สารบัญ:
- 1. Maybelline Fit Me Compact, Natural Ivory
- 2. Maybelline New York Fit Me Matte Pore less Powder
- 3. Rimmel Stay Matte Long Lasting Pressed Powder
- 4. แป้งอัดแข็ง Revlon ColorStay
- 5. L'Oreal Paris Compact, 100 Porcelain
- 6. Revlon Touch And Glow Moisturizing Powder, Ivory Matte
- 7. Lakme 9 to 5 Primer with Matte Powder Foundation Compact
- 8. Coloressence Compact Powder, Dusky
- 9. Colorbar Radiant White UV Compact Powder
- 10. Elle 18 Glow Compact
- 11. M.A.C Studio Fix Powder Plus Foundation
- 12. Faces Canada Weightless Stay Matte Compact Vitamin E & Shea Butter
- 13. Lakme Rose Face Powder, Soft Pink
- உங்கள் சருமத்திற்கேற்ற காம்பேக்ட் பவுடரை எப்படி தேர்ந்தெடுப்பது
- காம்பேக்ட் பவுடரை எப்படி அப்ளை செய்வது
வேலைக்கு செல்லும்போதும் வெளியில்செல்லும் போதும் உங்கள்முகம்அன்றலர்ந்ததாமரை போல புத்தம்புதிதாகமலர்ந்துகிடக்கநீங்கள்கீழ்கண்டகாம்பேக்ட்பவுடர்களுள்ஏதாவதுஒன்றை போதுமானது உங்கள்சருமவகைக்கேற்றபவுடர்களைதேர்ந்தெடுப்பதுஉங்கள்அழகை ஆரோக்கியமாக மாற்றும்.
1. Maybelline Fit Me Compact, Natural Ivory
இந்தகாம்பாக்ட்பவுடர்உங்கள்சருமநிறத்துக்குஏற்றவகையில்மூன்றுவகைகளில்விற்பனைக்குகிடைக்கிறது உங்கள்சருமநிறத்திற்கேற்றபவுடரைவாங்கிபயன்படுத்துவதுமிகவும்முக்கியமானது.இதில்பெர்லைட்எனப்படும்சுத்தமானமினெரல்உங்கள்முகத்தைகருந்திட்டுகளில்இருந்து வேர்வைமற்றும்எண்ணெயைஉறிஞ்சிக் கொள்கிறது.
நன்மைகள்
- 12 மணிநேரம் பொலிவான முகம்பெறலாம்
- UV கதிர்களின்ஆபத்திலிருந்துகாக்கிறது
- எந்தவகையானவானிலைக்கும் பொருத்தமானது
- சிறந்தபேக்கேஜிங்டெக்னாலஜி கொண்டது
தீமைகள்
- எதுவும்இல்லை
2. Maybelline New York Fit Me Matte Pore less Powder
இந்தகாம்பெக்ட்பவுடர்பெயருக்கேற்பஉங்கள்சருமத்தின்பெரியதுளைகளைமறைத்துவிடுகிறது அதனால்உங்கள்முகம்குறைகளற்ற பொலிவுடன் திகழும். மேலும்இதன்துகள்கள்சருமதுளைகளைஅடைக்காமல்இதுபாதுகாக்கிறது. பெர்லைட்உங்கள்முகத்தைமேலும் பொலிவுடையதாக மாற்றுகிறது.
நன்மைகள்
- நீண்டநேரம் பொலிவை காக்கிறது
- லேசானதன்மைஎன்பதால்முகத்தில்அப்புவதில்லை
- எண்ணெய்இல்லாதது
- சென்சிடிவ்மற்றும்அனைத்துரகசருமவகையினருக்கும்ஏற்றது
தீமைகள்
- எதுவும்இல்லை
3. Rimmel Stay Matte Long Lasting Pressed Powder
இதுலண்டனில்இருந்துதயாராகிவருவதால்இதன்தரம்பற்றியகவலைகள்உங்களுக்குவராது நீண்டநேரம்நீடித்துநிலைக்ககூடியகாம்பேக்ட்பவுடர்வகையைசேர்ந்தது.
நன்மைகள்
- நீடித்துநிலைக்கும் பொலிவு கிடைக்கும்
- இயற்கைமினரல்கள்அடங்கியது
- கேக் போன்ற அடர்த்திஇல்லாமல்லேசான தோற்றத்தை கொடுக்கிறது.
தீமைகள்
- எதுவும்இல்லை
4. แป้งอัดแข็ง Revlon ColorStay
முகத்தைமினுமினுப்பாககாட்டுவதற்காகஇந்தபவுடரில் மைக்ரோ கிரானுவல்ஸ்அடங்கிஇருக்கிறது. உங்கள்முகம்குறைகளற்றகளங்கமற்றமுகம் போல பிரகாசிக்கசெய்கிறது. 16 மணிநேரம்நீடித்துநிலைக்கும்தன்மை கொண்டது
நன்மைகள்
- 16 மணிநேரம்நீடித்துநிலைக்ககூடியது
- லேசானதன்மை கொண்டது
- அடர்த்தியாகமுகத்தில்அப்பாது
- முகத்தைமென்மையாகமாற்றுவது
தீமைகள்
- எதுவும்இல்லை
5. L'Oreal Paris Compact, 100 Porcelain
இந்தகாம்பேக்ட்பவுடர்உங்கள்முகத்தைஎண்ணெய்வழிவதில்இருந்துகாக்கிறது. மினுமினுப்பைகுறைத்துமேட்பினிஷ் தோற்றத்தை கொடுக்கிறது. நாள்முழுதும்உங்கள் தோற்றத்தை புத்தம்புதிதாகமாற்றுகிறது. லேசானடச்அப் போதுமானது.
நன்மைகள்
- 16 மணிநேரமேக்கப்பிற்குஉங்களைத்தயார்செய்கிறது
- இதன்ஏர்-பைன்டெக்சர்உங்கள்முகத்தைமேலும் பொலிவாக மாற்றுகிறது
- எந்தவகைபவுண்டேஷன்க்ரீம்களுக்கும் பொருந்தி போகிறது
- லேசானது
தீமைகள்
- எதுவும்இல்லை
6. Revlon Touch And Glow Moisturizing Powder, Ivory Matte
இந்தகாம்பேக்ட்பவுடர்உங்கள்முகத்தின்ஈரப்பதத்தைதக்கவைக்கிறது. எண்ணெய்ப்பசைசருமத்திலும்சீராகபரவும்ஆற்றல் கொண்டது. மென்மையானமுறையில்கையாள்வதுஅவசியம். பெண்களுக்கானது. அனைத்துசருமத்தினருக்கும்ஏற்றது.
நன்மைகள்
- முகத்தின்ஈரப்பதத்தைதக்கவைக்கிறது
- எண்ணெய்பசைசருமத்திலும்சீராகபரவுகிறது
- அனைத்துவகைசருமத்தினருக்கும்ஏற்றது
தீமைகள்
- எதுவும்இல்லை
7. Lakme 9 to 5 Primer with Matte Powder Foundation Compact
இது உங்கள் முகத்திற்கு ப்ரைமருடன் கூடிய பாதுகாப்பை அளிக்கிறது. இது மூன்று விதமான வேலைகளை செய்கிறது. பிரைமர், ஃபவுண்டேஷன் மற்றும் பவுடரின் வேலைகளை இந்த ஒரே காம்பேக்ட் பவுடர் நிறைவேற்றுகிறது. ஆறு விதமான ஷேட்கள் இதில் இருக்கின்றன. உங்கள் நிறத்திற்கேற்ப நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும்.
நன்மைகள்
- 9 to 5 அலுவலக நேரத்துக்கு ஏற்ப உருவானது
- 6 வித ஷேட்கள் கொண்டுள்ளது
- 3 வேலைகளை ஒரே நேரத்தில் செய்கிறது
- சுருக்கங்களை கரும்புள்ளிகளை மறைக்கிறது
- அனைத்து வகை சருமத்தினரும் பயன்படுத்தலாம்.
தீமைகள்
- எதுவும் இல்லை
8. Coloressence Compact Powder, Dusky
டஸ்கி சருமத்தினருக்கு ஏற்றது. எனினும் அனைத்து வகை சருமத்தினரும் பயன்படுத்தும் படி மூன்று வித ஷேட்களில் கிடைக்கிறது.வேர்வையை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.கரும்புள்ளிகளை மறைத்து விடுகிறது.
நன்மைகள்
- மூன்று வித ஷேட்களில் கிடைக்கிறது
- வியர்வையை தடுக்கிறது
- மென்மையான முகத்தை வெளிக்காட்டுகிறது
- தனித்தன்மை வாய்ந்த மிருதுவான டெக்சர் கொண்டது
தீமைகள்
- எதுவும் இல்லை
9. Colorbar Radiant White UV Compact Powder
அனைத்து சரும வகையினருக்கும் பொருந்தும் வண்ணம் இருக்கும் இந்த காம்பேக்ட் பவுடர் நான்கு ஷேட்களில் வெளிவருகிறது. இதனுடன் மேலும் சில சிறப்பம்சங்கள் உள்ளன. இது சீக்கிரம் வயது முதிரும் தோற்றத்தை தடுக்கிறது. கரும்புள்ளிகளை நீக்குகிறது. சருமம் கறுத்து போவதை தடுக்கிறது. சூரியனின் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. வெளிப்படையான நிறமாற்றத்தை ஏற்படுத்துகிறது.
நன்மைகள்
- SPF 18 உள்ளது
- சருமம் முதிர்ந்து போவதை தடுக்கிறது
- கரும்புள்ளிகள் மற்றும் சருமம் கறுத்து போவதை சரி செய்கிறது
- உடனடி நிறமாற்றத்தை ஏற்படுத்துகிறது
- நிறத்தை மேம்படுத்தவும் உதவி செய்கிறது
தீமைகள்
- எதுவும் இல்லை
10. Elle 18 Glow Compact
இந்த காம்பேக்ட் பவுடர் வைட்டமின் சி மற்றும் ஈ கொண்டது. அதனால் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கிறது. கூடவே கரும்புள்ளிகள் கருந்திட்டுகள் பிக்மென்டேஷன் போன்றவற்றில் இருந்து சருமத்தை காக்கிறது.மேட் பினிஷ் கொண்டது.
நன்மைகள்
- வைட்டமின் சி கரும்புள்ளிகள் பிக்மென்டேஷன் வராமல் காக்கிறது
- வைட்டமின் ஈ சருமத்தை வயது முதிர்வதில் இருந்து காக்கிறது
- மேட் பினிஷ் கொண்டது
- பொலிவான பிரகாசமான முகம் உங்களுடையதாகிறது
தீமைகள்
- எதுவும் இல்லை
11. M.A.C Studio Fix Powder Plus Foundation
இந்த காம்பேக்ட் பவுடரானது மீடியாவில் அல்லது ஸ்டுடியோக்களில் நேரம் அதிகமாக செலவழிப்பவர்களுக்கானது. லேசானது. அதிக மினுமினுப்பை வழங்குகிறது. நேர்த்தியான நிறம் மற்றும் சீராக படரும் தன்மை கொண்டது.
நன்மைகள்
- நேர்த்தியான நிறம்
- சீராக படரும் தன்மை
- அதிக மினுமினுப்பு
தீமைகள்
- எதுவும் இல்லை
12. Faces Canada Weightless Stay Matte Compact Vitamin E & Shea Butter
இது மைக்ரோபைன் தன்மை கொண்ட காம்பேக்ட் பவுடர். ஆகவே அற்புதமான மினுமினுப்பை பெற முடியும். சூரியனின் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து உங்கள் முகத்தை பாதுகாக்கிறது.இதில் உள்ள ஷீ பட்டர் மற்றும் வைட்டமின் ஈ உங்கள் சருமத்தை மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கிறது. தினமும் பயன்படுத்த ஏதுவானது.
நன்மைகள்
- சீராக பரவுகிறது
- ஷீ பட்டர் மற்றும் வைட்டமின் ஈ அடங்கியது
- சூரியனின் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து பாதுகாக்கிறது
- இயற்கையான அழகு பொருந்திய தோற்றம் உங்கள் வசமாகிறது
- மைக்கா உங்கள் முகப்பொலிவை மேம்படுத்துகிறது
- மினுமினுப்பை அழகாக காட்டுகிறது
தீமைகள்
எதுவும் இல்லை.
13. Lakme Rose Face Powder, Soft Pink
லக்மே நிறுவனத்தின் இந்த ரோஸ் காம்பேக்ட் பவுடர் பெயருக்கேற்றாற்போல ரோஜாப்பூக்களின் நற்பலன்களை கொண்டது. முகத்தை எண்ணெய் வழிவதில் இருந்து நீண்ட நேரம் காக்கிறது. பிங்க் நிறம் என்பதால் கூடுதல் அழகைத் தருகிறது.
நன்மைகள்
- காம்பேக்ட் பவுடர் போல அல்லாமல் தளர்வான பவுடர் வகை கொண்டது
- ரோஜாவின் நறுமணம் கொண்டது
- சூரியனின் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து பாதுகாக்கிறது
- பல்வேறு ஷேட்களில் உங்கள் சரும நிறத்துக்கு ஏற்ப கிடைக்கிறது.
தீமைகள்
- தளர்வான பவுடர் என்பதால் பயணங்களுக்கு ஏற்றது அல்ல
உங்கள் சருமத்திற்கேற்ற காம்பேக்ட் பவுடரை எப்படி தேர்ந்தெடுப்பது
- முதலில் பிராண்ட் பெயர்களின் பின்னால் செல்வதை நிறுத்தி விட்டு உங்கள் சருமத்தின் தன்மைக்கேற்ற காம்பேக்ட் பவுடர் எந்த ப்ராண்டில் கிடைக்கிறதோ அதனை வாங்க தயார் ஆகுங்கள்
- உங்கள் சரும நிறத்தை விட குறைவான நிறம் கொண்ட காம்பேக்ட் பவுடரை நீங்கள் தேர்ந்தெடுத்தால் சாம்பல் அல்லது க்ரே நிறம் உங்கள் முகத்திற்கு கிடைக்கலாம். ஆகவே கவனம்.
- உங்கள் நிறம் கொஞ்சம் ஆழமான அல்லது ப்ரவுன் நிறமாக இருந்தால் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறங்கள் உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கலாம்.
- உங்கள் சரும நிறம் சிவந்த நிறம் என்றால் பிங்க் அல்லது அதற்கு 2 மூன்று ஷேட் குறைந்த நிறங்கள் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்
- எப்போதும் ப்ராடக்ட் ட்ரையல் பார்க்கும்போது உங்கள் முகத்தில் பார்க்கவும். புறங்கைகளில் செய்ய வேண்டாம்.
- ஒரு மேக்கப் ஆர்டிஸ்டின் ஆலோசனை கேட்பது நன்மையான முடிவுகளைத் தரும்.
காம்பேக்ட் பவுடரை எப்படி அப்ளை செய்வது
உங்கள் முகத்தை பொலிவானதாக மாற்ற கூடிய ஒரு மாயாவி தான் காம்பேக்ட் பவுடர். அதனை முகத்தில் தடவுவதற்கு சில வரைமுறைகள் உள்ளன.
- சரியானதொரு ப்ரஷ் அல்லது ஸ்பாஞ் உங்களுக்கு அவசியமானது. முடிந்தவரை ஸ்பாஞ் தவிர்க்கலாம். காரணம் அவை டச் அப் சமயங்களில் பயன்படுத்த வேண்டியவை.
- ப்ரஷ் பயன்படுத்தும் முன் அவற்றை சானிடைஸ் செய்வது அவசியமானது
- தரமான ப்ரஷ்களை பயன்படுத்துவது அவசியமானது. அப்போதுதான் சீராக பரவும்.
- முதலில் காம்பேக்ட் பவுடரில் ப்ரஷ் அல்லது ஸ்பாஞ்சை தோய்த்து அதன் அதிகப்படியான துகள்களை தட்டி விட்டு நன்றாக ப்ளெண்ட் செய்து கொண்டு அதன் பின்னர் பயன்படுத்தவும். முகத்தில் சீராக பிரஷால் பவுடரை அப்ளை செய்யவும். நல்ல வெளிச்சமான இடத்தில் இதனை செய்வது மிக முக்கியமானது.