สารบัญ:
- லிப்ஸ்கிரப்செய்வதற்குதேவையான பொருட்கள்
- லிப்ஸ்கிரப்செய்தல்மற்றும்அதைபயன்படுத்துதலுக்கானபடிநிலைகள்
- படிநிலை 1: ஒருசுத்தமானகண்ணாடி பௌலை எடுத்து கொள்ளுங்கள்
- படிநிலை 2: நாட்டுச்சர்க்கரையைசேர்க்கவும்
- படிநிலை 3: தேனை கலக்கவும்
- படிநிலை 4: தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து கொள்ளவும்
- படிநிலை 5: கலவையில் பாதாம் எண்ணெயை சேருங்கள்
- படிநிலை 6: பட்டை பொடியை சேர்க்கவும்
- படிநிலை 7: பேஸ்ட் போன்று தயாரித்து கொள்ளுங்கள்
- படிநிலை 8: உதட்டின் மீது தடவுங்கள்
- லிப் ஸ்கிரப்பை சேமித்து வைப்பது எப்படி?
- லிப் ஸ்கிரப் வழங்கும் நன்மைகள்
- வீட்டிலேயே லிப் ஸ்கிரப்பை செய்ய உதவும் இதர பொருட்கள்
- வீட்டிலேயே லிப் ஸ்கிரப்பை செய்ய உதவும் வேறு வழிமுறைகள்
பெண்கள்அனைவருக்கும்தங்கள்அழகின்மீதுஒருதீராதபேரார்வம்இருக்கத்தான்செய்யும்; தன்னுடையமுகம், உடல்அமைப்பு, உடை, அலங்காரம்எனஅனைத்தும்அழகாகஇருக்கவேண்டும்என்றுபெரும்பாலானபெண்கள்எண்ணுவர் அழகைகுறித்துகவலைப்படாதபெண்கள்வெறும்சிலரே! அழகைபற்றிசிந்திக்கும்பெண்கள்குறிப்பாகஅதிககவனம்செலுத்திபார்த்துக் கொள்வது தங்கள்முகத்தைதான் முகத்தில்உள்ளஉறுப்புகளானஉதடு, கன்னங்கள், கண்கள்ஆகியவற்றைஅழகாகபராமரித்தால்தான், ஒருவரின்முகம்அழகுடன்திகழும்.
முகத்தில்உள்ளஎல்லாஉறுப்புகளுக்கும்தனித்தனியேபிரத்யேகமானஅழகுகுறிப்புகள்உள்ளன; இந்தபதிப்பில்உதடுகளுக்கானபிரத்யேகஅழகுகுறிப்புகளை காணவிருக்கிறோம். உதடுகளைஈரப்பதத்துடன்வைத்துக் கொள்ள வேண்டும்; உதடுகள்விரிசல்கள்மற்றும்வெடிப்புகள்இன்றிஇருந்தால்தான்பார்க்கமிகவும்அழகாகஇருக்கும் அழகானஉதடுகள்இருந்தாலே, முகத்தின்அழகுஒருபடிமேம்பட்டுவிடும். உதடுகளைஈரப்பதத்துடன், வெடிப்புகளின்றிவைத்துக் கொள்ள முறையான, சரியானலிப்ஸ்கிரப்பைபயன்படுத்தவேண்டும்; கடைகளில், செயற்கைமுறைகளில் - வேதிப்பொருட்கள் கலந்துதயாரித்துவிற்கப்படும்லிப்ஸ்கிரப்உதட்டின்சருமத்திற்குநன்மைபயப்பதற்குபதிலாகபக்கவிளைவைஏற்படுத்திவிடலாம்
ஆகவேஇயற்கைமுறையில், வேதிப்பொருட்கள் எதையும்சேர்க்காமல்தயாரிக்கப்படும்லிப்ஸ்கிரப்களே உபயோகிக்க சிறந்தவை. அப்படிப்பட்டசரியானஉதடுகளுக்கானலிப்ஸ்கிரப்பைவீட்டிலேயேதயாரிப்பதுஎப்படிஎன்றுஇந்தபதிப்பில்தெளிவாக, விரிவாக, படிப்படியாகபார்த்து அறிவோம்.! பதிப்பில்கூறப்பட்டுள்ளசெய்முறைவிளக்கம்உதவியாகஇருப்பது போல் உணர்ந்தால், படித்துமுடித்ததும்பலரும்பயனடையஇப்பதிப்பைபரப்புங்கள்.. !
லிப்ஸ்கிரப்செய்வதற்குதேவையான பொருட்கள்
ஒருலிப்ஸ்கிரப்பில்இரண்டுஉறுப்புகள்இருக்கும். அவையாவன: தளர்த்திமற்றும்ஊட்டச்சத்துஅளிக்கும்உறுப்புஆகியவைஆகும். லிப்ஸ்கிரப்பில்இருக்கும்ஊட்டச்சத்துஅளிக்கும்உறுப்புமற்றும்ஈரப்பதம்கூடியதளர்த்தி கொண்ட லிப்ஸ்கிரப்பைஉதடுகளின்மீதுதடவுவதுமிகஎளியகாரியமே! இவ்வாறுதடவுவதால்உதடுகள்மென்மையாகவும், பளபளப்பாகவும்மாறும்; இதுதவிரஏராளமானநல்லமாற்றங்கள்உதடுகளில்ஏற்படும். இவ்வாறுஉதடுகள்அழகானால், அதுமுகஅழகுமற்றும்அழகான தோற்றம் ஆகியவற்றைஏற்படுத்தவழிவகுக்கும்.
இப்பொழுது இத்தகையஉதடுகளுக்கானலிப்ஸ்கிரப்பைவீட்டிலேயேதயாரிப்பதுஎப்படிஎன்றும், அதற்கானபடிநிலைகள்என்னென்னஎன்றும்பார்க்கலாம்
லிப்ஸ்கிரப்செய்தல்மற்றும்அதைபயன்படுத்துதலுக்கானபடிநிலைகள்
பொதுவாக குளிர்காலங்களில்சருமஅழகுஅதிகமாகவேபாதிக்கப்படும்; கோடை காலங்களிலும்வெயிலின்தாக்கத்தால்சிலசருமபாதிப்புகள்நேரலாம். சருமத்தில்அதிகபாதிப்பைஏற்படுத்தாதகாலங்கள், இலையுதிர்காலமும், வசந்தகாலமுமேஆகும்; இருப்பினும்காலம்எத்தகையதாகஇருந்தாலும்சருமத்தின்மீதுமுறையானபராமரிப்புநடவடிக்கைகளை மேற்கொண்டால், எக்காலத்திலும்சருமஅழகுகெடாதவாறுபார்த்துக் கொள்ளலாம் அழகானசருமம்மற்றும்கவர்ச்சியானஉதடுகளைபெறசெயற்கைஅழகுசாதன பொருட்களை பயன்படுத்தலாம்அல்லதுவீட்டிலேயேஇயற்கைமுறையில்கிடைக்கும்அழகுகுறிப்புகளை உபயோகிக்கலாம்; இல்லையேல்அழகுநிலையங்களுக்குசென்றுசெயற்கைசாயங்களை, வேதிப்பொருட்கள் கலந்த பொருட்களை சருமத்திற்குபயன்படுத்தலாம்.
ஆனால், இதில்எதுஅறிவார்ந்தசெயல்என்றுபார்த்தால், ஒவ்வொருவரும் தனதுசருமவகைக்குஏற்றஅழகுசாதன பொருட்களை வீட்டிலேயேஇயற்கைமுறையில்தயாரித்து கொள்வது இப்பொழுது இந்தபகுதியில்வீட்டிலேயேலிப்ஸ்கிரப்பைசெய்வதுஎப்படிஎன்றுபடித்துஅறியலாம்:
- லிப்ஸ்கிரப்தயாரிக்க, எளிதில்கிடைக்கக்கூடியமற்றும்அதிகதீங்குவிளைவிக்காதஒரு பொருளாக திகழ்வதுதான் ஆகையால்சர்க்கரைதான்லிப்ஸ்கிரப்தயாரிப்பில்முதன்மையானஉப பொருளாக விளங்கவிருக்கிறது; வீட்டிலேயேலிப்ஸ்கிரப்தயாரிக்கவெள்ளைசர்க்கரைமற்றும்நாட்டுச்சர்க்கரைஎனஎதைவேண்டுமானாலும்பயன்படுத்தலாம் ஆனால், இரண்டுசர்க்கரைகளும்வெவ்வேறுவிதமானபலன்களைவழங்கும்.
- உதடுகளைஅழகாக்கும்லிப்ஸ்கிரப்பைதயாரிப்பதுகுறித்துபார்க்கும் பொழுது, உதடுகளைமென்மையாகவைத்துக் கொள்ள உதவும் பொருட்களும் அவசியம் ஆகையால்உதடுகளைமிருதுவாக்கஉதவும் பொருட்களை லிப்ஸ்கிரப்தயாரிப்பில்சேர்க்கவேண்டியதுமிகவும்முக்கியம் ஆகவேஇருப்பதிலேயேமிகச்சிறந்தமற்றும்அதிகப்படியானமென்மையைதரக்கூடிய பொருட்களான தேன்மற்றும்பாதாம்எண்ணெய்ஆகியவற்றைலிப்ஸ்கிரப்தயாரிப்பில்பயன்படுத்தி
- லிப்ஸ்கிரப்தயாரிக்கமிருதுத்தன்மை, முக்கியநன்மைஆகியவற்றைவழங்கும் பொருட்களை தேர்ந்தெடுத்தபின், மிகமுக்கியமாக, கவனத்துடன்தேர்ந்தெடுக்கவேண்டியதுலிப்ஸ்கிரப்பிற்குசுவைவழங்கும் பொருளை தான் ஏனெனில்லிப்ஸ்கிரப்பைஉதடுகளின்மேல்பயன்படுத்தும் பொழுது, அதன்சுவைமுகத்தைசுழிக்கவைக்காதவண்ணம்இருக்கவேண்டியதுஅவசியம் ஆகவேலிப்ஸ்கிரப்பிற்குஅருமையானசுவையைவழங்க, லிப்ஸ்கிரப்தயாரிப்பில்பட்டையைசேர்த்துக் கொள்ளலாம். இதுலிப்ஸ்கிரப்பிற்குசுவையை வழங்குவதோடு, நல்லவாசத்தையும்தரும். பட்டைஎன்பதுஒருஇயற்கைசரிப்படுத்திஎன்றேகூறலாம்; அதிலும்சருமம்மற்றும்உதடுகளில்ஏற்படக்கூடியசருமபாதிப்புகளைசரிப்படுத்தபட்டைபெரிதும்பயன்படும் வீட்டின்சமையலறையில்கிடைக்கும்சர்க்கரை, பட்டை, தேன் போன்றவற்றை கொண்டே ஒருஅருமையானலிப்ஸ்கிரப்பைவிடலாம்
இப்பொழுது வீட்டிலேயேலிப்ஸ்கிரப்செய்வதுஎப்படிஎன்றுபார்க்கலாம்; அதிலும்குறிப்பாகசர்க்கரைசேர்த்தலிப்ஸ்கிரப்செய்வதுஎப்படிஎன்று ஒவ்வொரு படிநிலைகளாகபார்க்கலாம்
படிநிலை 1: ஒருசுத்தமானகண்ணாடி பௌலை எடுத்து கொள்ளுங்கள்
முதலில்ஒருநல்லகிண்ணத்தைஎடுத்துக் கொள்ளுங்கள்; அதில்தேவையான பொருட்கள் அனைத்தையும்கலந்து, நன்குகலக்கி கொள்ளுங்கள். இதில் 1 தேக்கரண்டிவெள்ளைசர்க்கரையைசேர்த்து கொள்ளுங்கள்
குறிப்பு : நாம் இப்பொழுது எடுத்துக் கொள்ளும் தேவையான பொருட்களின் அளவு, மூன்றுமுறைகள்மட்டுமேபயன்படுத்தஉதவும்என்பதைநினைவில் கொள்ள வேண்டியதுஅவசியம். மூன்றுமுறைகளுக்கும்மேல் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ லிப்ஸ்கிரப்தேவைப்படும்நபர்கள்அதற்கேற்றஅளவில்தேவையான பொருட்களை கொள்ள வேண்டும்
படிநிலை 2: நாட்டுச்சர்க்கரையைசேர்க்கவும்
இப்பொழுது அரை தேக்கரண்டி நாட்டுச்சர்க்கரையை எடுத்து, கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும். பதிப்பின் முற்பகுதியில் எந்த சர்க்கரையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று கூறி இருந்தோம்; இரண்டு சர்க்கரைகளும் வெவ்வேறு வித நன்மைகளை அளிப்பதால், கூடுதல் நன்மைகளை பெற, இச்செய்முறையில் லிப் ஸ்கிரப் தயாரிக்க இரண்டு சர்க்கரைகளையும் பயன்படுத்துகிறோம்.
படிநிலை 3: தேனை கலக்கவும்
கிண்ணத்தில் உள்ள கலவையில் அரை தேக்கரண்டி தூய்மையான தேன் சேர்த்து கலக்கி கொள்ளவும்; தேவையான அளவுக்கேற்ப, தேவையான தன்மைக்கேற்ப தேனை சேர்த்துக் கொள்ளவும்.
படிநிலை 4: தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து கொள்ளவும்
தேவையான பொருட்கள் அனைத்தையும், தேவையான – சரியான அளவில் எடுத்து ஒன்று சேர்த்து கொள்ளவும்
படிநிலை 5: கலவையில் பாதாம் எண்ணெயை சேருங்கள்
கிண்ணத்தில் தயாரித்து வைத்திருக்கும் கலவையில் பாதாம் எண்ணெயை சேருங்கள்; இவ்வாறு பாதாம் எண்ணெயை சேர்ப்பது ஒரு அருமையான லிப் ஸ்கிரப்பை செய்ய உதவும். இது மிகவும் பிசுபிசுப்பாக இருக்காது மற்றும் எண்ணெய் போன்ற உணர்வும் இருக்காது. இது சருமத்திற்கு அதிக நன்மைகளை வழங்க உதவும்.
படிநிலை 6: பட்டை பொடியை சேர்க்கவும்
மேற்கண்ட முறையில் தயாரித்து வைத்து இருக்கும் கலவையில் சிறிதளவு பட்டை பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள்; இது லிப் ஸ்கிரப்பின் சுவையை மாற்றி அமைக்கும் மற்றும் குண்டான உதடுகளை போக்கி, மெல்லிய அழகான உதடுகளை பெற உதவும். ஆனால், இந்த முறை எல்லோருக்கும் ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம்; ஆகவே சருமத்திற்கு ஏற்ற அழகு குறிப்பு முறையை பற்றி மருத்துவரிடம் கலந்தாலோசித்து உபயோகிக்கலாம்.
படிநிலை 7: பேஸ்ட் போன்று தயாரித்து கொள்ளுங்கள்
கொடுக்கப்பட்ட கலவைகளை ஒன்றாக சேர்த்து, ஒரு மிருதுவான பேஸ்ட்டை தயாரித்து கொள்ளுங்கள்.
படிநிலை 8: உதட்டின் மீது தடவுங்கள்
மேற்கூறிய படிநிலைகளில் தயாரித்த லிப் ஸ்கிரப் பேஸ்ட்டை உதடுகளின் மீது தடவி, நன்கு மிருதுவாக தேய்த்து விடவும். சிறு சிறு அளவில், இந்த லிப் ஸ்கிரப் பேஸ்ட்டை எடுத்து 2-3 முறைகள் உதடுகளில் தடவி வரவும்; வாயின் ஓரங்களிலும் இப்பேஸ்ட்டை தடவலாம். பின்னர் சற்று நேரம் ஊற வைத்து, மிதமான சுடுநீர் கொண்டு உதடுகளை கழுவி விடுங்கள்; பிறகு தேவைப்பட்டால், வாசலின் அல்லது லிப் பால்மை உதடுகளின் மீது தடவிக் கொள்ளலாம். இவ்வாறு செய்வது உதடுகளுக்கு ஊட்டச்சத்து அளித்து, ஈரப்பதம் கொடுக்க உதவும்; ஒரு முறை இதை உதடுகளின் மீது தடவினால், அடுத்த 2 மணி நேரங்களுக்கு உதடுகளில் லிப் பால்ம் தடவ வேண்டிய அவசியம் இல்லை என்றே கூறலாம்.
மேலே கூறப்பட்டுள்ள படிநிலைகளின் படி, லிப் ஸ்கிரப்பை வீட்டிலேயே தயாரித்து விடலாம்; ஆனால், தேவையான நேரங்களில் எல்லாம் அதை பயன்படுத்தும் வகையில், லிப் ஸ்கிரப்பை பாதுகாப்பாக சேமித்து வைக்க வேண்டியது அவசியம். அடுத்து வரும் பத்தியில், வீட்டில் தயாரித்த லிப் ஸ்கிரப்பை சேமித்து வைப்பது எப்படி என்று காணலாம்.
லிப் ஸ்கிரப்பை சேமித்து வைப்பது எப்படி?
Shutterstock
எப்பொழுதும் வீட்டில் எந்த ஒரு அழகு குறிப்பையும் தயாரிக்கும் பொழுதும் ஒரேயடியாக – ஒட்டு மொத்தமாக அதிக அளவில் தயாரித்து வைத்து விடாமல், தேவையான அளவு – சிறிய அளவில் மட்டுமே செய்து பயன்படுத்துவது அறிவில் சிறந்த செயல் ஆகும். இவ்வாறு செய்வதன் மூலம் தயாரித்த அழகு குறிப்புகள் அதிக வீரியத்துடனும், புதிதாகவும் இருக்கும்; பெரும்பாலும் எப்பொழுதெல்லாம், வீட்டில் அழகு குறிப்புகளை தயாரிக்கிறீரோ அந்த நேரங்களில் எல்லாம் ஒரு வாரத்திற்கு தேவையான அளவு அழகு குறிப்பை மட்டும் தயாரித்து கொள்ளவும்.
இவ்வாறு தயாரித்த லிப் ஸ்கிரப் போன்ற அழகு குறிப்பை சுத்தமான, வறண்ட மற்றும் காற்றுப்புகாத புட்டியில் இட்டு சேமித்து வைக்க வேண்டும்; ஆனால், லிப் ஸ்கிரப்பை சேமிக்கும் முன்னர் புட்டியை வெந்நீர் கொண்டு நன்கு கழுவி கொள்ளவும். இவ்வாறு வெந்நீர் கொண்டு கழுவுவதன் மூலம் புட்டியில், நோய்க்கிருமிகளின் தாக்கம் ஏற்படுவதை தடுக்க முடியும். புட்டியில் லிப் ஸ்கிரப்பை இட்டு, அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து ஒரு வார காலத்திற்கு சேமிக்கலாம்.
லிப் ஸ்கிரப் வழங்கும் நன்மைகள்
லிப் ஸ்கிரப்பையோ அல்லது வேறு எந்த அழகு பொருளையோ ஒருவர் பயன்படுத்த வேண்டும் எனில், அவற்றால் அந்நபர் குறிப்பிட்ட அளவு பயன்களை அடைய வேண்டியது அவசியம். இந்த பகுதியில் வீட்டில் செய்யப்படும் லிப் ஸ்கிரப்பால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்:
- உதடுகளை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது
- உதடுகளை வெடிப்புகளின்றி வைத்துக் கொள்ள உதவும்
- உதடுகளை விரிசல்களின்றி வைத்துக் கொள்ள உதவும்
- உதடுகளுக்கு ஊட்டச்சத்து அளிக்க உதவுகிறது
- உதடுகளில் காணப்படும் இறந்த மற்றும் தேவையற்ற செல்களை நீக்க உதவுகிறது
- உதடுகளின் மீது காணப்படும் கறைகள் மற்றும் வடுக்களை போக்க உதவும்
- உதடுகள் வறண்டு போகாமல் பாதுகாக்க உதவும்
- மென்மையான உதடுகளை பெற உதவும்
- தொடர்ந்து உதடுகளின் மீது லிப் ஸ்கிரப்பை பயன்படுத்தி வந்தால், கவர்ச்சிகரமான உதடுகளை பெறலாம்
- நன்கு தடித்த, குண்டான உதடுகளை பெற உதவும்
- உதடுகளில் காணப்படும் மாசுக்களை அகற்ற உதவும்
- உதடுகளை தளர்த்த உதவும்
- உதடுகளை தூய்மையாக வைக்க உதவும்
வீட்டிலேயே லிப் ஸ்கிரப்பை செய்ய உதவும் இதர பொருட்கள்
வீட்டிலேயே லிப் ஸ்கிரப்பை செய்ய, இந்த சர்க்கரை, தேன், பாதாம் எண்ணெய் இவற்றை தவிர வேறு பொருட்களை பயன்படுத்தி, வெவ்வேறு முறைகளில் லிப் ஸ்கிரப் தயார் செய்யலாம். இந்த பகுதியில் வீட்டில் இருந்தே லிப் ஸ்கிரப் செய்ய உதவும் இதர பொருட்கள் என்னென்ன என்று காண்போம்:
தேங்காய், புதினா, காஃபி, சாக்லேட், பட்டை, தேன், சர்க்கரை, ஆரஞ்சு தோல், பப்புள்கம், ரோஜா இதழ்கள், பால், எலுமிச்சை, பாதாம், வெண்ணிலா சுவை, வைட்டமின் ஈ, கடல் உப்பு, ஆஸ்பிரின், நாட்டுச்சர்க்கரை, ஷீ வெண்ணெய், கிவி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற பொருட்கள் வீட்டிலேயே லிப் ஸ்கிரப் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகின்றன; இவை அனைத்தும் மிக பிரபலமான லிப் ஸ்கிரப் வழிமுறைகளாக விளங்குகின்றன. இவை அனைத்தும் எளிதில் கிடைக்கக்கூடியவை மற்றும் இவற்றை கொண்டு வீட்டிலேயே லிப் ஸ்கிரப் செய்யலாம்.
வீட்டிலேயே லிப் ஸ்கிரப்பை செய்ய உதவும் வேறு வழிமுறைகள்
Shutterstock
வீட்டில் லிப் ஸ்கிரப் செய்ய உதவும் இதர உப பொருட்களை பற்றி முந்தைய பதிப்பில் பார்த்தோம்; எந்தெந்த பொருட்களை கலந்து லிப் ஸ்கிரப் தயாரிக்க வேண்டும் மற்றும் லிப் ஸ்கிரப் செய்ய உதவும் முக்கிய, வேறு விதமான வழிமுறைகள் என்னென்ன என்று இந்த பத்தியில் பார்க்கலாம்:
- தேங்காய் மற்றும் தேன் லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக தேங்காய் மற்றும் தேன் பயன்படுத்தப்படும்.
- புதினா லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக மின்ட் எனப்படும் புதினா பயன்படுத்தப்படும்.
- நாட்டுச்சர்க்கரை மற்றும் தேன் லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக நாட்டுச்சர்க்கரை மற்றும் தேன் பயன்படுத்தப்படும்.
- சாக்லேட் லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக சாக்லேட் பயன்படுத்தப்படும்.
- பட்டை லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக பட்டை பயன்படுத்தப்படும்.
- ஆரஞ்சு தோல் லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக ஆரஞ்சு தோல் பயன்படுத்தப்படும்.
- பப்புள்கம் லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக பப்புள்கம் பயன்படுத்தப்படும்.
- கிவி & ஸ்ட்ராபெர்ரி லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக கிவி மற்றும் ஸ்ட்ராபெர்ரி பயன்படுத்தப்படும்.
- காஃபி மற்றும் தேன் லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக காஃபி மற்றும் தேன் பயன்படுத்தப்படும்.
- பாதாம் லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக பாதாம் பயன்படுத்தப்படும்.
- ரோஜா இதழ்கள் மற்றும் பால் லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக ரோஜா இதழ்கள் மற்றும் பால் பயன்படுத்தப்படும்.
- எலுமிச்சை லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக எலுமிச்சை பயன்படுத்தப்படும்.
- வெண்ணிலா தேங்காய் லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக வெண்ணிலா சுவை, தேங்காய் பயன்படுத்தப்படும்.
- வைட்டமின் ஈ லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக வைட்டமின் ஈ பயன்படுத்தப்படும்.
- புதினா சாக்கோ காஃபி லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக புதினா சாக்கோ காஃபி பயன்படுத்தப்படும்.
- ஆஸ்பிரின் லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக ஆஸ்பிரின் பயன்படுத்தப்படும்.
- கடல் உப்பு மற்றும் சர்க்கரை லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக கிவி மற்றும் ஸ்ட்ராபெர்ரி பயன்படுத்தப்படும்.
- ஷீ வெண்ணெய் – சர்க்கரை லிப் ஸ்கிரப் – இந்த லிப் ஸ்கிரப்பை செய்ய, முக்கிய உப பொருட்களாக ஷீ வெண்ணெய் – சர்க்கரை பயன்படுத்தப்படும்.
அழகு என்பதை என்ன தான் உடல் தோற்றம் தீர்மானித்தாலும், ஒருவர் கொண்டிருக்கும் அழகை மேலும் அழகாக்கி காட்ட புன்னகை என்பது அவசியம்; அப்புன்னகை அழகானதாக இருக்க, அழகான உதடுகளும் அவசியம். உதடுகளை அழகாக்க சந்தையில் கிடைக்கும் செயற்கை அழகு சாதன பொருட்களை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தாமல், இந்த மாதிரியான முறைகளில் காசை கரியக்காமல் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு உதடுகளை அழகாக்க முயற்சியுங்கள்.
மேலும் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட அழகு சாதன பொருட்களை பயன்படுத்தினால், பக்க விளைவுகள் ஏதும் ஏற்படலாம்; அதுவே இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் பக்க விளைவுகள் இன்றி, அழகு சார்ந்த பலன்களை மட்டும் பெறலாம். மேலும் நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்கள் அல்லது இயற்கை முறை அழகு குறிப்புகள் உங்கள் உடல் தன்மைக்கு பொருந்துபவையா, அவற்றால் உடலின் சருமத்தில் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா என்பது போன்ற விஷயங்களை மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து, முறையான மருத்துவ ஆலோசனை செய்த பின் பயன்படுத்த தொடங்குவது நல்லது.
நீங்கள் வீட்டில் என்னென்ன அழகு குறிப்புகளை முயற்சித்துள்ளீர்கள்? வீட்டில் தயாரித்த அழகு சாதன பொருட்கள் எத்தகைய பலனை தந்தன? நீங்கள் லிப் ஸ்கிரப் தயாரித்தது உண்டா? என்பது போன்ற தகவல்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக எங்களுடன் பகிருங்கள்!