สารบัญ:
- கோதுமைப்புல்லின் சிறப்புகள்
- கோதுமைப்புல் நன்மைகள் (ประโยชน์ของหญ้าข้าวสาลีในภาษาทมิฬ):
- 1. செரிமானத்தைஅதிகரிக்கச்செய்கிறது
- 2. பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
- 3. அழற்சியைகுறைக்கஉதவுகிறது
- 4. கொழுப்பை குறைக்கஉதவுகிறது
- 5. இரத்தத்தில்சர்க்கரையின்அளவைகட்டுப்படுத்தஉதவுகிறது
- 6. கோதுமைப்புல் வாதநோய் சிகிச்சைக்குபயன்படுகிறது
- 7. கால்களில் வெரிகோஸ் வெயின்வருவதைதடுக்கிறது
- 8. கோதுமைப்புல் உடல்எடையைகுறைக்கஉதவுகிறது
- 9. நோய் எதிர்ப்புசக்தியைஅதிகரிக்கிறது
- 10. கோதுமைப்புல் கேன்சர்செல்களைஅழிக்கிறது
- 11. தோல் பிரச்சனைகளைகுறைகிறது
- 12. கோதுமைப்புல் இளமை தோற்றத்தை அளிக்கிறது
- 13. கூந்தல்வளர்ச்சிமற்றும் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
- கோதுமைப்புல்லில் உள்ளஊட்டச்சத்துக்களின்அளவுகள்
- கோதுமைப்புல்லை எப்படிபயன்படுத்தலாம்?
- வீட்டில் கோதுமைப்புல் வளர்க்கும்முறை
- கோதுமைப்புல் தரும்பக்கவிளைவுகள்
- இறுதியாக
தங்களது ஆரோக்கியம் குறித்ததனிமனிதஅக்கறை இப்போது அனைவரிடமும்பரவலாகஇருக்கிறது. நமது ஆரோக்கியத்தை பாதுகாக்கஇயற்கைபலஅதிசயமான பொருள்களை நமக்குவாரிவழங்கிஇருக்கிறது அவற்றில்இயற்கைதந்த மற்றுமொரு அற்புதபடைப்பு கோதுமைப்புல்.
கோதுமை என்பதேபெரும்பாலும் ஆரோக்கியமான உணவுவகைஎன்றுஉணரப்படுகிறது. அதனாலேயேவடஇந்தியசப்பாத்திகள் இப்போது அகிலஇந்தியஅளவில்அனைவரின்உணவுப்பழக்கவழக்கத்தில்முதன்மையாகஇருக்கிறது அத்தனை ஆரோக்கியமான கோதுமையில் வளரும்புல்என்பதுஇன்னும்அதிகஅளவு ஆரோக்கியத்தை நேரிடையாகவேவழங்கிவருகிறது
வழக்கமாகஅருகம்புல்சாறுபற்றிதான்கேள்விப்பட்டு இருப்போம். கோதுமை புல்குறித்துபலருக்கும்தெரிந்திருக்கவாய்ப்பில்லை. இதில்அடங்கியிருக்கும்சத்துக்கள்பற்றித்தெரிந்தால்நிச்சயம்இதனைபுறக்கணிக்க மாட்டோம். அந்த அளவுக்குகோதுமைப்புல்லில் பலமருத்துவகுணங்கள்நிரம்பியிருக்கிறது.
கோதுமைப்புல்லின் சிறப்புகள்
வீட்கிராஸ்எனப்படும் கோதுமை புல்என்பது கோதுமைச் செடியின்தண்டிலிருந்துதயாரிக்கப்படும்உணவாகும் கோதுமை புல்தூள் (ผงหญ้าวีท) சிறந்த ஆரோக்கியம் மற்றும்எண்ணற்றநன்மைகளைவழங்குகிறது. இதில் 19 அமினோ அமிலங்கள்மற்றும் 92 தாதுக்கள்உள்ளன (1) அவைஉடலைசிறப்பாகசெயல்படஉதவுகின்றன. இது பொதுவாக“ ரொட்டி கோதுமை” என்றுஅழைக்கப்படுகிறது. பசுமைவீடுகளில்அல்லதுசெயற்கைவிளக்குகளின்கீழ்பயிரிடப்படுகிறது.
கோதுமை கிராஸ்தூள் கோதுமை புல்லின்சாற்றைப்பிரித்தெடுப்பதன்மூலம்பெறப்பட்டஉணவாகும். மூன்றுமாதங்கள்வயலில்இயற்கையாகவளர்க்கப்படும்புல்லிலிருந்துதயாரிக்கப்படுகிறது. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம்மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட, பூமியில்கண்டறியப்பட்ட 102 தனிமங்களில் 98 தனிமங்களை கொண்டுள்ளது
இதில்உள்ளசெறிவூட்டப்பட்ட குளோரோபில் (70%) இந்ததூளின்பல ஆரோக்கிய நன்மைகளுக்குமுதன்மைக்காரணமாகவிளங்குகிறது இதில்அத்தியாவசிய நொதிகளும் உள்ளன. குளோரோபில் தாவரங்களின்இரத்தம்என்றுகூறப்படுகிறது. இதனைநாம் உட்கொள்ளும் போது வயதான தோற்றத்தை மாற்றியமைக்கிறது, பசிஅடங்கச்செய்கிறது, உடல்துர்நாற்றத்தைஎதிர்த்துப் போராடுகிறது, இரத்தத்தைசுத்தப்படுத்துகிறதுமேலும் புற்றுநோயைத் தடுக்கவும்உதவுகிறது
கோதுமையை போலன்றி, கோதுமைப்புல் பசையம்இல்லாதது. ஒவ்வொரு தேக்கரண்டிலும் 18 கலோரிகள் மட்டுமேஉள்ளன கோதுமைப்புல் பொடியை தண்ணீரில்கலந்துஊட்டச்சத்துபானம்தயாரிக்கலாம். இதில் கோதுமை தாவரத்தின்அனைத்துபண்புகளும்உள்ளன. மேலும்ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள்மற்றும்தாதுக்கள்சீரானவிகிதத்தில்உள்ளன.
கோதுமைப்புல் நன்மைகள் (ประโยชน์ของหญ้าข้าวสาลีในภาษาทมิฬ):
கடந்தசிலஆண்டுகளில், கோதுமைப்புல் தனக்கெனஒருபெரியபெயரைஉருவாக்கி, இறுதியாக 'சூப்பர்ஃபுட்ஸ்' பட்டியலில்இடம்பெற்றுள்ளது. மக்கள்தங்கள்வழக்கமானபானங்களிலிருந்து, கோதுமைப்புல் சாறுக்குமாறிவருகின்றனர். எண்ணற்ற ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு கோதுமை கிராஸ்தூள்சிறந்ததீர்வாகஉள்ளது. அப்படிப்பட்ட கோதுமை கிராஸ்தூளின்நன்மைகளைஇங்கேநீங்கள்அறிந்து கொள்ளலாம்.
1. செரிமானத்தைஅதிகரிக்கச்செய்கிறது
கோதுமைப்புல் எளிதானசெரிமானசெயல்முறைக்குஉதவுகிறது. அமெரிக்கன்கேன்சர் சொசைட்டியின் கூற்றுப்படி, கோதுமை கிராஸ்தூளில்சிலகாரதாதுக்கள்உள்ளன. அவைவயிற்றில்உள்ளபுண்கள், மலச்சிக்கல்மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றிலிருந்துநிவாரணம்அளிக்கின்றன. இதிலுள்ளஅதிகஅளவுமெக்னீசியம்மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
இதுஎளிதில்ஜீரணிக்கக்கூடியது. மேலும்பெருங்குடலைசுத்தப்படுத்தவும், அமிலத்தன்மைஅளவைஇயல்புநிலைக்கு கொண்டு வரவும்உதவுகிறது. மேலும், உங்கள்செரிமானஅமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க, வயிற்றில்உள்ளபல்வேறுபாக்டீரியாக்களின்சமநிலையைபராமரிக்க கோதுமை கிராஸ்உதவுகிறது அவைசமநிலையைஇழந்தால்பல்வேறுஉடல்நலப்பிரச்சினைகளுக்குஆளாகநேரிடும். கோதுமைப்புல் தீங்குவிளைவிக்கும்பாக்டீரியாக்கள்அழிந்து போகவும், நல்லபாக்டீரியாக்கள்உருவாகவும், அவைவளரவும்உதவுகிறது. (2)
2. பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
கோதுமைப்புல் தூள்பல்சிதைவுமற்றும்பிறபல்பிரச்சினைகளுக்குசிகிச்சையளிக்கஉதவுகிறது.
உங்கள்ஈறுகளை கோதுமைப்புல் பொடியுடன் மசாஜ்செய்வது, ஈறுபிரச்சனைகளை ஆற்றுவதோடு, உங்கள்ஈறுகளைஇறுக்கமாகவும்உறுதியாகவும்மாற்றும். (3)
3. அழற்சியைகுறைக்கஉதவுகிறது
கோதுமைப்புல்லின் அற்புதமானதிறன்உள்ளுறுப்புவீக்கத்தை குறைப்பதோடு, வலியைநீக்குகிறது. இதனால், பொதுவான உடல்வலிகள்மற்றும்இதரவலிகளிலிருந்துநிவாரணம்அளிக்கிறது. (4)
4. கொழுப்பை குறைக்கஉதவுகிறது
இதன்இயற்கை மூலப்பொருள் கொழுப்பு அளவைகுறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கோதுமைப்புல் உணவை தொடர்ச்சியாக உட்கொண்ட எலிகளில்ஹைப்பர்லிபிடீமியாவருவதற்கானதாக்கம்குறைவாகஉள்ளதாக 2011 ஆம்ஆண்டுநடந்தஆய்வில்தெரியவந்துள்ளது இது கொழுப்பைக் கட்டுக்குள்வைத்திருக்கஉதவுகிறது. (5)
5. இரத்தத்தில்சர்க்கரையின்அளவைகட்டுப்படுத்தஉதவுகிறது
நீரிழிவு நோய்க்கு கோதுமைப்புல் தூள்என்னநன்மைகள்செய்யும்என்று யோசனையா! நிச்சயமாகஏராளம்உண்டு. கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதைதாமதப்படுத்துவதன்மூலம், இரத்தசர்க்கரைஅளவைசீராக்கஉதவுகிறது. நீரிழிவு நோயை அதன்முதன்மைஅல்லதுமேம்பட்டகட்டங்களில்கூடகட்டுப்படுத்தஉதவுகிறது. (6)
6. கோதுமைப்புல் வாதநோய் சிகிச்சைக்குபயன்படுகிறது
Shutterstock
வாத நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கானசிறந்தவீட்டுவைத்தியமாக கோதுமைப்புல் பரிந்துரைக்கப்படுகிறது. கோதுமைப்புல் பானங்களைக் உட்கொண்ட முடக்குவாத நோயாளிகள், அதன்அறிகுறிகளைக்குறைத்ததாக 2012 ல்நடந்தஆய்வில்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (7)
7. கால்களில் வெரிகோஸ் வெயின்வருவதைதடுக்கிறது
வீங்கிபருத்தநிலையில், வலிக்கிறநரம்புகள், வெரிகோஸ் வெயின்என்றுஅழைக்கப்படுகின்றன. உங்கள்நரம்புகள்நீண்டு, பெரிதாகி, இரத்தம் நிரம்பும்போது இந்தநிலைஏற்படும். இந்தநரம்புகள்பெரும்பாலும்வலிமிகுந்தவையாகவும், வீங்கிய தோற்றத்தையும் கொண்டிருக்கின்றன. சிலநேரங்களில், அவைநீல-ஊதாஅல்லதுசிவப்புநிறத்தில்இருக்கும்.
கோதுமைப்புல் வழக்கமாகஎடுத்துவந்தால்வீங்கிபருத்துவலிக்கிறநரம்புகளைஉருவாகும்வாய்ப்புகுறையும் (8)
8. கோதுமைப்புல் உடல்எடையைகுறைக்கஉதவுகிறது
கோதுமைப்புல் தூள்எடைஇழப்புக்குஎவ்வாறுபயனளிக்கிறதுஎன்றுதெரிந்தால்ஆச்சரியப்படுவீர்கள். இதுஉடலுக்குஆற்றலை வழங்குவதோடு வலிமையைஅதிகரிக்கிறது. மேலும்உடற்பயிற்சிகாலத்தைஅதிகரித்துஎடைஇழப்பைதுரிதப்படுத்துகிறது. கோதுமை கிராஸ்தூள்தைராய்டுசுரப்பியைத்தூண்டுவதன்மூலம், உடல்எடைஅதிகரிப்பைக்கட்டுப்படுத்தஉதவுகிறது. வளர்சிதைமாற்றத்தையும்அதிகரிக்கிறது. அதோடு சேர்த்துஅஜீரணம்மற்றும்உடல்பருமனைத்தடுக்கிறது. (9)
மேலும், கோதுமைப்புல்லில் தைராய்டுசுரப்பியின்சரியானசெயல்பாட்டிற்குஅவசியமானதாதுவானசெலினியம்உள்ளது. இதுஉடல்எடைஇழப்புக்குஉதவுகிறது. எனவே, கோதுமைப்புல் பொடியை தண்ணீரில்கலந்துகாலையில்குடித்துவந்தால் கொழுப்பை எளிதாககுறைக்கலாம்.
9. நோய் எதிர்ப்புசக்தியைஅதிகரிக்கிறது
கோதுமைப்புல் பொடியை தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால் நோயெதிர்ப்பு சக்திஅபிரிவிதமானஅளவுக்குஉயர்கிறது. (10)
மேலும் கோதுமைப்புல் நம்இரத்தத்தில்உள்ளஇரத்தசிவப்பணுக்கள் (ஆர்.பி.சி) மற்றும்இரத்தவெள்ளைஅணுக்கள் (டபிள்யூ.பி.சி) எண்ணிக்கையைஅதிகரிக்கஉதவுகிறது இதுவைரஸ்தடுப்புமற்றும்அழற்சிஎதிர்ப்புபண்புகளுடன், நோயெதிர்ப்பு மண்டலத்தைவலுப்படுத்தஉதவுகிறது. (11)
10. கோதுமைப்புல் கேன்சர்செல்களைஅழிக்கிறது
கோதுமைப்புல் இரத்தஆக்ஸிஜனேற்றத்திற்குஉதவுகிறது. இதுஅதன் புற்றுநோய் எதிர்ப்புபண்புகளில்முக்கியமானதாகும். குறைந்தஆக்ஸிஜன்சூழலில் புற்றுநோய் செல்கள்செழித்துவளர்கின்றன. கோதுமை கிராஸ்உதவியுடன்இதைஎளிதாக எதிர்கொள்ள முடியும்.
மேலும், இந்த மூலப்பொருளில் புற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும், கதிர்வீச்சின்நச்சுசுமையைகுறைக்கவும்உதவும்என்சைம்கள்உள்ளன. எனவே, புற்றுநோயைத் தடுக்கஒருகிளாஸ் கோதுமைப்புல் ஜூஸைகாலையில்முதலில்சாப்பிடுங்கள்.
11. தோல் பிரச்சனைகளைகுறைகிறது
வெயிலில்வெளியேவரும் போது, தோலில் படும்புறஊதாகதிர்கள்உங்கள்சருமத்திற்குதீங்குவிளைவிக்கும். அவைமிகவும்தீங்கானவைமட்டுமல்ல, நீண்டகாலத்திற்கு தொடர்ந்தால் புற்றுநோயையும் ஏற்படுத்தும்.
கோதுமைப்புல் விரைவானசிகிச்சைஅளிக்கஉதவுகிறது. மேலும்அழற்சிஎதிர்ப்புபண்புகளை கொண்டுள்ளதால் தோல் பிரச்சனைகளுக்குசிறந்ததீர்வாகஅமைகிறது
12. கோதுமைப்புல் இளமை தோற்றத்தை அளிக்கிறது
கோதுமைப்புல் தூள்இயற்கையாகவேவயதான தோற்றத்தை உருவாக்கும்செல்களைஎதிக்கும்பண்புகளைக் கொண்டுள்ளது. தோல் செல்களைபுத்துயிர்பெறஉதவுகின்றது. இதனால்வயதான தோற்றம் உண்டாவதைகுறைக்கிறது. கோதுமை கிராஸ்சருமசிக்கலைச் சமாளிப்பதோடு தோல் நெகிழ்ச்சித்தன்மையைமேம்படுத்துகிறது. இதனால்உங்கள்சருமத்தின்இளமைபிரகாசத்தைமீட்டெடுக்கிறது.
மேலும், கோதுமைப்புல்லில் வயதான தோற்றத்தை எதிர்த்து போராடும் பண்புகளில் குளோரோபில் முக்கியபங்குவகிக்கிறது.
13. கூந்தல்வளர்ச்சிமற்றும் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
முன்கூட்டியேதலைமுடிநரைப்பதுஇளையதலைமுறையினருக்குஒருபிரச்சனையாகிவருகிறது. எல்லாவற்றையும் பொறுத்தவரை, கோதுமைப்புல் இயற்கையாகநரைமுடிக்கும்தீர்வை கொண்டுள்ளது.
உங்கள்முடியின்இயற்கையானநிறத்தைமீட்டெடுப்பதில் கோதுமைப்புல் தூள்முக்கியபங்குவகிக்கிறது. முடிநரைப்பதைதடுக்கஇந்த பொடியுடன் உங்கள்தலைக்குதேய்த்துகுளித்தால்விரைவில்அதற்கானபலனைபார்க்கலாம்
கோதுமைப்புல்லில் உள்ளஊட்டச்சத்துக்களின்அளவுகள்
கோதுமைப்புல்லில் என்னென்னநன்மைகள்உள்ளது. அதுஎவ்வாறெல்லாம்உடல் ஆரோக்கியத்திற்கு துணைபுரிகிறதுஎன்று பார்த்தோம். அடுத்துஅதில்உள்ளஊட்டச்சத்துக்களின்அளவைகீழே அட்டவணைப்படுத்தியுள்ளோம்.
Shutterstock
கோதுமைப்புல்லை எப்படிபயன்படுத்தலாம்?
நீங்கள் கோதுமைப்புல் பொடியைப் பயன்படுத்தஇரண்டுவழிகள்உள்ளன. சாறுவடிவிலும் உட்கொள்ள முடியும், இல்லையென்றால்அதன் பொடியை மற்றஉணவுகளுடன்கலந்தும்சாப்பிடலாம். சாறுவடிவில்பருகவேண்டும்என்றால் 3 கிராம் கோதுமை கிராஸ்பவுடரை (1 டீஸ்பூன்) வெதுவெதுப்பானநீரில்சேர்த்துகலக்கி, வெறும்வயிற்றில் ஒவ்வொரு நாளும்இதைகுடிக்கவும் இதன்சுவைஉங்களுக்குபிடிக்கவில்லைஎன்றால், கோதுமை கிராஸ்தூளைமற்றஜூஸ்களுடன்கலந்துகுடிக்கலாம்.
வீட்டில் கோதுமைப்புல் வளர்க்கும்முறை
Shutterstock
இப்போது கோதுமைபுல்லை உங்கள்வீட்டிலேயேவளர்க்ககூடியவழிமுறைகளும்வந்துவிட்டன.அதற்கானவழிமுறைகள்உங்களுக்காக
இரண்டுகைப்பிடிஅளவு கோதுமையை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை 12 முதல் 16 மணிநேரம்வரைநீரில்ஊறவைக்கவும் பின்னர்ஊறவைத்த கோதுமையை ஒருதுணியில் கட்டியோ அல்லதுமுளைகட்டும்பாத்திரத்தில் இட்டோ ஒருஇரவுமுழுதும் கோதுமையை முளைசெய்யவும்
இப்போது கோதுமை புல்லிற்கானவிதைதயார்ஆகிவிட்டது. இதனைநீங்கள்ஒருசாதாரணபவுலில்மண்நிரப்பிஅதனைஈரப்படுத்தவும். அதில்முளைவிட்ட கோதுமையை தூவிஅதன்மேல்லேசானமுறையில்மண்துகளைத்தூவிவிடவும் மிகதடிமனானமுறையில்மண்ணைவிதைகள்மேல் போட்டு மூடவேண்டாம். அதுஅவைமுளைக்கையில்மிகுந்தசிரமத்தைஏற்படுத்தும்.
விதையிட்டஎட்டுநாட்களுக்குள் கோதுமைப்புல் எட்டுஇன்ச்அளவுவரைவளரும். அதன்அடிபாகத்தில்உள்ளவெண்ணிறஇடத்தைவிட்டுவிட்டுதண்டைமட்டும்அறுவடைசெய்துமீண்டும்வளரவிட்டால்இரண்டுமுறைகள்நீங்கள் கோதுமைபுல்லை அறுவடைமுடியும் மூன்றாவதுமுறைமண்ணில்உள்ளபழையவிதைகளைநீக்கிவிட்டுபுதியவிதைகளைவிதைக்கலாம்
இப்போது உங்கள்கையால்விளையவைத்த கோதுமை தண்டைஅறுத்துஅதனைமிகஎளியமுறையில்அரைத்துசாறுஃபிரெஷாகஅருந்தலாம்
கோதுமைப்புல் தரும்பக்கவிளைவுகள்
- அளவுக்குஅதிகமாக கோதுமை கிராஸ்சாறுகுடித்தபிறகுசிலர்தலைவலிஇருப்பதாகதெரிவித்துள்ளனர்
- ஒருகுறிப்பிட்டஅளவுக்குமேல் கோதுமை கிராஸ்சாறுகுடித்தால், ஒருசிலருக்குகுமட்டல்ஏற்படும்.
- ஒருசிலருக்கு கோதுமை கிராஸ் எடுத்துக்கொள்வது ஒவ்வாமையைஏற்படுத்தக்கூடும்.
- சிலநேரங்களில்அதிகப்படியாக உட்கொண்டவர்களுக்கு தலைச்சுற்றல்மற்றும் சோர்வு ஏற்படலாம்.
- ஒருசிலருக்குமலச்சிக்கலுக்குகாரணமாகஇருக்கலாம்.
இறுதியாக
கோதுமைப்புல் போன்ற எண்ணற்றஇயற்கைஉணவுகள்உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. செயற்கையாகபெறப்படும்ஊட்டச்சத்துக்களைவிட, மிககுறைந்தசெலவில்நிறைந்தபலன்களை கோதுமைப்புல் மூலம்பெறமுடிகிறது சாதாரணஉடல்நலபிரச்சனையில் தொடங்கி, கேன்சர்வரைக்கும்சிறந்ததீர்வாக கோதுமைப்புல் உள்ளது. இதனைநீங்களும் உட்கொள்ளுங்கள். எப்படிபலனளிக்கிறதுஎன்பதைஇங்கேபதிவிடுங்கள்.