สารบัญ:
- வாதுமை கொட்டையின் நன்மைகள் - ประโยชน์ของวอลนัทในภาษาทมิฬ
- வாதுமை கொட்டையின் ஆரோக்கிய நன்மைகள் - ประโยชน์ต่อสุขภาพของวอลนัทในภาษาทมิฬ
- நன்மை 1: இதய ஆரோக்கியம்
- நன்மை 2: மூளை ஆரோக்கியம்
- நன்மை 3: புற்றுநோய்
- நன்மை 4: எலும்பு ஆரோக்கியம்
- நன்மை 5: உடல்எடைகுறைத்தல்
- நன்மை 6: கர்ப்பம்
- நன்மை 7: நோய் எதிர்ப்புசக்தியைஅதிகரிக்கும்
- நன்மை 8: நல்லஉறக்கம்மற்றும்அழுத்தமின்மை
- நன்மை 9: சர்க்கரை நோய் / நீரிழிவு நோய்
- நன்மை 10: மலச்சிக்கல்மற்றும்செரிமானம்
- วันที่ 11: அழற்சிஎதிர்ப்புமற்றும்ஆன்டிஆக்சிடென்ட்
- நன்மை 12: உட்புறசுத்தப்படுத்தல்
- วันที่ 13: பூஞ்சை தொற்றை குணப்படுத்துதல்
- வாதுமை கொட்டையின் சருமநன்மைகள் - ผิวประโยชน์ของวอลนัทในภาษาทมิฬ
- நன்மை 1: மிளிரும்சருமம்
- பயன்படுத்துவதுஎப்படி?
- நன்மை 2: வயதுமுதிர்ச்சிக்குஎதிரானது
- நன்மை 3: ஈரப்பதமூட்டி
- நன்மை 4: கருவளையங்கள்
- வாதுமை கொட்டையின் தலைமுடிநன்மைகள் - ผมประโยชน์ของวอลนัทในภาษาทมิฬ
- நன்மை 1: நீளமானமற்றும்பலமானகூந்தல்
- நன்மை 2: ஆரோக்கியமான உச்சந்தலை
- நன்மை 3: பொடுகு
- நன்மை 4: வழுக்கையைதடுத்தல்
- நன்மை 5: இயற்கைமுறையில்முடியின்நிறத்தைமேம்படுத்தும்
- பயன்படுத்துவதுஎப்படி?
- வாதுமை கொட்டையின் ஊட்டச்சத்து மதிப்பு – Walnut Nutritional Value in Tamil
- வாதுமை கொட்டையின் பக்க விளைவுகள் – Side Effects of Walnut in Tamil
- 1. ஒவ்வாமை விளைவுகள்
- 2. பிற மருந்துகளுடன் சேர்ந்து வினைபுரியலாம்
- 3. சரும புற்றுநோய்
- 4. செல்லுலார் DNA -இல் மாற்றங்கள்
- 5. குதிரை அழற்சி நோய் (Equine Inflammatory Disease)
- 6. இரும்புச்சத்து குறைபாடு
- 7. கல்லீரல் மற்றும் சிறுநீரக சேதம்
- 8. உடல் திரவத்தை வறட்சியாக்கும்
- 9. சரும தடிப்புகள்
- 10. பிறப்பு குறைபாடுகள்
- நல்ல வாதுமை கொட்டையை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்? – How to Choose Good Walnut in Tamil
- வாதுமை கொட்டையை எப்படி பயன்படுத்த வேண்டும்? – How to Use Walnut in Tamil
- வாதுமை கொட்டையை எப்படி சேமிக்க வேண்டும்? – How to Store Walnut in Tamil
- பரிந்துரைக்கப்படும் அளவு:
ஆங்கிலத்தில்วอลนัทஎன்றும், இந்தி மொழியில் அக்ரோட் / அக்ரூட்என்றும்அழைக்கப்படும்வாதுமை கொட்டை, தினந்தோறும் நாம் உட்கொள்ள வேண்டியமுக்கியபருப்புவகைஆகும் சாக்லேட்கள், கேக்குகள், பிஸ்கெட்கள்மற்றும்பலஉணவுகளின்மூலம்நாம்வாதுமை கொட்டைகளை உட்கொள்ளலாம். இப்பருப்புகள்இலேசானகசப்புசுவையை கொண்டிருந்தாலும், அவற்றைமக்கள்விரும்பிஉண்ணுகிறார்கள்;
வாதுமை கொட்டை வகைஇரண்டுவகைப்படும்; வாதுமை கொட்டை வகையின்முதல்வகை - கருப்புவாதுமை கொட்டை, இரண்டாம்வகைசாதாரண பிரௌன் வால்நட்ஆகும் இந்தஇரண்டுவாதுமை கொட்டை வகைகளும்உடலுக்குஎக்கச்சக்கநன்மைகளைஅளிக்கக்கூடியவை.
வாதுமை கொட்டையின் நன்மைகள் - ประโยชน์ของวอลนัทในภาษาทมิฬ
வாதுமை கொட்டை வழங்கும்நன்மைகள்என்னென்னஎன்று ஒவ்வொன்றாக இங்குபார்க்கலாம்.
வாதுமை கொட்டையின் ஆரோக்கிய நன்மைகள் - ประโยชน์ต่อสุขภาพของวอลนัทในภาษาทมิฬ
வாதுமை கொட்டை அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்பற்றிஇங்கே காண்போம்.
நன்மை 1: இதய ஆரோக்கியம்
அக்ரூட்பருப்புகளில்காணப்படும்அதிகஅளவுஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கார்டியோவாஸ்குலார் அமைப்பிற்குஏராளமானநன்மைகளைவாரிவழங்குகின்றன. இப்பருப்பினைதினசரிசிறிதளவு உட்கொண்டால் அதுஉடலின்இரத்தஅழுத்தத்தைகுறைக்கஉதவுகின்றன; எனவேஇரத்தஅழுத்தம்உள்ளவர்கள்வாதுமைபருப்புகளைஎடுத்துக் கொள்ளலாம். உடலில்காணப்படும்கெட்ட கொழுப்புகளை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவைஅதிகரிக்கஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்பயன்படுகின்றன. வால்நட்பருப்புகள்இதயத்திற்குநன்மைபயப்பவைஆகும் (1).
நன்மை 2: மூளை ஆரோக்கியம்
வால்நட்பருப்பில்உள்ளஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும்நல்லதுஆகும்; ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்நிறைந்தஉணவுகளை உட்கொள்வது நரம்புமண்டலத்தைசீராகஇயங்கவைத்து, ஞாபகசக்தியைமேம்படுத்தஉதவும் (2).
நன்மை 3: புற்றுநோய்
வால்நட்பருப்புகள்கணைய புற்றுநோய் ஏற்படும்அபாயத்தைத்தடுக்கஉதவும்என்றுஆய்வறிக்கைஒன்றுகருத்துதெரிவிக்கிறது எனவே புற்றுநோய் அபாயத்தில்இருந்துவிடுபடவிரும்புபவர்கள், தினமும் 5 வாதுமை கொட்டைகளை தவறாமல்சாப்பிடவேண்டும்.
நன்மை 4: எலும்பு ஆரோக்கியம்
ஆல்பா லினொலெனிக் அமிலம்எனும்அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள்வால்நட்பருப்பில்நிறைந்துள்ளன; இந்தஆல்பா லினொலெனிக் அமிலங்கள்எலும்புகளைதிடமாகமற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்கஉதவுகின்றன வாதுமைபருப்பை உட்கொள்வதன் மூலம்அதில்உள்ளஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைபெறலாம்; இச்சத்துக்கள்அழற்சியைகுறைத்து, எலும்புகளைஅதிகநேரத்திற்குதிடமாகவைக்கபயன்படுகின்றன (3).
நன்மை 5: உடல்எடைகுறைத்தல்
உடல்எடையைக்குறைக்கவிரும்புபவர்கள், வால்நட்பருப்புகளை நொறுக்குத் தீனிகளாக உட்கொள்ளலாம்; அக்ரூட்பருப்புகளில்உள்ளபாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், நீண்டநேரம்பசிஎடுக்காமல்தடுத்து, உணவுகளின்மீதானநாட்டத்தைக்குறைக்கஉதவும்.
நன்மை 6: கர்ப்பம்
கர்ப்பமாகஇருக்கும்பெண்கள்அல்லதுகருத்தரிக்கமுயற்சிக்கும்பெண்கள்தினமும்வாதுமை கொட்டைகளை உண்ணலாம்; வால்நட்களில் ஆரோக்கியம் தரும்வைட்டமின்பிகாம்ப்ளக்ஸ்குழுமத்தைசேர்ந்த ஃபோலேட்கள், ரிபோஃபிளாவின்கள், தையமின்மற்றும்பலசத்துக்கள்நிறைந்துள்ளன. இச்சத்துக்கள்கர்ப்பிணிபெண்ணுக்கும், கருவறையில்வளரும்சிசுவின்வளர்ச்சிக்கும்மிகவும்தேவைப்படுபவைஆகும்.
நன்மை 7: நோய் எதிர்ப்புசக்தியைஅதிகரிக்கும்
வால்நட்ஸ்அதிகஅளவுஆன்டிஆக்சிடென்ட்டுகள்அடங்கிஇருப்பதால், உடலின் நோய் எதிர்ப்புஅமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கஉதவுகின்றனமற்றும் நோய் நொடிகள் உடலைபாதிக்காமல்தடுக்கின்றன உடலில் நோய் பாதிப்புகள்ஏற்படாமல்தடுத்து - நல்லஉடற்கட்டமைப்புடன்திகழ, தினந்தோறும் வால்நட்பருப்புகளைஉணவுமுறையில்சேர்த்துக் கொள்ள வேண்டும் (4).
நன்மை 8: நல்லஉறக்கம்மற்றும்அழுத்தமின்மை
வாதுமை கொட்டைகளில் உள்ள மெலாடோனின், நல்லஉறக்கமுறைகளைவழங்குகிறது (5). மேலும்வால்நட்ஸில்உள்ளஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்இரத்தஅழுத்தத்தைகுறைத்து, அழுத்தத்தில்இருந்துநிவாரணம்பெறஉதவுகின்றன.
நன்மை 9: சர்க்கரை நோய் / நீரிழிவு நோய்
சர்க்கரை நோய் கொண்டவர்கள் தினமும்வால்நட்ஸைஉண்டுவந்தால், அதில்காணப்படும்பாலிஅன்சாச்சுரேட்டட்மற்றும் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில்வைக்கபயன்படுகின்றன
நன்மை 10: மலச்சிக்கல்மற்றும்செரிமானம்
வாதுமை கொட்டைகளில் உள்ளநார்ச்சத்து, உடலின்செரிமானஅமைப்பைசரியாகஇயங்கவைக்கபெரிதும்பயன்படுகிறது; குடல்அமைப்புகள்சரிவரசெயல்படஎல்லாமனிதர்களுக்கும்நார்ச்சத்துஅவசியம்தேவை. பொதுவாக இறைச்சி, நார்ச்சத்து, பால் பொருட்கள் போன்றவை புரதசத்தின்ஆதரங்களாகவிளங்குகின்றன; தினந்தோறும் வாதுமை கொட்டைகளை உட்கொள்வது செரிமானபிரச்சனைகள்ஏற்படாமல்தடுத்து, உடலின்குடல்அமைப்புசரியாகஇயங்கஉதவும் (6).
วันที่ 11: அழற்சிஎதிர்ப்புமற்றும்ஆன்டிஆக்சிடென்ட்
அழற்சியைஏற்படுத்தும் நோய்களான ஆஸ்துமா, ஆர்த்ரிடிஸ், சிரங்குஆகியவற்றைசரிசெய்யஉதவும் கொழுப்பு அமிலங்கள்வால்நட்ஸில்நிறைந்துள்ளன (7).
நன்மை 12: உட்புறசுத்தப்படுத்தல்
வால்நட்ஸ்பருப்புகள்உடலின்உட்புறத்தைசுத்தப்படுத்தும்உட்புறவாக்கும்சுத்தப்படுத்திகளாகசெயல்பட்டு, செரிமானஅமைப்பைசுத்தப்படுத்தஉதவுகின்றன; இதுஒருசூப்பரானஉணவாகதிகழ்ந்துஇதயத்திற்குநன்மைஅளித்து, உடல்எடையையும்குறைக்கபயன்படுகின்றன.
நொறுக்குத் தீனிகளை போல், தினந்தோறும் குறைந்தஅளவிலானவாதுமை கொட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்; ஒவ்வாமைஅல்லதுஎதிர்பாராத ஆரோக்கிய நிலைகளைதவிர்க்கவாதுமைபருப்புகளைஅளவாகஎடுத்துக் கொள்ள வேண்டும்
วันที่ 13: பூஞ்சை தொற்றை குணப்படுத்துதல்
கருப்புவாதுமை கொட்டைகளை உட்கொள்வதன் மூலம்உடலின்உட்புறத்தில்ஏற்படும்பூஞ்சை தொற்றை சுத்தப்படுத்திவிடலம்; செரிமானஅமைப்பில்உண்டாகும்கேண்டிடாபூஞ்சையின்வளர்ச்சிமற்றும்சருமத்தில்உண்டாகும்பூஞ்சை தொற்று ஆகியவைஉடலில்பாதிப்பைஏற்படுத்தக்கூடியவை
இந்த நோய்த்தொற்றுகள் அரிப்புமற்றும் நச்சுப்பொருட்களை வெளியேற்றுதல் போன்ற அசௌகரியமான அறிகுறிகளைஏற்படுத்தக்கூடியவை; இதரமருத்துவசிகிச்சைமுறைகளுடன்கருப்புவால்நட்களையும்எடுத்துக் கொள்வது பூஞ்சைவளர்ச்சியைதடுத்து, அவற்றைகுணப்படுத்தபயனுள்ளவகையில்உதவும் (8).
வாதுமை கொட்டையின் சருமநன்மைகள் - ผิวประโยชน์ของวอลนัทในภาษาทมิฬ
வால்நட்பருப்புஅளிக்கும்சருமநன்மைகள்பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
Shutterstock
நன்மை 1: மிளிரும்சருமம்
ஒருஎளியஃபேஸ்பேக்கைவீட்டிலேயேதயாரித்து, வாதுமை கொட்டை நன்மைகளைபெறலாம்.
பயன்படுத்துவதுஎப்படி?
- 4 வாதுமை கொட்டைகள், 2 தேக்கரண்டிஓட்ஸ், 1 தேக்கரண்டிதேன், 1 தேக்கரண்டிகிரீம்மற்றும் 4 துளிகள்ஆலிவ்எண்ணெய்ஆகியவற்றைஒன்றுசேர்த்துக் கொள்ளவும்
- இந்தஎல்லா பொருட்களையும் அரைத்து, ஒருமிருதுவானபேஸ்ட்டைதயாரித்து கொள்ளவும்.
- இப்பேஸ்ட்டைமுகத்தில்தடவி, முழுமையாகஆறவிடவும்.
- வெந்நீர் கொண்டு முகத்தைகழுவி, முகத்தில்வட்டவடிவஇயக்கத்தில்மசாஜ்செய்யவும்.
இந்தஃபேஸ்பேக்கைபயன்படுத்தி, சுருக்கங்களை போக்கி - சருமத்திற்குஈரப்பதம்அளித்துமுகத்தை பொலிவாக்கலாம்.
நன்மை 2: வயதுமுதிர்ச்சிக்குஎதிரானது
வால்நட்ஸ்என்பவை தோலிற்கு நன்மைபயக்கும்பிவைட்டமின்களை கொண்டவை; வைட்டமின்பிஎன்பதுஒருசிறந்தமனஅழுத்தம்மற்றும்மனநிலைமேலாண்மைசத்துஆகும் குறைவானமனஅழுத்தம்அருமையானசருமத்தைஅளிக்கும்; அதிகப்படியானமனஅழுத்தம், இளமையிலேயேசுருக்கத்தைஏற்படுத்தலாம். வைட்டமின்பிசத்தினைவைட்டமின்ஈஎனும்இயற்கையானஆன்டிஆக்சிடெண்ட்நிறைந்தசத்துடன்சேர்த்துபயன்படுத்தினால், இக்கலவைமனஅழுத்தத்தால்ஏற்படும்தேவையற்றஇறந்தசெல்களைஎதிர்த்து போராட உதவுகிறது; மேலும்இதுவயதுமுதிர்ச்சியைதடுக்கஉதவுகிறது (9).
நன்மை 3: ஈரப்பதமூட்டி
வறண்டசருமம் கொண்டவர்கள் தொடர்ந்து சூடானவால்நட்எண்ணெயை தோலில் தடவி, சருமத்திற்குஈரப்பதம்அளிக்கலாம்; வாதுமை கொட்டை எண்ணெய்சருமத்தைஈரப்பதத்துடன்வைக்கஉதவுகிறது. இதுசருமத்தின்உள்ளிருந்துஊட்டச்சத்துஅளித்து, ஆரோக்கியமான மற்றும்மிளிரும்செல்கள்உருவாகஉதவுகிறது.
நன்மை 4: கருவளையங்கள்
சூடானவாதுமை கொட்டை எண்ணெயைகருவளையங்கள்உள்ளபகுதியில்தடவிவந்தால்நல்லபலன்கிடைக்கும்; இதுஒருஅருமையானகுணப்படுத்தும்காரணி (10). வால்நட்டில்இருந்துஎடுக்கப்படும்இந்தஎண்ணெய்கண்களைசுற்றிஏற்படும்வீக்கத்தைகுறைத்து, கண்களுக்குஓய்வுஅளிக்கஉதவுகிறதுமற்றும்இதுகண்களை பொலிவுடன், நல்லநிறத்துடன்வைத்திருக்கபயன்படுகிறது
வாதுமை கொட்டையின் தலைமுடிநன்மைகள் - ผมประโยชน์ของวอลนัทในภาษาทมิฬ
இந்நாட்களில், மாசுபாடு, அவசரமானவாழ்க்கைமுறைகள், மோசமான உணவுபழக்கங்கள் போன்றவற்றால், தலைமுடிமிகவும் சோர்வாக பொலிவிழந்து, முன்பைகாட்டிலும்அதிகசேதத்துடன்காணப்படுகிறது தினசரிகூந்தல்பராமரிப்புமுறைகளுடன்வாதுமை கொட்டைகளை சேர்த்துக் கொள்வது பொலிவான தலைமுடியைபெறஉதவும்; வாதுமைபருப்புகளை உட்கொண்டு அல்லதுதலைமுடிக்குவால்நட்எண்ணெயைபயன்படுத்துவதன்மூலம் ஆரோக்கியமான, மிளிரும்கூந்தலைபெறலாம்
நன்மை 1: நீளமானமற்றும்பலமானகூந்தல்
வால்நட்ஸ்என்பவைஅதிகமான பொட்டாசியம், ஒமேகா 3, ஒமேகா 6 மற்றும்ஒமேகா 9 கொழுப்பு அமிலங்களைஉள்ளடக்கியவை; இந்தஎல்லாசத்துக்களும்தலைமுடியின்வேர்க்கால்களைபலப்படுத்தஉதவுகின்றன. ஆகையால், வால்நட்எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதுதலைமுடியைநீளமாக, திடமாக, ஆரோக்கியமாக மற்றும் பொலிவாக வளரஉதவும் (11).
நன்மை 2: ஆரோக்கியமான உச்சந்தலை
வால்நட்எண்ணெயை தொடர்ந்து உச்சந்தலையில்தடவினால், உச்சந்தலைஈரப்பதத்துடனும், நீர்ச்சத்துடனும்இருக்கும்; இதன்மூலம்டெர்மாடிடிஸ் போன்ற தோல் வியாதிமருத்துவநிலைகளைதவிர்க்கலாம். வாதுமை கொட்டையில் இருந்துதயாரிக்கப்படும்வால்நட்எண்ணெய் கொண்டிருக்கும் பூஞ்சைஎதிர்ப்புபண்புகள், படர்தாமரையால்உண்டாகும் நோய்த்தொற்றுகளை தடுக்கஉதவுகின்றன மேலும்இதுஉச்சந்தலை ஆரோக்கியமாக மற்றும்சுத்தமாகஇருப்பதைஉறுதிசெய்யஉதவுகிறது; ஆரோக்கியமான உச்சந்தலை, ஆரோக்கியமான தலைமுடிவளரகாரணமாகஇருக்கிறது.
நன்மை 3: பொடுகு
வாதுமைபருப்புஎண்ணெய்என்பதுபரவலாகதயாரிக்கப்படும்தலைமுடிக்கானஎண்ணெய்களில்காணப்படுகிறது; இதுஅதிகமானஈரப்பதமூட்டும்பண்புகளை கொண்டுள்ளது. மேலும்இது பொடுகை போக்க உதவும்ஒருஇயற்கையானகாரணியாகவிளங்குகிறது (12).
நன்மை 4: வழுக்கையைதடுத்தல்
வாதுமை கொட்டை எண்ணெய்வழுக்கைபிரச்சனைகளைமுற்றிலுமாக போக்க உதவுவதாகஆய்வறிக்கைகள்தெரிவிக்கின்றன.
நன்மை 5: இயற்கைமுறையில்முடியின்நிறத்தைமேம்படுத்தும்
வால்நட்கள்ஒருஇயற்கையான, தலைமுடியைமேம்படுத்திகாட்டும்முடிச்சாயமாகபயன்படுகின்றன; வாதுமை கொட்டை எண்ணெயில்அதிகமானபுரதங்கள்அடங்கியுள்ளன. இச்சத்துக்கள்முடியின்நிறத்தைமேம்படுத்தி, முடிக்கு ஆரோக்கியமான பொலிவளிக்க உதவுகின்றன (13).
பயன்படுத்துவதுஎப்படி?
வால்நட்களை எண்ணெய் வடிவில் தலைமுடிக்கு வாரம் மூன்று முறை தடவுவது அதிகமான பலன்களை அளிக்க உதவுகிறது; இந்த எண்ணெயை தனியாக அல்லது ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தினால், நல்ல பலன்களை பெறலாம். வாதுமை பருப்பு எண்ணெயை பயன்படுத்த தொடங்கும் முன், மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது ஒவ்வாமை குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்க உதவும்.
வாதுமை கொட்டையின் ஊட்டச்சத்து மதிப்பு – Walnut Nutritional Value in Tamil
அமெரிக்க விவசாய துறையின் (USDA) கருத்துப்படி, தேசிய ஊட்டச்சத்து தரவுதளம், 1 கப் இயற்கையான வால்நட்டில் (30 கிராம்கள்) கீழ்க்கண்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன என்று கருத்து தெரிவிக்கிறது; வாதுமை கொட்டையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து மதிப்பு விவரங்களாவன:
- ஆற்றல்: 200 கலோரிகள்
- கார்போஹைட்ரேட் 3.89 கிராம்கள் (g)
- சர்க்கரை: 1 g
- நார்ச்சத்து: 2 g
- புரதம்: 5 g
- கொழுப்பு: 20 g
- கால்சியம்: 20 மில்லிகிராம்கள் (mg)
- இரும்பு: 0.72 mg
- சோடியம்: 0 mg
வாதுமை கொட்டைகள் கீழ்க்கண்ட சத்துக்களின் நல்ல ஆதாரங்களாக திகழ்கின்றன:
- மாங்கனீசு
- காப்பர்/ தாமிரம்
- மக்னீசியம்
- பாஸ்பரஸ்
- வைட்டமின் B6
- இரும்பு
பாலி அன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை வாதுமை பருப்பில் நிறைந்துள்ளன; இப்பருப்பில் அதிக அளவு புரதமும் அடங்கியுள்ளது. இந்த வாதுமை கொட்டைகள் அதிக கலோரி, அதிக கொழுப்பு கொண்ட உணவுகள் ஆகும்; இப்பருப்புகள் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் கொழுப்புகளை கொண்டுள்ளன.
வாதுமை கொட்டையில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்து தொகுப்பு திருப்தி மற்றும் வயிறு நிறைந்த உணர்வை அளிக்க பயன்படுகின்றன. சிப்ஸ்கள், வறுத்த பாக்கெட் தீனிகள் போன்ற எளிய கார்போஹைட்ரேட் கொண்ட தீனிகளைக் காட்டிலும் அதிக ஆரோக்கியம் தரும் நொறுக்குத்தீனியாக இந்த வாதுமை பருப்புகள் விளங்குகின்றன.
வாதுமை கொட்டையின் பக்க விளைவுகள் – Side Effects of Walnut in Tamil
வாதுமை பருப்பினால் சில பக்க விளைவுகளும் உண்டாகலாம்; அப்படி வாதுமை கொட்டையினால் உண்டாகும் பக்க விளைவுகள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்
Shutterstock
1. ஒவ்வாமை விளைவுகள்
அமெரிக்க புற்றுநோய் சமூகத்தின் கருத்துப்படி, சில மக்களுக்கு பருப்புகள், பெக்கான்கள் குறித்து ஒவ்வாமை ஏற்படலாம்; இப்படிப்பட்ட மக்கள் கருப்பு வாதுமை கொட்டைகளை தவிர்க்க வேண்டும்; வாதுமை பருப்புகளால் ஒவ்வாமை ஏற்படுவது தான் இவ்வாறு கூறப்படுவதற்கு முக்கிய காரணமாகும் (16). இந்த ஒவ்வாமை விளைவுகளில் மார்பு அல்லது தொண்டையில் இறுக்கம், ஹிவ்ஸ், மூச்சுவிடுவதில் சிரமம், தடிப்புகள் போன்றவை அடங்கும்.
2. பிற மருந்துகளுடன் சேர்ந்து வினைபுரியலாம்
கருப்பு வாதுமை கொட்டைகள் உணவு முறை சப்ளிமெண்ட்டுகளாக விற்கப்படுகின்றன; இவை ஒருவர் எடுத்துக் கொள்ளும் பிற மருந்துகளுடன் சேர்ந்து வினை புரியுமா/ இல்லையா என்பது அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினால் சோதிக்கப்படவில்லை. வால்நட்டில் காணப்படும் டானின்கள், உடலின் மருந்து உறிஞ்சும் திறனை குறைக்கின்றன.
3. சரும புற்றுநோய்
பல மக்கள் உடல் தோலில் ஏற்படும் சிறிய கீறல், வெட்டுக்காயம், சிரங்கு போன்றவற்றை குணப்படுத்த கருப்பு வாதுமையை பயன்படுத்துவர்; ஆனால், பர்டியூ பல்கழைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, இக்கருப்பு வாதுமையில் ஜுக்லோன் எனும் நச்சுத்தன்மை கொண்ட வேதி உறுப்பு உள்ளது. இந்த கருப்பு வாதுமையை தினமும் சருமத்தில் பயன்படுத்தினால், இதில் இருக்கும் விஷத்தன்மை கொண்ட வேதி உறுப்பு, தோலில் மாலிக்னண்ட் கட்டிகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு.
4. செல்லுலார் DNA -இல் மாற்றங்கள்
நச்சுத்தன்மை மற்றும் அப்ளைடு ஃபார்மாகோலாஜியில் வெளியிடப்பட்ட இதழின் கருத்துப்படி, கருப்பு வால்நட்டில் இருக்கும் ஜுக்லோன், கொலஜென் புரதங்களை உற்பத்தி செய்ய உதவும் செல்களான ஃபைப்ரோபிளாஸ்ட்களை பாதிக்கிறது (17). இந்த வேதிப்பொருள் p53 எனும் புரத வகையை பெரிதும் குறைக்கிறது மற்றும் DNA செல்லில் சரி செய்யமுடியாத பாதிப்பை ஏற்படுத்துவதால், செல்கள் இறந்து போகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
5. குதிரை அழற்சி நோய் (Equine Inflammatory Disease)
கருப்பு வாதுமையில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் குதிரைகளுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியவை (18). இது எக்வைன் லாமினிடிஸ் எனும் குதிரை அடிக்குளம்பு அழற்சி நோயை உண்டாக்குகிறது; இது ஒரு அழற்சி நோய் ஆகும். இது குதிரையின் கால்களில் இரத்த செல்களை ஒன்று சேர்த்து, வலி மற்றும் நொண்டி அல்லது நடை தடுமாற்றம் ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
6. இரும்புச்சத்து குறைபாடு
கருப்பு வால்நட்டில் உள்ள பைடேட்கள், உடலின் இரும்புச்சத்து உறிஞ்சும் திறனை பலமாக பாதிக்கிறது. இரும்பு குறைபாடுகள் நிறுவனத்தின் கருத்துப்படி, பைடேட்கள் உணவிலிருந்து உறிஞ்சப்படும் இரும்புச்சத்தின் அளவை 50 முதல் 60 சதவீதம் குறைக்கின்றன; இது அதீத இரும்புச்சத்து குறைபாடை ஏற்படுத்தலாம்.
7. கல்லீரல் மற்றும் சிறுநீரக சேதம்
இன்றைய நாட்களில், கருப்பு வால்நட் சப்ளிமெண்ட்டுகள் கிடைக்கின்றன; இந்த சப்ளிமெண்ட்டுகளை வெவ்வேறு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த சப்ளிமெண்ட்டுகளின் பலம் மாறுபடலாம்; கருப்பு வாதுமை பருப்புகளை அதிகமாக உட்கொண்டால், அதனால் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் ஏற்படலாம். கருப்பு வாதுமையில் இருக்கும் ஜுக்லோன் எனும் காரணியால், உடலில் கல்லீரல் மற்றும் சிறுநீரக சேதம் ஏற்படலாம்.
8. உடல் திரவத்தை வறட்சியாக்கும்
கருப்பு வாதுமை பருப்புகள், சளி முதலிய உடல் திரவங்களை வறண்டு போக செய்ய வாய்ப்புண்டு; காய்ச்சல் இருக்கும் ஒருவர் இருமலை குணப்படுத்த இவ்வாதுமை பருப்புகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. இது உடலில் நீர்ச்சத்து இழப்பை உண்டாக்கி, காய்ச்சல் மருந்து உடலால் உறிஞ்சப்படுவதை தடை செய்யும்.
9. சரும தடிப்புகள்
சருமத்தின் மீது கருப்பு வாதுமை கொட்டையை பயன்படுத்தினால், அதனால் சருமத்தில் தடிப்புகள் ஏற்படலாம்; வாதுமை பருப்பில் உள்ள வேதி உறுப்புகளால் தோலில் எரிச்சல் உண்டாகலாம். அல்லினா மருத்துவ இணையதளத்தின் கருத்துப்படி, சரும தடிப்புகளால் அரிப்பு மற்றும் சரும அழற்சி ஏற்படலாம்.
10. பிறப்பு குறைபாடுகள்
கருப்பு வால்நட் பருப்புகளில் உள்ள பைடேட்கள் DNA -இல் செல்லுலார் அளவிலான மாற்றங்கள் மற்றும் செல் இறப்பை ஏற்படுத்த காரணமாக திகழ்கின்றன; இந்த வால்நட் சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொள்வது பிறப்பு குறைபாடு அல்லது கருவின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்த காரணமாகலாம். இவை கருக்கலைப்பை கூட ஏற்படுத்தி விடலாம்; பேஸ்லின் ஆரோக்கிய நிறுவனத்தின் கருத்துப்படி, கர்ப்பிணி பெண்கள் கருப்பு வாதுமை கொட்டைகளை உட்கொள்ளக்கூடது. இதே தான் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும், அவர்களும் கருப்பு வால்நட் பருப்புகளை உட்கொள்ளக்கூடாது.
நல்ல வாதுமை கொட்டையை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்? – How to Choose Good Walnut in Tamil
அக்ரோட் அல்லது அக்ரூட் பருப்புகள் 3 வெவ்வேறு விதமான அளவுகளில் அதாவது சிறிய, மிதமான, பெரிய ஆகியன போன்ற அளவுகளில் கிடைக்கின்றன. வால்நட் பருப்பின் வெளிப்புறத்தை, பருப்பை மூடி இருக்கும் சிப்பியை நன்றாக சோதிக்கவும்; துளை அல்லது விரிசல்கள் கொண்ட பருப்புகளை தவிர்க்கவும். மூடி உள்ள பருப்பை தேர்வு செய்து, வாதுமை கொட்டை திரட்சியாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
வாதுமை கொட்டையை எப்படி பயன்படுத்த வேண்டும்? – How to Use Walnut in Tamil
வால்நட் பருப்புகளை அப்படியே நேரடியாக நொறுக்குத்தீனிகளாக உட்கொள்ளலாம் அல்லது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம். வாதுமை கொட்டைகளை எப்படி பயன்படுத்தலாம் என்ற சுவாரசியமான யோசனைகளை இங்கு காணலாம்:
- வாழைப்பழம் மற்றும் யோகர்ட் ஆகியவற்றுடன் 2 முதல் 3 வாதுமை கொட்டைகளை சேர்த்து ஆரோக்கியமான ஸ்மூத்தி பானமாக பருகலாம்.
- வாதுமை பருப்புகளை வறுத்து பொடியாக அரைத்து, அதில் பூண்டு, உப்பு, எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய், சிறிதளவு மிளகு ஆகியவற்றை சேர்த்து பிரட்டில் தடவும் ஸ்பிரட்டை தயாரிக்கலாம்.
- வாதுமை கொட்டைகள், நறுக்கிய ஆப்பிள், சிவப்பு மற்றும் மஞ்சள் மிளகுகள், பல்லாரி வெங்காயம் போன்றவற்றை சேர்த்து சுவை மிகுந்த சாலட்களை தயாரிக்கலாம்; இதில் கொழுப்பு குறைந்த பூண்டு வினைகிரேட் டிரஸ்ஸிங்கை சேர்த்துக் கொள்ளலாம்.
- புரதம் நிறைந்த உணவை தயாரிக்க, பதப்படுத்தப்பட்ட டூனா, அவகேடோ,செலரி, ஆப்பிள்கள் போன்றவற்றை தயாரிக்கலாம்; இந்த உணவின் சுவையை அதிகரிக்க வறுத்த வால்நட்ஸ் மற்றும் புதிய எலுமிச்சை சாறை சேர்க்கலாம்.
- ஒரு கை நிறைய நொறுங்கிய, வறுத்த வால்நட் பருப்புகளை வெண்ணெய் இல்லாத, சர்க்கரை இல்லாத, முழு தானிய பாதாம் ஓட்ஸ் குக்கீ தயாரித்து உண்ணலாம்.
- வாதுமை கொட்டைகளை கேரமெல், நீல பாலடைக்கட்டி, காளான்கள், பென்னி பாஸ்தா, போர்ட், சுவையான சாலட்கள், ஜுச்சினி, உலர் திராட்சைகள், செர்ரி ஆகியவற்றுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.
- எப்பொழுதும் வாதுமை கொட்டைகளை மூடி வைக்க வேண்டும்; உண்ணும் பொழுது மட்டுமே வெளியே எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வது பருப்புகளை புதிதாக வைத்திருக்க பயன்படும்.
வால்நட் பருப்புகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை; ஆகவே இந்த பருப்புகளை தினசரி உட்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.
வாதுமை கொட்டையை எப்படி சேமிக்க வேண்டும்? – How to Store Walnut in Tamil
வால்நட் பருப்புகளை காற்று புகமுடியாத, வறண்ட, சூரிய ஒளி படாத இடத்தில் வைத்து சேமிக்கலாம்; இது வாதுமை பருப்புகளை 3 மாதங்கள் வரை சிப்பிக்குள் கெடாமல் வைத்திருக்க உதவும்.
பருப்பை மூடியிருக்கும் சிப்பியை நீக்கினால், வாதுமை கொட்டைகளை குளிர்சாதன பெட்டியில் ஆறு மாதங்கள் வரை சேமிக்கலாம். வால்நட் பருப்புகளை உறைய வைத்து, காற்று புகாத வகையில் சேமித்து அப்பருப்புகளை ஒரு வருடம் வரை எந்தவொரு சேதமும் இன்றி சேமித்து வைக்கலாம். அக்ரூட் பருப்புகள் உணவின் சுவையை எளிதில் உறிஞ்சி எடுத்துக் கொள்ளக்கூடியவை; ஆகவே அவற்றை குளிர்சாதன பெட்டியில் வெங்காயம், முட்டைக்கோஸ், மீன் போன்ற உணவு பொருட்களிடம் இருந்து தள்ளி வைக்கவும்.
பரிந்துரைக்கப்படும் அளவு:
தினமும் 1 அவுன்ஸ் அளவு வாதுமை கொட்டைகளை உட்கொள்ளலாம்.
1 oz = ¼ கப் = 12 முதல் 14 அரை பருப்புகள், அளவை பொறுத்து மாறுபடும். வாதுமை கொட்டைகளை மருத்துவரின் ஆலோசனையின்றி எவரும் உட்கொள்ளக்கூடாது; முறையான மருத்துவ கலந்தாய்வுக்கு பின்னர் இப்பருப்புகளை உண்பதே நல்லது.
வாதுமை கொட்டை அதாவது வால்நட் எனும் பருப்பு மனிதர்களுக்கு அள்ளித்தரும் ஆரோக்கிய, சரும மற்றும் தலைமுடி நன்மைகளையும், வால்நட்டின் பயன்கள், அதில் அடங்கியிருக்கும் ஊட்டச்சத்து மதிப்பு போன்ற தகவல்களை பற்றி இந்த பதிப்பில் படித்து அறிந்திருப்பீர்கள்; இப்பதிப்பு உபயோகமானதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். வால்நட் பருப்பை நீங்கள் சாப்பிட்டு இருக்கிறீர்களா? அக்ரூட் பருப்பினால் நீங்கள் அடைந்த பயன்கள் யாவை? வால்நட் பற்றி நீங்கள் அறிந்த வேறு நன்மைகள், பயன்கள் என்ன? என்பது பற்றி கீழே காணப்படும் கமெண்ட் பாக்ஸ் வாயிலாக எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.!