீசயம்உதவிசெய்கிறது (8).
7. உடல்எடைகுறைப்பிற்குஉதவும்முந்திரி
அளவானமுறையில்முந்திரிப்பருப்பைசாப்பிடுவதால்உடல்எடைகுறைவதாகஆய்வுமுடிவுகள்கூறுகின்றன. இதற்கானஆய்வில்ஐம்பதாயிரம்பெண்கள்எட்டுவருடங்களாகபயன்படுத்தப்பட்டனர். அவர்களதுடயட்டில்முந்திரிசேர்க்கப்படுவதால்அவர்கள்உடல்எடைகுறைவதாகஆய்வுகள்நிரூபிக்கின்றன (9).
மேலும்முந்திரியில்உள்ளநார்ச்சத்துக்கள்நீங்கள்அதனை நொறுக்கு தீனியாக உண்ணும்போது உங்கள்வயிறுநிறையும் கொடுக்கிறது அதனால்நீங்கள்மேலும்அதிகமாகஉணவுஉண்ணாமல்உங்களைஎடைஅதிகரித்தலில்இருந்துகாப்பாற்றுகிறது (10).
8. முந்திரிப்பருப்புநீரிழிவு நோயை தவிர்க்கசெய்கிறது
அதிகஅளவு கலோரிகளை கொண்டிருந்தாலும் முந்திரிபருப்புஎன்பதுநீரிழிவு நோய் பாதிப்பில்இருந்துநம்மைகாப்பதாகஆய்வு நீண்டகாலமாகமுந்திரிபருப்பைஉணவாகசேர்த்துவருபவர்களுக்குடைப் 2 நீரிழிவு நோயின் தாக்கம்குறைந்துள்ளதாகஆய்வுகள்தெரிவிக்கின்றன (11). எப்படிஇருந்தாலும்ஒருநாளைக்கு 4 அல்லது 5 முந்திரிக்குமேல்சாப்பிடகூடாது
மேலும்முந்திரிபருப்பில்உள்ளபாலிபினால்கள்வயிற்றின் மைக்ரோபியம்களை அதிகரித்துடைப் 2 நீரிழிவுதாக்கம்அதிகரிக்காமல்பார்த்துக் கொள்கிறது (12).
9. முந்திரிபருப்புரத்த ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது
முந்திரிபருப்பில்இரும்புசத்துமற்றும்காப்பர்சத்துக்கள்இருக்கின்றன. இதுஉடலின்ரத்தசுற்றுஉறுப்புகளைபாதுகாக்கிறது (13). அனீமியா போன்ற ரத்த சோகைகளுக்கு இரும்புசத்துகுறைபாடுகள்காரணமாகஇருக்கின்றன. அதனால்அப்படிப்பட்டவர்கள்தினமும்முந்திரியைஎடுத்துக் கொள்வது நல்லபலன்தரும்.
10. கர்ப்பிணிகளுக்குநன்மைதரும்முந்திரி
தாய்மைஅடையும்தருணங்களில்பெண்களுக்குவேண்டியஅத்யாவசியசத்துக்களைஅள்ளித்தருகிறதுமுந்திரிபருப்பு கர்ப்பமானநேரத்தில்தாய்க்கும்குழந்தைக்கும்தேவையானஊட்டச்சத்தைஅளிப்பதில்பேருதவிபுரிகிறதுமுந்திரிபருப்பு முக்கியமானமுதல்மூன்றுமாதகாலகர்ப்பத்தில்முந்திரியைதினமும்எடுத்துக் கொள்வது கர்ப்பத்தைவலிமடையசெய்யும்
11. பற்களுக்கும்ஈறுகளுக்கும்நன்மைபயக்கும்முந்திரி
முந்திரிபருப்பைசாப்பிடுவதால்நமதுஉடலின் ஒவ்வொரு உறுப்புகளும்பலன்அடைகின்றன. உதாரணமாகமுந்திரியைநன்குமென்றுஉண்பதால்உமிழ்நீர்சுரக்கிறது. இதனால்பற்களைகெடுக்கும்பற்குழிகளைஉருவாக்கும்பேக்டீரியாக்கள்சமநிலைப்படுத்தப்படுகிறது. மேலும்முந்திரிபருப்புகளைமெல்வதால்ஈறுகள்வலுப்படுகின்றன.
12. பித்தப்பைகற்களைகரைக்கும்முந்திரி
அடிக்கடிபருப்புவகைகளைஎடுத்துக் கொள்வதன் மூலம்பித்தப்பைகற்கள்உருவாவதைதவிர்க்கமுடியும் பித்தப்பைகற்கள்என்பதுஅதீத கொழுப்பு மற்றும்மினரல்கள்அங்கேயேதங்கிவிடுவதால்ஏற்படுகிறது முந்திரிபருப்புகுறைந்தஅளவு கொலஸ்ட்ரால் கொண்டது என்பதால்பித்தப்பைகற்களைஉருவாக்கும் கொழுப்புகளை கரைக்கஉதவுகிறது அதனால்பித்தப்பைகற்கள்உருவாகாமல்தடுக்கப்படுகின்றன. ஆனாலும்இதற்கானநிரூபணம்எதுவும்இதுவரைதரப்படவில்லை.
ஆனால்ஹார்வர்ட்மருத்துவபள்ளியில்நடத்தப்பட்டஒருஆய்வில்ஒருவாரத்துக்கு 1 அவுன்ஸ்நட்ஸ்எடுத்துக் கொள்ளும் பெண்களைவிடவாரத்துக்குஐந்துஅவுன்ஸ்வரைநட்ஸ்எடுத்துக் கொள்ளும் பெண்கள்ผ่าตัดถุงน้ำดีசிகிச்சையில்இருந்துதப்புவதாககூறப்படுகிறது (14).
13. முந்திரிபருப்புஉங்களைஇளமையாக்கும்
முந்திரிபருப்பில்உள்ளஆன்டிஆக்சிடன்ட்தன்மைகள்உங்கள்உடலைஎன்றும்இளமையாகவைத்திருக்கஉதவிசெய்கிறது முந்திரியைஉள்ள டோக்கோபெரால்ஸ் அப்படியானஆன்டிஆக்சிடென்ட்தன்மையை கொண்டிருக்கிறது (15).
உடலில்ஆக்சிடேடிவ்அழுத்தங்கள்மூலம்ஏற்படும்செல்சிதைவுகளை டோக்கோபெரால் தடுக்கிறது. பிரீரேடிகள்களைஅழித்துநம்மைமுதுமையடைவதில்இருந்துகாக்கிறது (6).
14. சரும ஆரோக்கியத்திற்கு முந்திரி
முந்திரிபருப்புநமதுஅழகைபத்திரமாகபாதுகாப்பதில்உதவிசெய்கிறது. முந்திரிபருப்பில்மக்னீசியம், ஆன்டிஆக்சிடன்ட், காப்பர்செலினியம் போன்ற பலசத்துக்கள்இருப்பதால்நமதுஅழகைமுந்திரிபேணுகிறது.
நமதுசருமத்திற்குகெடுதல்விளைவிக்கும்ரசாயனங்களைஅழித்துபாதிக்கப்பட்டதிசுக்களைகுணப்படுத்துவதில்உதவிசெய்கிறதுமுந்திரி காப்பர்உடலில்எலாஸ்டின்மற்றும் கொலாஜனை அதிகரிக்கிறது (16). கொலாஜன் உங்கள்சருமத்தின்மிருதுதன்மையைகாப்பாற்றுகிறது. தளர்வடையாமல்காக்கிறது. அதனால்தினமும்முந்திரிசாப்பிடுவதால்அழகுஅதிகம்ஆகும்.
15. கூந்தல் ஆரோக்கியத்திற்கு முந்திரி
முந்திரிப்பருப்பில்உள்ளமக்னீசியம், ஆன்டிஆக்சிடன்ட், காப்பர்செலினியம் போன்ற பலசத்துக்கள்நமதுகூந்தல் ஆரோக்கியத்தை காப்பாற்றஉதவிசெய்கிறது.
கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்க செய்வதன் மூலம் மினுமினுப்பான மற்றும் மிருதுவான கூந்தலை நீங்கள் பெற முடியும். அதற்கு முந்திரியை உள்ள காப்பர் சத்து அதிக உதவி செய்கிறது(16).
100gm முந்திரியை உள்ள ஊட்டசத்து விகிதங்கள்
ஊட்டச்சத்து | அலகு | எவ்வளவு |
---|---|---|
தண்ணீர் | கிராம் | 5.9 |
எனெர்ஜி | கிலோ கலோரி | 785 |
புரதம் | கிராம் | 24 |
கார்போஹைட்ரேட் | கிராம் | 41 |
நார்ச்சத்து | கிராம் | 1.3 |
கால்சியம் | கிராம் | 53 |
இரும்புச்சத்து | கிராம் | 5.3 |
மெக்னீசியம் | கிராம் | 0.28 |
பாஸ்பரஸ் | கிராம் | 52.2 |
அன்சாச்சுரேடெட் ஒலிக் | கிராம் | 36.8 |
அன்சாச்சுரேடெட் லினோலிக் | கிராம் | 10.2 |
தயாமின் | கிராம் | 0.63 |
ரைபோபிளேவின் | கிராம் | 0.19 |
வைட்டமின் K | மில்லிகிராம் | 650 |
முந்திரியை எவ்வாறு பயன்படுத்தலாம்
முந்திரி பருப்பை பலவிதமான வகைகளில் நாம் எடுத்துக் கொள்ள முடியும். பச்சையாகவோ வறுத்து அதனுடன் மிளகு மற்றும் உப்பு சேர்த்து உண்ணலாம்.
ஒரு சில இடங்களில் முந்திரி பருப்பின் முழு நன்மையையும் பெற முந்திரி பாலையும் பருகுகிறார்கள். அதில் முந்திரியை தேவையான நீருடன் அரைத்து அதன் பாலை வடிகட்டி அருந்துவது ஒரு வகை.
உயர்ந்த சுவைக்காக முந்திரியை அரைத்து அதில் வரும் வெண்ணெயை பயன்படுத்துகின்றன. முந்திரியில் உள்ள விட்டமின்கள் மினரல்கள் மற்றும் தேவையான கொழுப்பு அமிலங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது என்பதால் முந்திரியை நீங்கள் எந்த வகையில் வேண்டுமானாலும் உண்ணலாம்.
முந்திரி பருப்பு வெண்ணெய்
இந்த முந்திரி பருப்பு வெண்ணெய்யை நீங்கள் உருவாக்க
தேவையான பொருள்கள்
- முந்திரி பருப்பு 2 கப் அளவு
- தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன் அளவு
- உப்பு 1/2 ஸ்பூன் அளவு
செய்முறை
- ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யில் முந்திரியை மிதமான சூட்டில் நன்றாக வறுக்கவும்.
- 10 நிமிடம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் உப்பை சேர்க்க வேண்டும்.
- அதன் பின்னர் வறுத்த முந்திரியை ஆற விடுங்கள்.
- ஆற வைத்த முந்திரியை உங்கள் மிக்ஸரில் போட்டு சுற்றவும்.நன்கு வெண்ணெய் போல மாறும் வரை மிக்சியில் சுழற்றவும்.
உங்கள் தேவைக்கேற்ப தேன் அல்லது வெனிலா எசென்ஸ் சேர்க்கலாம்.
ரசமலாய்
இது பால் விரும்பிகளுக்கு மிகப்பிடித்தமான உணவு
ரசமலாய் செய்ய தேவையான பொருள்கள்
- கெட்டியான பால் 1 லி
- சர்க்கரை 1/4 கப்
- பாதாம் 1 ஸ்பூன்
- பிஸ்தா 1 ஸ்பூன்
- முந்திரி பருப்பு 4 ஸ்பூன்
- குங்குமப்பூ சிறிதளவு
செய்முறை
ஒரு லிட்டர் பாலை (கெட்டியான பால்) 1/2 லிட்டராக மாறும்படி காய்ச்சவும். அதில் உடைத்து வைத்திருக்கும் பாதாம் மற்றும் பிஸ்தா மற்றும் 2 ஸ்பூன் முந்திரிப்பருப்பை சேர்க்கவும். 2 ஸ்பூன் முந்திரிப்பருப்பை அரைத்து பாலில் விடவும். அதனுடன் குங்கும பூ சேர்க்கவும்.
பின்னர் சிம்மில் கொதிக்க விடவும். அவ்வப்போது உருவாகும் பால் ஆடைகளை உள்ளே தள்ளவும். ஓரளவு நீர் கெட்டி பதம் வந்த உடன் இறக்கி விடவும்.
சுவையான ரசமலாய் தயார். இதனை உங்கள் பிரீஸரில் வைத்து பரிமாறலாம்.
யாரெல்லாம் முந்திரியை தவிர்க்க வேண்டும்
முந்திரி பருப்பு ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஒவ்வாமை தொந்தரவு உள்ளவர்கள் மருத்துவரின் உதவியுடன் முந்திரிப்பருப்பை எடுக்கலாம்.
பதப்படுத்தப்படாத முந்திரிகள் பாக்கெட்களாக வரும்போது முந்திரியின் ஓடுகளை நீக்கி விட்ட பின்புதான் உணவாக எடுக்க வேண்டும். அந்த ஓட்டில் நச்சு பொருள்கள் இருக்கிறது. அதனால் அதனை நீக்கிய பின்னரே சாப்பிட வேண்டும்.
முந்திரியின் பக்க விளைவுகள்
முந்திரியை அளவுக்கு அதிகம் சாப்பிட கூடாது. ஒரு நாளைக்கு 4 அல்லது 5 என்கிற அளவே சரியானது. அதிலும் குறிப்பிட்ட உடல் பிரச்னைகள் உள்ளவர்கள் முந்திரிப்பருப்பை சாப்பிடும்போது சில பாதிப்புகள் ஏற்படலாம்.
- சிறுநீரக கல் பாதிப்பு கொண்டவர்கள் முந்திரிப்பருப்பை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் அதிக அளவு ஆக்ஸலேட்கள் இருப்பதால் அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது ஆக்ஸலேட்கள் கேல்சியம் உடலால் உறிஞ்சப்படுவதை தடுத்து சிறுநீரக கற்களை அதிகரிக்கும்.
- சில பருப்பு வகை அலர்ஜி இருப்பவர்கள் முந்திரி சாப்பிட்டால் குமட்டல், வாந்தி, வயிற்று வலி, விழுங்க முடியாமல் சிரமப்படுதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
- முந்திரி பருப்பு பக்கவிளைவுகள் உச்சக்கட்டம் என்ன என்றால் தொண்டை வீங்குதல், மூச்சு விடுதலில் சிரமம், மயக்கம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.
- முந்திரி பருப்பு சாப்பிடுவதால் ஒருசிலருக்கு சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்பட கூடும். முந்திரி ஓட்டின் நச்சு தன்மை இந்த வகையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
- முந்திரி அலர்ஜி இருப்பவர்கள் சில சமயங்களில் இருமல், வாந்தி மற்றும் வயிற்று போக்கு போன்ற அறிகுறிகளுக்கு ஆளாகலாம்.
இறுதியாக
முந்திரி பருப்பு என்பது முழுமையாக ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்தது. இதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் என்பது இல்லை. அதனால் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது.
முந்திரி பருப்பை நீங்கள் உணவில் அளவாக சேர்ப்பதன் மூலம் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் உடல் எடை குறைதல் போன்ற பல விஷயங்களை நீங்கள் அனுபவிக்க முடியும்.
அளவுக்குஅதிகமாகஅமிர்தம்எடுத்துக் கொண்டாலும் அதுவிஷம்ஆகலாம்என்கிறகூற்றுப்படிமுந்திரிப்பருப்பினைஉங்கள்அன்றாடஅளவாகசேருங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்.
16 ஆதாரங்கள்
ஸ்டைல்க்ரேஸ் எப்போதும் தன்னுடையகட்டுரைகளைதகுந்தஆதாரங்களுடன்சமர்ப்பிப்பதைவழக்கமாக கொண்டிருக்கிறது. மூன்றாம்நிலைஆதாரங்களைமுடிந்தவரைதவிர்க்கிறது. இந்தகட்டுரையின்உண்மைத்தன்மைக்கான 16 ஆதாரங்களும்அதன்இணையஇணைப்புகளும்இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன- ประโยชน์ต่อสุขภาพของการบริโภคถั่ว
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3257681/
- FoodData Central
fdc.nal.usda.gov/fdc-app.html#/food-details/170162/nutrients
- การบริโภคถั่วและความเสี่ยงของโรคมะเร็งและโรคเบาหวานประเภท 2: การทบทวนและวิเคราะห์เมตาอย่างเป็นระบบ
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3257681/
- Characterization of Alkyl Phenols in Cashew (Anacardium Occidentale) Products and Assay of Their Antioxidant Capacity
pubmed.ncbi.nlm.nih.gov/16095792/
- Health Benefits of Nut Consumption
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3257681/
- Amino Acids, Arginase and Nitric Oxide in Vascular Health
pubmed.ncbi.nlm.nih.gov/16445692/
- Microelements for bone boost: the last but not the least
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5318168/
- Building lipids for myelin
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5990396/
- Prospective study of nut consumption, long-term weight change, and obesity risk in women1,2,3,4
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2683001/
- Nuts and Human Health Outcomes: A Systematic Review
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5748761/
- Hydro-ethanolic Extract of Cashew Tree (Anacardium Occidentale) Nut and Its Principal Compound, Anacardic Acid, Stimulate Glucose Uptake in C2C12 Muscle Cells
pubmed.ncbi.nlm.nih.gov/20603833/
- Benefits of Nut Consumption on Insulin Resistance and Cardiovascular Risk Factors: Multiple Potential Mechanisms of Actions
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5707743/
- Zinc and Immune Function: The Biological Basis of Altered Resistance to Infection
pubmed.ncbi.nlm.nih.gov/9701160/
- Frequent Nut Consumption and Decreased Risk of Cholecystectomy in Women
pubmed.ncbi.nlm.nih.gov/15213031/
- Alpha-tocopherol: looking beyond an antioxidant
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2672149/
- Copper and the Synthesis of Elastin and Collagen
pubmed.ncbi.nlm.nih.gov/6110524/