สารบัญ:
- 1. Fair & Lovely Advanced Multi Vitamin Face Cream
- 2. Himalaya Clear Complexion Day Cream
- 3. Roop Mantra Ayurvedic Cream สำหรับผู้ชายและผู้หญิง
- 4. ครีม WOW Fairness SPF 20 PA ++
- 5. Blue Nectar Ayurvedic Brightening Cream And Lightening Cream
- 6. POND'S White Beauty SPF 15 PA Anti-Spot Fairness Cream
- 7. ครีม Neutrogena Fine Fairness
- 8. L’Oreal Paris White Perfect Day Cream SPF 17 PA++
- 9. Biotique White Whitening and Brightening Cream
- 10. Lotus Professional Phytorx Whitening & Brightening Crème
- 11. Garnier Skin Naturals Light Complete Serum Cream
- 12. Lakme Absolute Perfect Radiance Skin lightening/Brightening Night Creme
- 13. Olay Natural White Light Instant Glowing Fairness Cream
- 14. Himalaya Herbals Natural Glow Fairness Cream
- 15. Revlon Touch and Glow Advanced Fairness Cream
- சிறந்த நிறமேற்றும் க்ரீமை எப்படி தேர்ந்தெடுப்பது
உடல்நிறம்என்பதுஅவரவர்மரபணுமற்றும்சுற்றுப்புறசூழல்வாழ்க்கைமுறைசார்ந்துமாறிக்இருக்கும் நிறம்என்பதுஒருவரின்குணத்தின்பிரதிபலிப்பை சொல்வதல்ல என்றாலும்ஒருசிலபெண்கள்தங்கள்நிறத்தைமேம்படுத்தவிரும்புகிறார்கள் அவர்களுக்காகவேசிலநிறம்மேம்படுத்தும்ஃபேஸ்க்ரீம்களைநான்வரிசைப்படுத்திஇருக்கிறேன். உங்கள்சருமத்திற்குஏற்றஉங்கள்விருப்பத்திற்கேற்றக்ரீமைநீங்களேதேர்ந்தெடுங்கள்.
1. Fair & Lovely Advanced Multi Vitamin Face Cream

இந்தியசந்தையில்நிறத்தைமேம்படுத்துவதற்காகவேவெளியானமுதல்பேஸ்க்ரீம்வகைஇதுதான். இந்தக்ரீமின்பயன்பாட்டாளர்கள்இதன்மூலம்பலநன்மைகளைஅடைந்ததிருக்கின்றனர். ஒருகாலத்தில்சன்ஸ்க்ரீன்என்றால்என்னவென்றேதெரியாமல்இருந்தது. அப்போதில் இருந்துபெண்களின்முகஅழகின்மேல்அக்கறை கொண்டு தயாரிக்கப்பட்டக்ரீம்இதுதான் மாறும்காலத்துக்குஏற்பபல்வேறுவிதமாகதன்னைபுதுப்பித்துக் கொண்டபடியே இன்னமும்சந்தைவிற்பனையில்முதலிடம்பெற்றிருக்கிறது
நன்மைகள்
- பலவெளிநாட்டுக்ரீம்களுக்குசமமானநிறம்மேம்படுத்தும்வேலையைஇதுசெய்கிறது.
- பலவிதவிட்டமின்கள்அடங்கிஇருப்பதால்சருமம் ஆரோக்கியமாக இருக்கிறது.
- மூன்றடுக்குசன்ஸ்க்ரீன்பாதுகாப்புதருகிறது
- அதிகமான முகப்பொலிவு உடனடியாககிடைக்கிறது
- இதில்இருக்கும்ஆன்டிஆக்சிடென்ட்கள்கருவளையத்தையும்நீக்குகின்றன.
தீமைகள்
- எதுவும்இல்லை
2. Himalaya Clear Complexion Day Cream

இந்தக்ரீம்உங்கள்நிறத்தைமேம்படுத்தபலவிதங்களில்உதவிசெய்கிறது. இதில்மலைஆப்பிள்மற்றும் கோதுமை புல்லின்நன்மைகள்நிறைந்திருப்பதால்சருமத்தின்நிறம் ஆரோக்கியமான முறையில்அதிகரிக்கிறது உங்கள்முகத்திற்குஈரப்பதத்தை கொடுத்து அக்கறையோடு கவனித்து கொள்கிறது.
நன்மைகள்
- மிகலேசானக்ரீம்வகையைசார்ந்தது
- கோதுமை புல்மற்றும்மலைஆப்பிள்நிறமேம்பாடுக்குஉதவிசெய்கிறது
- உங்கள்முகம்இளஞ்சிவப்புநிறமாககாரணமாகிறது
- பேரபின்கள்இதில்இல்லை
- சூரியனின்புறஊதாக்கதிர்களிடம்இருந்துகாக்கிறது
தீமைகள்
- எதுவும்இல்லை
3. Roop Mantra Ayurvedic Cream สำหรับผู้ชายและผู้หญิง

இந்தக்ரீம்ஆண்கள்மற்றும்பெண்கள்இருவருக்குமானது. முழுக்கமுழுக்கஆயுர்வேதமுறைப்படிஉருவாக்கப்பட்டது. அனைத்துவிதமானசருமத்தினருக்குஏற்றது.12 வகையானமூலிகைகள்இதில்அடங்கிஇருப்பதால்பக்கவிளைவுகள்அற்றமுறையில்முகத்தின்நிறத்தைமேம்படுத்துகிறது.
நன்மைகள்
- மூலிகைகள்மூலம்உருவானது
- சரும தொற்றுக்களில் இருந்துபாதுகாக்கிறது
- வயதுமுதிர்வில்இருந்துகாக்கிறது
- பருக்கள், கரும்புள்ளிகள், கொப்புளங்கள், தழும்புகள் போன்றவற்றை நீக்குகிறது
தீமைகள்
- எதுவும்இல்லை
4. ครีม WOW Fairness SPF 20 PA ++

இந்தக்ரீம்உங்கள்நிறத்தைமேம்படுத்துவதுமட்டுமல்லாமல்வயதுமுதிர்வில்இருந்தும்காக்கிறது. இதன்தனித்தன்மையானதயாரிப்புமுறைஉங்கள்முகஅழகைமேலும்சிறப்பானதாகமாற்றுகிறது. 20 PA ++, குங்குமப்பூ, மல்பெரிமற்றும்அதிமதுரம்உங்கள்முகத்தைபிக்மென்டேஷன்மற்றும்நிறப்பாகுபாடுகளைசரிசெய்துஒரேநிறமாக
நன்மைகள்
- சருமநிபுணர்கள்மூலம்நிரூபணம்செய்யப்பட்டது.
- வித்யாசமானபம்பிங்டெக்னாலஜிஉடன்வெளிவருகிறது
- உயர்தரமான மூலப்பொருள்கள் கொண்டுள்ளது
- சருமத்தைசூரியனின்புறஊதாகதிர்களிடம்இருந்துகாக்கிறது
- கெடுதல்தரும்ரசாயனங்கள்இல்லாதது
தீமைகள்
- எதுவும்இல்லை
5. Blue Nectar Ayurvedic Brightening Cream And Lightening Cream

இந்தக்ரீம்பெண்களுக்கானது. 100 சதவிகிதம்இயற்கை பொருள்களால் உருவானது. மூன்றேவாரங்களில்கருவளையங்கள், மற்றும்கரும்புள்ளிகளைநீக்கிஉங்கள்பழைய பொலிவை மீட்டெடுக்கிறது.
நன்மைகள்
- சந்தனம்அடங்கியிருப்பதால்முகம் பொலிவடைகிறது
- 100% இயற்கையானது
- நிறமேம்பாட்டுடன்நிற்காமல்கரும்புள்ளிகருவளையங்களைசரிசெய்கிறது
- மூன்றுவாரங்களில்பலன்அளிப்பது
தீமைகள்
- எதுவும்இல்லை
6. POND'S White Beauty SPF 15 PA Anti-Spot Fairness Cream

இதுபாண்ட்ஸ்கம்பெனியின்தரமானதயாரிப்புகளில் மற்றுமொரு படைப்பு. இதுசருமநிறத்தை அதிகரிப்பதோடு கரும்புள்ளிகளைநீண்டகாலதழும்புகளைகூடமறையசெய்கிறஆற்றல் கொண்டது கரும்புள்ளிகளைஉள்ளிருந்துநீக்கும்ஆற்றல்பெற்றது.
நன்மைகள்
- SPF 15 PA UV கதிர்களிடம்இருந்துகாக்கிறது
- நிறத்தை அதிகரிப்பதோடு கரும்புள்ளிகளைகாணாமல் போக செய்கிறது
- உடனடி பொலிவை பெறுவீர்கள்
- சருமத்தின்ஈரப்பதத்தைதக்கவைக்கிறது
- சருமநிறத்தைஒன்று போல ஆக்குகிறது
தீமைகள்
- எதுவும்இல்லை
7. ครีม Neutrogena Fine Fairness

இந்த க்ரீம் உங்கள் சருமத்தில் ஏற்படும் மெலனின் சிக்கல்களுக்கு மருந்தாகிறது. இதில் SPF 20 PA ++ இருப்பதால் சூரியனின் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாத்து நிறத்தை மேம்படுத்துகிறது.
நன்மைகள்
- மிகவும் மென்மையான க்ரீம் வகை
- மெலனின் குறைபாட்டை போக்குகிறது
- அனைத்து சருமத்திற்கும் ஏற்றது
- பெண்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது
தீமைகள்
- எதுவும் இல்லை
8. L’Oreal Paris White Perfect Day Cream SPF 17 PA++

உங்கள் சருமத்தை ப்ரகாசமடைய செய்வதற்கான மிக சிறந்த க்ரீம் எது என்றால் அது இந்த க்ரீம்தான். உடனடியாக முகத்திற்கு ஈரப்பதத்தை கொடுத்து பொலிவு கொண்டு பிரகாசிக்க செய்கிறது. அதனுடன் கரும்புள்ளிகளை நீக்கவும் உதவி செய்கிறது. இதில் மெலனின் வேனிஷ் மற்றும் டர்மோலைன் ஜெம்ஸ்டோன் இருப்பதால் 50 மடங்கு அதிக அழகை நீங்கள் பெற உதவி செய்கிறது.
நன்மைகள்
- உடனடி முகப்பொலிவு கிடைக்கும்
- SPF 17 PA ++ அடங்கியது
- 50 மடங்கு முகப்பொலிவு தரக்கூடிய மூலப்பொருள்களை கொண்டது
- அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது
தீமைகள்
- எதுவும் இல்லை
9. Biotique White Whitening and Brightening Cream

இந்த க்ரீம் பல்வேறு பழச்சாறுகளை அடிப்படையாக கொண்டிருப்பது இதன் தனித்தன்மையாகும். அவசியமான விட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இயற்கையான நிறமேற்றிகளை இந்த க்ரீம் கொண்டிருப்பது இதன் தனி சிறப்பாகும். இதனால் உங்கள் முகம் பொலிவோடும் ப்ரகாசத்தோடும் மின்னும்.
நன்மைகள்
- பழங்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது
- முகத்தை மினுமினுக்க செய்கிறது
- அனைத்து சருமத்தினருக்கு ஏற்றது
- சருமமெங்கும் ஒரே நிறத்தை தருகிறது
தீமைகள்
- எதுவும் இல்லை
10. Lotus Professional Phytorx Whitening & Brightening Crème

இந்த க்ரீம் உங்கள் முகத்தின் நிறத்தை மேம்படுத்த நெல்லிக்காய் மற்றும் பெரி பழங்களின் மூலப்பொருளை கொண்டுள்ளது. இதில் உள்ள லிச்சி பழத்தின் ரசம் உங்கள் சருமத்தை மிருதுவாக்குகிறது. மேலும் இதில் உள்ள புனர்நவா வேர்கள் உங்கள் முகத்தின் நிறத்தை ஒரே நிறமாக மாற்றுகிறது.
நன்மைகள்
- பிசுபிசுப்பு மற்றும் எண்ணெய் வழியும் தன்மை இல்லாதது
- முகத்தில் தடவிய பின்பு வெண்மையான லேயர் போன்ற நிறத்தை இது தருவதில்லை
- லேசானது
- சூரியக்கதிர்களால் ஏற்படும் நிறமாற்றத்தை சரி செய்கிறது
- சருமத்திற்கு மிருதுவானது
தீமைகள்
- பருக்கள் இருந்தால் அதனை உடைத்து விடலாம்.
11. Garnier Skin Naturals Light Complete Serum Cream

இந்த க்ரீம் பெண்களின் முகப்பொலிவை ஒரே வாரத்தில் மேம்படுத்த கூடியது. இறக்குமதி செய்யப்படும் யூஸு எலுமிச்சை மற்றும் வைட்டமின் சி இதில் அடங்கி இருப்பதால் கரும்புள்ளிகளை நீக்குகிறது. SPF 19 இருப்பதால் சூரியனின் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து உங்களை காக்கிறது.
நன்மைகள்
- அற்புதமான நறுமணம்
- மற்றெந்த க்ரீம்களை விடவும் சீக்கிரம் சரி செய்யும்
- சன் டேன்களை பயனுள்ள வகையில் நீக்குகிறது
- உங்கள் சருமத்தை எண்ணெய் வழியும் சருமமாக மாற்றிடாது காக்கிறது.
தீமைகள்
- எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கு பருக்கள் உடைபட காரணமாக இருக்கலாம்.
12. Lakme Absolute Perfect Radiance Skin lightening/Brightening Night Creme

இந்த இரவு நேர க்ரீம் உங்கள் சருமத்தில் ஊடுருவி குணப்படுத்தும் வகையை சார்ந்தது. சருமத்திற்கு மிருதுத்தன்மை அளிப்பதோடு பொலிவையும் மீட்டு கொடுக்கிறது. முகத்தின் நிறத்தை சரி சமமாக மாற்றி கொடுக்கிறது. சருமத்தின் தன்மையை லேசாக மாற்றியமைக்கிறது.
நன்மைகள்
- அதிக நேரம் உங்கள் முகத்தை சீராக்க பயன்படுகிறது
- உங்கள் சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்க உதவுகிறது
- எல்லா சருமத்தினருக்கும் ஏற்றது
- சிறப்பான முக அழகு கிரீம்களில் முதன்மையானது
தீமைகள்
- எண்ணெய் பசை சருமத்தில் 3-4 மணி நேரம் வரையே வேலை செய்யும்
13. Olay Natural White Light Instant Glowing Fairness Cream

10 லட்சத்துக்கும் மேற்பட்ட செல்களின் அடர்த்தியை அதிகரித்து உங்கள் முகத்தை புத்துணர்வுடன் மீட்டெடுக்கிறது இந்த க்ரீம். சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை தக்க வைக்கிறது. இளமையான தோற்றத்துக்கென சிறப்பான சில தனித்தன்மையான மூலப்பொருளைகளை கொண்டிருக்கிறது.
நன்மைகள்
- பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்குகிறது
- உங்கள் சுயமான நிறத்தை மீட்டெடுக்கிறது
- புற ஊதாக்கதிர்களிடம் இருந்து பாதுகாக்கிறது
- உங்கள் சருமத்தை மென்மையாக்குகிறது
- உங்கள் சருமத்தின் நிஜமான பொலிவை வெளிக்கொணர்கிறது
தீமைகள்
- ரசாயனங்கள் கொண்டது
14. Himalaya Herbals Natural Glow Fairness Cream

இந்த க்ரீமில் வைட்டமின் பி3, வைட்டமின் ஈ, குங்குமப்பூ மற்றும் அல்ஃபல்பா அடங்கியிருக்கிறது. உங்கள் கருவளையங்களை நீக்கி மிருதுத்தன்மையை கொடுக்கிறது. மூலிகை சார்ந்த நிற மேம்பாடு அடைய வேண்டும் என்றால் இந்த க்ரீம் நல்ல தேர்வாக இருக்கும். வறண்ட சருமத்திற்கானது.
நன்மைகள்
- லேசானது
- உங்கள் சருமத்தை மேட் பினிஷ் தோற்றத்திற்கு உட்படுத்துகிறது
- இளஞ்சிவப்பான முகம் உங்கள் வசமாகும்
- பேரபின் போன்ற ரசாயன பொருள்கள் இல்லை
- வெண்மைப்படலம் ஏற்படுவதில்லை
- உலர்ந்த சருமத்தினருக்கானது
தீமைகள்
- சன் டேன் பாதுகாப்பு இல்லை
15. Revlon Touch and Glow Advanced Fairness Cream

இந்த க்ரீமில் மிக அதிகமான SPF 50 இருக்கிறது. இதனால் உங்கள் முகம் பல அடுக்கு பாதுகாப்பினை பெறுகிறது. இந்த நிறுவனம் அதிகமான விற்பனையை செய்திருப்பதே இதன் தரத்திற்கு சான்று எனலாம்.
நன்மைகள்
- அனைத்து சருமத்திற்கும் ஏற்றது
- அற்புதமான நறுமணம் கொண்டது
- சன் டேனை போக்க கூடியது
- ஈரப்பதத்தை நீண்ட நேரம் நிலை நிறுத்தக் கூடியது
தீமைகள்
- தீர்வு கிடைக்க தாமதம் ஆகிறது
சிறந்த நிறமேற்றும் க்ரீமை எப்படி தேர்ந்தெடுப்பது
- முதலில் SPF இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்
- உங்கள் முகத்தின் நிறத்தை மேம்படுத்தும் மூலப்பொருள்கள் உள்ளே இருக்கிறதா என்பதை சோதியுங்கள்
- உங்கள் முகத்திற்கு கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லாமல் பார்த்து வாங்குங்கள்
- வைட்டமின் சி இருக்கும் க்ரீம்கள் நிச்சயம் நிறத்தை அதிகரித்து காட்டும்
- வைட்டமின் A வெகு விரைவில் உங்கள் நிறத்தை அதிகரிக்க செய்யும்
- ஆல்பா ஹைடிராக்சி அமிலங்கள் உங்கள் நிறத்தை மேலும் அதிகரிக்க உதவும்.
- ஆயுர்வேத பொருள்கள் கொண்ட க்ரீம் முகத்தின் இளமைத்தன்மையை நீண்டகாலம் தக்க வைக்கும்
