สารบัญ:
- மாதுளைபழத்தின்நன்மைகள் - ประโยชน์ของทับทิมในภาษาทมิฬ
- மாதுளம்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் - ประโยชน์ต่อสุขภาพของทับทิมในภาษาทมิฬ
- நன்மை 1: இதய ஆரோக்கியம்
- நன்மை 2: நீரிழிவு நோய் / இரத்தசர்க்கரை
- நன்மை 3: புற்றுநோய் ஆபத்து
- நன்மை 4: செரிமானம்
- நன்மை 5: நோய் எதிர்ப்புசக்தியைஅதிகரிக்கும்
- நன்மை 6: கர்ப்பகாலம்
- நன்மை 7: மாதவிடாய் ஆரோக்கியம்
- நன்மை 8: பலமான எலும்புகள்
- நன்மை 9: இரத்த அழுத்தம்
- நன்மை 10: அழற்சி எதிர்ப்பு தன்மை
- நன்மை 11: உடல் எடையை குறைத்தல்
- நன்மை 12: சிறுநீரக கற்கள்
- நன்மை 14: கொழுத்த கல்லீரல்
- மாதுளை பழத்தின் சரும நன்மைகள் – Skin Benefits of Pomegranate in Tamil
- மாதுளை பழம் தலைமுடிக்கு வழங்கும் நன்மைகள் – Hair Benefits of Pomegranate in Tamil
- மாதுளம் பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு – Pomegranate Nutritional Value in Tamil
- மாதுளம் பழத்தை பயன்படுத்துவது எப்படி? – How to Use Pomegranate in Tamil
- மாதுளை பழத்தின் பக்க விளைவுகள் – Side Effects of Pomegranate in Tamil
மாதுளம்பழச்சாறுபழங்காலத்தில்இருந்தேபயன்படுத்தப்பட்டுவரும்ஒன்றுமற்றும்இதுஅதிகமருத்துவபண்புகளை கொண்டது என்றதகவல்அனைவரும்அறிந்த! இதுஇயற்கையிலேயேஇனிப்புச்சுவை, அதிகஆன்டிஆக்சிடென்ட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள்மற்றும் ஃபிளாவோனோட்களை கொண்டுள்ளது.
மாதுளைபழத்தின்அறிவியல்பெயர்புனிகாகிரனடம்எல். (புனிகாகேயி), இதுஇலையுதிர்புதர்வகையைசேர்ந்தது. இப்பழம்ஈரான்நாட்டில் தோன்றி, பல்வேறுபட்டநாடுகளில்பயிரிடப்பட்டது (1). மாதுளைபழத்தின் தோல் சிவப்பாகஇருந்தால், அதுபழம்பழுத்துள்ளதைகுறிக்கும்; மேலும்இப்பழத் தோலை யாரும்உண்பதில்லை. பழத்தின்உள்ளிருக்கும்மாதுளைபழவிதைகளைபயன்படுத்தி, மாதுளைபழச்சாறுதயாரிப்பர். பல்வேறுவிதமானபிரச்சனைகளைசரிசெய்ய, இந்தமாதுளைபழச்சாறுபயன்படுகிறது. இப்பதிப்பில்மாதுளம்பழம்மற்றும்மாதுளைபழச்சாறுஅளிக்கும்நன்மைகள், பயன்கள்மற்றும்பக்கவிளைவுகள்குறித்துபார்க்கலாம்
மாதுளைபழத்தின்நன்மைகள் - ประโยชน์ของทับทิมในภาษาทมิฬ
மாதுளைபழம்என்னென்னநன்மைகளைவழங்குகிறதுஎன்றுஇங்குகாணலாம்.
மாதுளம்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் - ประโยชน์ต่อสุขภาพของทับทิมในภาษาทมิฬ
மாதுளம்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்அனைத்தும் ஒவ்வொன்றாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
நன்மை 1: இதய ஆரோக்கியம்
மாதுளைபழம்மற்றும்இதன்சக்திவாய்ந்தஉறுப்புகள், கரோனரி இதய நோய், ஹைப்பர்டென்சன், பெரிஃபெரல்இதய நோய் முதலியவற்றைகுணப்படுத்தஉதவும்என்றுமருத்துவஅறிவியலில்கூறப்பட்டுள்ளது (2).
தமனிஉயர்இரத்தஅழுத்தம், கார்டியோ வாஸ்குலார் நோய் ஏற்படும்அபாயத்தைஅதிகரிக்ககாரணம்ஆகலாம்; மாதுளம்பழத்திலிருந்துஎடுக்கப்டும்மாதுளைபழச்சாறுதமனிஉயர்இரத்தஅழுத்தத்தைகுறைக்கஉதவுகிறதுஎன்றுஅறிவியல்அறிஞர்கள்ஆராய்ந்துஅறிந்துள்ளனர் (3).
கார்டியோ வாஸ்குலார் நோய்கள் மருந்துகள்அல்லது வேதிப்பொருட்களால் ஏற்படலாம்; தொடர்ந்து நடத்தப்பட்டஆய்வில்மாதுளைபழத்திலிருந்துஎடுக்கப்பட்ட பொருட்கள் இதயநச்சுத்தன்மைக்குஎதிராக போராடும் தன்மையை கொண்டுள்ளன என்றுகண்டறியப்பட்டுள்ளது (4). மாதுளையின்நன்மைகளில்இதுமிகமுக்கியமானஒன்றுஆகும்.
நன்மை 2: நீரிழிவு நோய் / இரத்தசர்க்கரை
மாதுளைபழச்சாறுஆக்சிடேட்டிவ்அழுத்தத்தைகுறைக்கமற்றும்டைப் 2 நீரிழிவு நோயை பாதிக்கும் கொழுப்பு பிரீஆக்சிடேஷன்நிகழ்வைகுறைக்கஉதவுகிறதுஎனஆராய்ச்சியாளர்கள்கண்டறிந்துள்ளனர் (5).
மாதுளையில்இருக்கும்சிலஇயற்கைஉறுப்புகள்ஆன்டிடையாபடிக்அதாவதுநீரிழிவு நோய்க்கு எதிரானவைஆகும்; இதில்காலிக், அர்சோலிக், ஒலியானோலிக் அமிலங்கள் போன்றவை அடங்கும் (6).
நன்மை 3: புற்றுநோய் ஆபத்து
விலங்குகள்மற்றும்மனிதர்கள்எனஎல்லாஉயிரிகளிலும் புரோஸ்டேட் புற்றுநோயின் தீவிரத்தைகுறைத்து, உடல்நலத்தைமேம்படுத்தமாதுளைபழச்சாறுஉதவும் (7).
மாதுளம்பழம், மாதுளையில்இருந்துஎடுக்கப்பட்ட பொருட்கள், மாதுளம்பழச்சாறு போன்றவை தோல் புற்றுநோயை தடுக்கும்இயற்கைதீர்வுகளாகசெயல்படுகின்றன; மேலும்இவை UVB- தூண்டப்பட்டபுகைப்படக்குறிப்பான்கள்பிரச்சனையையும்தடுக்கஉதவுகின்றன (8)
மாதுளைபழச்சாறில்உள்ளடானின்ஸ், எல்லாஜிக்அமிலம், புனிக்காலஜின்மற்றும்ஆன்டி கார்சினோஜெனிக் முதலியவைபெருங்குடல் புற்றுநோய் செல்களைஅழித்து, புற்றுநோய் அபாயத்தைதடுக்கஉதவுகின்றன (9). மாதுளையின்பயன்களில்இதுகுறிப்பிடத்தக்கபயனாகும்.
நன்மை 4: செரிமானம்
மாதுளைபழவிதைகள் B- காம்ப்ளக்ஸ்வைட்டமின்களை கொண்டுள்ளதால், அவைசெரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கஉதவுகின்றன; மாதுளையின் ஆரோக்கிய நன்மைகளுள்இதுகுறிப்பிடத்தக்கதாகும். இந்தவைட்டமின்கள், உடலில்உள்ள கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட் போன்றவற்றை ஆற்றலாகமாற்றஉதவுகின்றன. மாதுளம்பழவிதைகளில்நார்ச்சத்துநிறைந்திருப்பதால், அதுசெரிமானத்தைமேம்படுத்தமேலும்உதவிபுரிகிறது; இந்நார்ச்சத்துமலச்சிக்கலைகுணப்படுத்தவும்பயன்படுகிறது.
மற்றும்பழவிதைகளில்அடங்கியுள்ளஅழற்சிஎதிர்ப்புபண்புகள்குடல்சார்ந்தபிரச்சனைகளானஅல்சர், பெருங்குடல்புண் போன்றவற்றை குணப்படுத்தஉதவுகின்றன (10). மாதுளைஎன்பதுஒருஅமிலத்தன்மை (pH - 3) கொண்ட உணவுஎன்பதைநினைவில்வைத்துக் கொள்ள வேண்டியதுமிகவும்அவசியம்; இதனைஅதிகம் உட்கொண்டால், நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை பின்னோக்கி மாறுதல், வாய் & வயிறுபகுதிகளில்அல்சர்அல்லது GERD போன்ற போன்ற செரிமானஏற்படலாம். ஆகவேமருத்துவரை கலந்தாலோசித்த பின், மாதுளைபழத்தை உட்கொள்வது நல்லது.
நன்மை 5: நோய் எதிர்ப்புசக்தியைஅதிகரிக்கும்
மாதுளம்பழவிதைகளில்உள்ளசக்திவாய்ந்தஆன்டிஆக்சிடென்ட்டுகள் நோய் எதிர்ப்புசக்தியைஅதிகரிக்கஉதவும்; இந்தஆன்டிஆக்சிடென்ட்டுகள்பாக்டீரியாமற்றும்வைரஸ்களைஎதிர்த்து போராடி, மனிதஉடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கஉதவுகின்றனஎன்றுஆய்வுஅறிக்கைகள்கருத்துதெரிவிக்கின்றன (11).
மற்றும்இதுமட்டுமல்லாமல், பலவீனமான நோய் எதிர்ப்புஅமைப்புடன் தொடர்புடைய பல்வேறுபிரச்சனைகளையும்சரிசெய்யமாதுளைஉதவுகின்றன ஒருமுதன்மைஆய்வறிக்கையில்தடுப்புநுரையீரல் நோயை குணப்படுத்தஎவ்வாறுமாதுளைஉதவுகிறதுஎன்பதுகுறித்துவிளக்கப்பட்டுள்ளது (12). மாதுளம்பழம்மருந்துகளின்விளைவுகளைமேம்படுத்தவில்லைஎன்றாலும், இதன்மீதுநம்பிக்கைஇருக்கிறது; மாதுளையின்பயன்களில்இதுமிகவும்முக்கியமானதாகும்.
நன்மை 6: கர்ப்பகாலம்
மாதுளைபழச்சாறுகர்ப்பகாலசிக்கல்களைகுறைக்கஉதவுகின்றன (13). ஆனால், இதுகுறித்துநன்குஆராய்ந்துஅறியவேண்டியதுஅவசியம்.
நன்மை 7: மாதவிடாய் ஆரோக்கியம்
பழங்காலஇதிகாசங்களில்மாதுளைஎன்பதுஒருபாலுணர்வுபழமாககருதப்பட்டுள்ளது. அழுத்தத்தைகுறைக்க, கொலஸ்ட்ராலை குறைக்க, உடல்நலத்தைமுன்னேற்ற, ஆண்மற்றும்பெண்ஆகியஇருபாலரின்உடலுறவுசெயல்பாட்டைஅதிகரிக்கமாதுளம்பழச்சாறுஉதவுவதாகஆதாரப்பூர்வமானமருத்துவஆய்வறிக்கைகள்கருத்துதெரிவிக்கின்றன (14).
மாதுளைபழச்சாறுபெண்களில்மாதவிடாய்ஏற்படஒருதூண்டுகாரணியாகசெயல்படுகிறது; சரியான, தொடர்ந்த மாதவிடாய்சுழற்சிஏற்படுவதற்குமுன்னர், 10 முதல் 15 நாட்களுக்குமாதுளைபழச்சாறை, நாள்ஒன்றுக்குமூன்றுவேளைஎன்றமுறையில்பருகிவந்தால்அதுநல்லபலன்களைஅளிக்கும் 1: 1 என்றவிகிதத்தில்மாதுளைமற்றும்கரும்புச்சாறைகலந்து, நாள்ஒன்றுக்குநான்குமுறைபருகிவருவதுமாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தஉதவும் இதுமாதுளையின்நன்மைகளில்குறிப்பிடத்தக்கஒன்றாகும்.
பெண்களுக்கு வயது அதிகரிக்கும் பொழுது ஏற்படும் மெனோபாஸ் நிலையின் பொழுது ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோனின் உற்பத்தி குறைவதால், மூட்டுவலி மற்றும் எலும்புத் தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்; இப்பிரச்சனைகளை தவிர்க்க பெண்கள் தினமும் மாதுளம் பழச்சாறு குடிக்கலாம். உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டி, எலும்புகளை வலுப்படுத்த மாதுளை உதவும்.
நன்மை 8: பலமான எலும்புகள்
மாதுளம் பழச்சாறில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் குறைபாட்டை சரி செய்ய உதவும் (15). மாதுளையில் உள்ள உறுப்புகள் குருத்தெலும்பு சரிவை மெதுவாக்கி, ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் பிரச்சனையை ஏற்படுத்தும் என்சைம்களை முடக்க உதவுகின்றன (16).
Rheumatoid arthritis (RA) எனும் முடக்கு வாதம், அழற்சி, வலி, விறைப்பு தன்மை ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது; இதனை மாதுளை பழச்சாறு உட்கொள்வதன் மூலம் சமாளிக்க முடியும். முடக்கு வாதத்தின் மீதும் மாதுளை பழச்சாறு நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவ ஆராய்ச்சிகள்தெரிவிக்கின்றன (17).
நன்மை 9: இரத்த அழுத்தம்
மாதுளை பழச்சாறு இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன (18). சிஸ்டோலிக் மற்றும் டையஸ்டோலிக் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க, மாதுளம் பழச்சாறு பருகுவது பலனளிக்கும்.
விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் மருத்துவ ஆய்வறிக்கைகள் ஆகிய இரண்டும் மாதுளை பழச்சாறு, குறுகிய மற்றும் நீண்ட காலத்திற்கு இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது என்று கருத்து தெரிவிக்கின்றன (19).
நன்மை 10: அழற்சி எதிர்ப்பு தன்மை
மாதுளை பழச்சாறில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் விறைப்பு தன்மை செயலிழப்பை ஏற்படுத்த காரணமான அழற்சி மற்றும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன.
மாதிரி ஆய்வில், விறைப்பு தன்மை செயலிழப்பை குறைந்த அளவில் இருந்து நடுத்தர அளவு வரை மேம்படுத்த மாதுளை பழச்சாறு உதவுவது கண்டறியப்பட்டுள்ளது; மாதுளையின் பயன்களில் இது ஒரு முக்கிய பயன் ஆகும் (20).
மற்றொரு மருத்துவ ஆய்வில், மாதுளம் பழச்சாறில் உள்ள பைட்டோ வேதிப்பொருட்கள் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைத்து, ஆண்களில் ஏற்படும் விறைப்பு தன்மை செயலிழப்பு எனும் குறைபாட்டை சரி செய்ய உதவுவதுடன் யூரோலோஜிக் ஆரோக்கிய நிலைகளை கண்டறிந்து சரிசெய்ய மாதுளை பழச்சாறு உதவுவது கண்டறியப்பட்டுள்ளது (21).
நன்மை 11: உடல் எடையை குறைத்தல்
மாதுளை பழம் உடல் எடையை குறைக்க உதவும் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன; மாதுளையில் உள்ள நார்ச்சத்தால் உடல் எடை இழப்பு எளிதில் நிகழும். மாதுளை பழத்தின் ஆரோக்கிய நன்மைகளுள் இது மிகவும் முக்கியமான நன்மையாகும்.
குண்டாதலை தடுக்க மாதுளை பழ விதைகள் பெரிதும் உதவுகின்றன என்று ஆய்வுகள் தகவல் தெரிவிக்கின்றன (22). இவ்விதைகள் மற்றும் மாதுளை மரத்தின் இலையில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் போன்றவை உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகின்றன. இது உடல் எடை குறைப்பில் ஒரு ஆரோக்கியமான படிநிலையாக கருதப்படுகிறது (23).
நன்மை 12: சிறுநீரக கற்கள்
பல ஆய்வறிக்கைகள் ஆக்சிடேட்டிவ் அழுத்த குறைபாடு சிறுநீரக கற்கள் உருவாவதுடன் தொடர்புடையது என்று தகவல் தெரிவிக்கின்றன (24), (25). முன்னரே கூறியபடி, மாதுளம் பழச்சாறு ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராட உதவும்.
கால்சியம் ஆக்சிலேட் எனும் பிரச்சனையை குறைக்க மாதுளை பழச்சாறு உதவுகிறது (26). விலங்குகளில் நடத்தப்பட்ட பிறிதொரு ஆய்வில், சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்க மாதுளை பழச்சாறு உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது (27). மாதுளை பழத்தின் நன்மைகளில் இது மிகவும் முக்கியமானதாகும்.
நன்மை 14: கொழுத்த கல்லீரல்
மாதுளை பழ விதைகள் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்க மற்றும் அழற்சியை குறைக்க உதவுகின்றன; இதன் மூலம் கல்லீரல் கொழுப்பு பிரச்சனையை குணப்படுத்த உதவுகின்றன. தொடர்ந்து மாதுளை பழத்தை உட்கொள்வது ஆல்கஹாலால் ஏற்படாத கல்லீரல் கொழுப்பு நோயில் இருந்து நிவாரணம் பெற உதவும் மற்றும் அந்நோயை தடுக்க உதவும் (28). மாதுளையின் பயன்களில் இது ஒரு மிக முக்கிய பயனாகும். மஞ்சள் காமாலை ஏற்படுவதை தடுக்க கல்லீரலை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது (29).
மாதுளை பழத்தின் சரும நன்மைகள் – Skin Benefits of Pomegranate in Tamil
மாதுளம் பழம் அளிக்கும் சரும நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்:
- சூரிய வெப்பத்தால் தோலில் ஏற்படும் கருமை, தோல் புற்றுநோயை தடுக்க, மாதுளம் பழத்தில் உள்ள `எல்லஜிக் அமிலம்’ (Ellagic Acid) உதவும்.
- உடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளை குணப்படுத்த மாதுளம் பழ விதைகள் பயன்படும்; காயம் மற்றும் தழும்புகளை போக்க மாதுளம் பழச்சாறை தோலில் தடவலாம்.
- மாதுளம் பழ விதைகள் முதுமையை தடுத்து, தோலிற்கு இளமையான தோற்றத்தை அளிக்க உதவுகின்றன.
- முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு வழங்கி, உடல் தோலில் மெலனின் உற்பத்தியை சீராக்க மாதுளை உதவும்.
- இயற்கையாகவே சருமத்தை சுத்தப்படுத்தி, மிருதுவான சருமம் பெற மாதுளம் பழம் உதவும்.
- வறண்ட சரும பிரச்சனையை போக்கி, தோலிற்கு ஈரப்பதத்தை வழங்க மாதுளம் பழச்சாறு பயன்படுகிறது.
- பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகளை எதிர்த்து போராட, மாதுளையில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் உதவுகின்றன.
- தோல் அழற்சி பிரச்சனைகளை தடுத்து, சருமம் ஆரோக்கியமாக திகழ மாதுளை உதவுகிறது.
மாதுளை பழம் தலைமுடிக்கு வழங்கும் நன்மைகள் – Hair Benefits of Pomegranate in Tamil
மாதுளம் பழம் கூந்தலுக்கு அளிக்கும் நன்மைகள் என்னென்ன என்று இங்கு காணலாம்:
- மாதுளம் பழச்சாறு உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடியின் வேர்க்கால்களை உறுதிப்படுத்த உதவுகிறது.
- மாதுளையில் இருக்கும் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் நல்ல முடி வளர்ச்சி, பளபளப்பான மற்றும் அடர்த்தியான கூந்தலை பெற உதவுகின்றன.
- இள நரை, பொடுகு, பூஞ்சைத்தொற்று போன்ற எல்லா வித தலைமுடி பிரச்சனைகளையும் போக்க மாதுளையில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உதவுகின்றன.
- வழுக்கை தலையில் முடி வளர உதவுவதோடு, முடி வளர்ச்சிக்கு தேவையான இரும்புச்சத்து, வைட்டமின் சி, துத்தநாகம் போன்ற சத்துக்களை கூந்தலுக்கு வழங்க மாதுளை உதவுகிறது.
மாதுளம் பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு – Pomegranate Nutritional Value in Tamil
மாதுளம் பழம் என்பது ஊட்டச்சத்துக்களின் கூடாரம் என்றே கூறலாம்; மாதுளையில் எக்கச்சக்க வைட்டமின்கள், தாதுக்கள், உணவு முறை நார்ச்சத்துக்கள், கொழுப்பு அமிலங்கள், ஜீரோ கொலஸ்ட்ரால் போன்றவை அடங்கியுள்ளன. இதில் உள்ள கலோரிகளும் மிகக்குறைவே!
USDA -இன் கருத்துப்படி, ஒவ்வொரு 100 கிராம்கள் மாதுளையிலும் கீழ்க்கண்ட ஊட்டத்துக்கள் நிறைந்துள்ளன:
- ஆற்றல்: 54 kcal
- புரதம்: 0.42 g
- கார்போஹைட்ரேட: 13.75 g
- உணவு முறை நார்ச்சத்து: 0.4 g
- சர்க்கரை: 12.50 g
மாதுளம் பழச்சாறில் வைட்டமின் ஏ, தையமின், நியாசின், ஃபோலேட், ரிபோஃபிளாவின், பொட்டாசியம், மெக்னீசியம், ஜிங்க், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் பல்வேறுபட்ட இயற்கை அமிலங்களான அஸ்கார்ஃபிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், ஃபுமரிக் அமிலம், அமினோ அமிலங்களான மெத்தியோனின், புரோலின், வாலின் போன்றவை அடங்கியுள்ளன.
மாதுளம் பழத்தை பயன்படுத்துவது எப்படி? – How to Use Pomegranate in Tamil
மாதுளம் பழங்கள் புதிதாக மற்றும் நன்கு பழுத்து இருக்குமாறு பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும்; மாதுளை சிவப்பு நிற தோலுடன் இருந்தால், பழம் பழுத்த நிலையில் உள்ளது என்று அறியலாம். மேலும் மாதுளம் பழங்களை காற்றோட்டமான இடத்தில் அல்லது குளிர்சாதன பெட்டியில் ஒரு வாரம் வரை சேமித்து வைக்கலாம்.
மாதுளம் பழத்தை அப்படியே உட்கொள்ளலாம் அல்லது மாதுளம் பழச்சாறு தயாரித்து உண்ணலாம். மாதுளை பழம் கொண்டு தயாரிக்கப்பட்ட பழ சாலட், காய்கறி சாலட் போன்றவற்றை உட்கொள்ளலாம்; தயிர் சாதம் போன்றவற்றில் மாதுளை பழங்களை சேர்த்து உட்கொள்ளலாம்.
மாதுளை பழத்தின் பக்க விளைவுகள் – Side Effects of Pomegranate in Tamil
மாதுளம் பழச்சாறு பருகுவது பாதுகாப்பானது தான்; ஆனால் எல்லையை கடக்காமல், அளவாக பருக வேண்டும். மாதுளை பழத்தினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் என்னென்ன என்று இப்பொழுது பார்க்கலாம்:
- மாதுளம் பழச்சாறு இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் என்று பார்த்தோம் (30). ஆகவே, அதிகப்படியான அளவு மாதுளம் பழச்சாறை பருகினால், அது இரத்த அழுத்தத்தை மிகவும் குறைவான நிலைக்கு தள்ளி விடலாம். இரத்த அழுத்தத்திற்கு மருந்து, மாத்திரைகளை உட்கொள்ளும் நோயாளிகள், மாதுளம் பழச்சாறு பருகுவதை தவிர்ப்பது நல்லது.
- மாதுளையில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால், அதிக அளவு மாதுளம் பழச்சாறை பருகுவது ஹைப்பர்களேமியா (உயர் பொட்டாசிய அளவுகள்) எனும் குறைபாட்டை ஏற்படுத்திவிடும்; சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களும் இதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
- மாதுளம் பழச்சாறு சில மருந்துகளுடன் வினை புரிய வாய்ப்புண்டு; கிடைத்துள்ள தகவல் படி, CYP2C9 எனும் மருந்தினை உட்கொள்ளும் நபர்கள் மாதுளையை உட்கொண்டால் பார்மாகோகினெடிக் எனும் பிரச்சனையை சந்திக்க நேரிடலாம் (31).
மேற்கண்ட பல்வேறு உடல் குறைபாட்டு நிலைகளை குணப்படுத்த மாதுளம் பழச்சாறு உதவுகிறது; இச்சாறு இனிப்புச் சுவையுடன், குறைவான கலோரிகளை கொண்டு திகழ்கிறது. அதனால் தான் உடல் எடையை குறைப்பவர்களுக்கும் கூட மாதுளை பழச்சாறு மிக பொருத்தமான உணவாக திகழ்கிறது. ஆனால், எந்த ஒரு நோய்க்குறைபாட்டை சரி செய்ய, மாதுளையை உட்கொள்ளும் முன் முறையான மருத்துவ கலந்தாய்வு மேற்கொள்வது நல்லது.
மாதுளம் பழம் மற்றும் அப்பழச்சாறு மனித உடலுக்கு செய்யும் நற்காரியங்கள், மாதுளையின் பயன்கள், மாதுளம் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் போன்றவற்றை பற்றி இப்பதிப்பில் படித்து அறிந்திருப்பீர்கள்; நீங்கள் தினசரி மாதுளம் பழத்தை அல்லது மாதுளை பழச்சாறை உட்கொள்வீர்களா? நாங்கள் மாதுளை குறித்து அறியாத தகவல்கள் எதுவும் உங்களுக்கு தெரியுமா? இப்பதிப்பு தங்களுக்கு பயன் அளித்ததா? இது போன்ற தகவல்களை கீழே உள்ள கமெண்ட் வழியாக எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.